Enge En Jeevane - தமிழ் பாடல் வரிகள்
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆஆ
ஆண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
தேரில் வந்த தெய்வமே
தேவ பந்தமே
பெண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
ஆண் :
கையில் தீபம்
இருந்தும் நான்
கண்ணில்லாமல்
வாழ்ந்தேன்
பெண் :
கண்ணை தந்து
உன்னை நான் அன்னை
போல காப்பேன்
ஆண் :
வாழ்க்கை என்னும்
பள்ளியில் என்னை சேர்க்க
வா வாழ்க்கை என்னும்
பள்ளியில் என்னை சேர்க்க
வா
பெண் :
விழிகள் ரெண்டும்
பள்ளிக்கூடம் தொடங்கு
கண்ணா புதிய பாடம்
ஆண் :
மடியில் சாய்ந்து
படிக்க வேண்டும்
பெண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
ஆண் :
தேரில் வந்த
தெய்வமே தேவ பந்தமே
பெண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
ஆண் :
என்னை தந்தேனே
பெண் :
முத்தம் போடும்
வேளையில் சத்தம்
ரொம்ப தொல்லை
ஆண் :
பூக்கள் பூக்கும்
ஓசைகள் காதில்
கேட்பதில்லை
பெண் :
காம பாணம்
பாய்வதால் காயமாகுமே
காம பாணம் பாய்வதால்
காயமாகுமே
ஆண் :
கலசம் இங்கு
கவசமாகும் காமன்
அம்பு முறிந்துபோகும்
பெண் :
மலர்ந்த தேகம்
சிவந்து போகும்
ஆண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
என்னை தந்தேனே
பெண் :
தேரில் வந்த
தெய்வமே தேவ பந்தமே
ஆண் :
எங்கே என் ஜீவனே
உன்னில் கண்டேனே
ஆண் & பெண் :
என்னை
தந்தேனே
Enge En Jeevane - English Lyrics
Male :
Aaaaaaa…aaaaaa….aaaaa…….
Aaaaaaa…aaaaaa….aaaaa…….aaaaa…….
Male :
Enghae en jeevanae unnil kandenae
Ennai thanthenae
Theril vantha deivamae
Deva banthamae…
Female :
Enghae en jeevanae unnil kandenae
Ennai thanthenae
Male :
Kaiyil deebam irunthum naan
Kannillaamal vazhnthen
Female :
Kannai thanthu unnai naan
Annai pola kappen
Male :
Vazhkkai ennum palliyil
Ennai serkka vaa
Vazhkkai ennum palliyil
Ennai serkka vaa
Female :
Vizhigal rendum pallikkoodam
Thodanghu kanna puthiya paadam
Male :
Madiyil saainthu padikka vendum..
Female :
Enghae en jeevanae unnil kandenae
Ennai thanthenae
Male :
Theril vantha deivamae
Deva banthamae…
Female :
Enghae en jeevanae unnil kandenae
Male : Ennai thanthenae
Female :
Mutham podum velaiyil
Satham romba thollai
Male :
Pookkal pookkum osaighal
Kaathil ketpathillai
Female :
Kaama baanam paaivathaal
Kayam aghumae
Kaama baanam paaivathaal
Kayam aghumae
Male :
Kalasam inghu kavasam aaghum
Kaaman ambhu murinthu poghum
Female :
Malarntha dhegam
Sivanthu poghum…
Male :
Enghae en jeevanae unnil kandenae
Ennai thanthenae
Female :
Theril vantha deivamae
Deva banthamae…
Male :
Enghae en jeevanae unnil kandenae
Male & Female :
Ennai thanthenae