Enathu Raja Sabaiyile - தமிழ் பாடல் வரிகள்
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம் ஆஹா ஹா…..ஆ….
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
ஆண் :
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்….ம்ம்…..
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்…..ஓஹோ ஹோ…..
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்
ஆண் :
ஆஹா ஆஹா…..ஆ……
ஆஹ ஹா…..ஆஅ…..ஆ…..
பெண் :
இந்த முகம் எனது வானில்
சந்திரன் அன்றோ
இது எடுத்து சொல்லும் வார்த்தை
எந்தன் மந்திரம் அன்றோ
ஆண் :
இந்த முகம் எனது கோயில்
கோபுரமன்றோ
இது எனது நெஞ்சில் மெத்தையிட்ட
தாமரையன்றோ ஓஹோஓஹோ…..
ஆண் :
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
ஆண் :
காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவா….ஆ…..
காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவா…
பெண் :
என்னை கைக் கொடுத்து
காக்க வந்த ஞானியல்லவா
ஆண் :
ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா
ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா….
பெண் :
அதில் சத்தமிடும்
உனது இதழ் நாதமல்லவா…..
நாதமல்லவா……
பெண் :
எனது ராஜ சபையிலே
ஒரே சங்கீதம்
ஆண் :
பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
பெண் :
அது பனி என்றாலும் மழை என்றாலும்
வாடுவதில்லை
ஆண் :
உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்
உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்
பெண் :
நம் உள்ளத்திலே முதுமை சென்று
இளமை உண்டாகும்…….
இளமை உண்டாகும் ……..
இருவர் :
நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
பெண் :
ஆஹாஆஹா ஹா….
ஆண் :
ஓஓஹோ ஓ…..ஓ….
இருவர் :
நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
Enathu Raja Sabaiyile - English Lyrics
Female :
Enathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam aahaa haa…..aa….
Enathu raaja sabaiyilae orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam
Male :
Manthil oru kalangamillai
Orey kondattam….mm….
Athil maivizhiyaal paadugindraal
Kadhal vandattam….ooho ho…..
Manthil oru kalangamillai
Orey kondattam….mm….
Athil maivizhiyaal paadugindraal
Kadhal vandattam….
Male :
Aahaa aahaa…..aa….
Aaha haa…..aaa…..aa…..
Female :
Intha mugam enathu vaanil
Chandhiran andro
Idhu eduththu sollum vaarththai
Enthan manthiram andro
Female :
Intha mugam enathu vaanil
Chandhiran andro
Idhu eduththu sollum vaarththai
Enthan manthiram andro
Male :
Manthil oru kalangamillai
Orey kondattam….
Male :
Kadhal endra kadalinil
Nee thoniyallavaa….aa….
Kadhal endra kadalinil
Nee thoniyallavaa….
Female :
Ennai kai koduththu
Kaakka vantha gnyaaniyallavaa
Male :
Jaadhi malar punnagai
En vedhamallavaa
Jaadhi malar punnagai
En vedhamallavaa
Female :
Athil saththamidum
Unathu idhazh naadhamallavaa
Naadhamallavaa
Female :
Enathu raaja sabaiyilae
Orey sangeetham
Male :
Paruvakkaalam maarumpothu
Maaruvathillai
Paruvakkaalam maarumpothu
Maaruvathillai
Female :
Adhu pani endraalum
Mazhai endraalum vaaduvathillai
Male :
Uruvaththilae ilamai sendru
Mudhumai vanthaalum
Uruvaththilae ilamai sendru
Mudhumai vanthaalum
Female :
Nam ullaththilae
Mudhumai sendru
Ilamai undaagum…..
Ilamai undaagum…..
Both :
Namathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam
Female :
Aahaa aahaa haa….
Male :
Oo ooho oo oo….
Both :
Namathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam