Endha Endha - தமிழ் பாடல் வரிகள்
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
அதில் என்ன மோதுதோ
நம் இருவரையும் பார்த்து பார்த்து
ஏக்கம் ஆகுதோ ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் :
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
அதில் என்ன மோதுதோ
நம் இருவரையும் பார்த்து பார்த்து
ஏக்கம் ஆகுதோ ஓஹோ ஓஹோ ஓஹோ
விசில் :
………………
பெண் :
கண்ணும் கண்ணும் பேசுகின்ற
கதைகள் பேசலாம்
இதை கண்டுவிட்ட கும்பலெல்லாம்
எதையும் பேசலாம்
பெண் :
கண்ணும் கண்ணும் பேசுகின்ற
கதைகள் பேசலாம்
இதை கண்டுவிட்ட கும்பலெல்லாம்
எதையும் பேசலாம்
ஆண் :
தொட்டு தொட்டு ஒடுகின்ற
தென்றல் போலவே
என் முன்னே வந்து நின்று நின்று
சிரிப்பதென்னவோ ஓ ஓ ஓ …ஹோஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஆண் :
தொட்டு தொட்டு ஒடுகின்ற
தென்றல் போலவே
என் முன்னே வந்து நின்று நின்று
சிரிப்பதென்னவோ
பெண் :
சுற்றி சுற்றி பாடுகின்ற
வண்டை போலவே
என் நினைவில் மெல்ல அமர்ந்து
கொண்டு கேட்பதென்னவோ
ஆண் :
இங்கே வா
பெண் :
எனது அன்பேவா
ஆண் :
இங்கே வா
பெண் :
எனது அன்பேவா
இருவர் :
லாலாலலலலலலாலா……..
ஆண் :
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
அதில் என்ன மோதுதோ
நம் இருவரையும் பார்த்து பார்த்து
ஏக்கம் ஆகுதோ ஓஹோ ஓஹோ ஓஹோ
பெண் :
மறைந்து நின்று பூனைப் போல
பதுங்கி பார்ப்பதோ
வரிப் புலியை போல நேரில் வர
ஆண்மை வேணுமே
பெண் :
மறைந்து நின்று பூனைப் போல
பதுங்கி பார்ப்பதோ
வரிப் புலியை போல நேரில் வர
ஆண்மை வேணுமே
ஆண் :
வந்து வந்து அலைகள் போல
தடைகள் தோணலாம் அதை
உடையைப் போல உதறி விட்டு
ஒன்றாய் மாறலாம்
பெண் :
இங்கே வா
ஆண் :
எனது அன்பேவா
பெண் :
இங்கே வா
ஆண் :
எனது அன்பேவா
இருவர் :
லாலாலலலலலலாலா…….
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே என்ன தோணுதோ
அதில் என்ன மோதுதோ
நம் இருவரையும் பார்த்து பார்த்து
ஏக்கம் ஆகுதோ
நம் இருவரையும் பார்த்து பார்த்து
ஏக்கம் ஆகுதோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
Endha Endha - English Lyrics
Female :
Endha endha nenjukkulle enna thonudho
Adhil enna modhudhoo
Namm iruvaraiyum parthu paarthu
Yekkam aagutho ohoo ohoo ohoo
Male :
Endha endha nenjukkulle enna thonudho
Adhil enna modhudhoo
Namm iruvaraiyum parthu paarthu
Yekkam aagutho ohoo ohoo ohoo
Whistle :
……………………
Female :
Kannum kannum pesukkindra
Kadhaigal pesalaam
Idhai kanduvitt kumbal ellam
Edhaiyum pesalaam
Female :
Kannum kannum pesukkindra
Kadhaigal pesalaam
Idhai kanduvitt kumbal ellam
Edhaiyum pesalaam
Male :
Thottu thottu odugindra
Thendral poalvae
En munnae vandhu nindru nindru
Sirippadhennavoo o o o ho ho
Ohoo ohoo ohoo
Male :
Thottu thottu odugindra
Thendral poalvae
En munnae vandhu nindru nindru
Sirippadhennavoo
Female :
suttri suttri padugindra
Vandai polavae
En ninaivil mella amarndhu
Kondu ketppadhennavoo
Male :
Ingae vaa
Female :
Enadhu anbae vaa
Male :
Ingae vaa
Female :
Enadhu anbae vaa
Both :
Lalalalalalalala
Male :
Endha endha nenjukkulle enna thonudho
Adhil enna modhudhoo
Namm iruvaraiyum parthu paarthu
Yekkam aagutho ohoo ohoo ohoo
Female :
Maraindhu nindru poonai pola
Padhungi paarpadhoo
Vari puliyai pola neril vara
Aanmai venumae
Female :
Maraindhu nindru poonai pola
Padhungi paarpadhoo
Vari puliyai pola neril vara
Aanmai venumae
Male :
Vandhu vandhu alaigal pola
Thadaigal thonalaam adhai
Udaiyai pol udhri vittu
Ondraai maaralaam
Female :
Ingae vaa
Male :
Enadhu anbae vaa
Female :
Ingae vaa
Male :
Enadhu anbae vaa
Both :
Lalalalalalalala
Endha endha nenjukkulle enna thonudho
Adhil enna modhudhoo
Namm iruvaraiyum parthu paarthu
Yekkam aagutho
Namm iruvaraiyum parthu paarthu
Yekkam aagutho ohoo ohoo ohoo