Engu Pirandhadhu - தமிழ் பாடல் வரிகள்
எங்கு பிறந்தது
எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
பெண் :
இன்று தொடுத்தது
என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்
ஆண் :
இந்த மாலை சேரும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா
பெண் :
கையில் கிடைத்தது
யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது
ஆண் :
இன்று நடப்பது
என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது
பெண் :
நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்
இருவர் :
இது என்னடி என்னடி கண்ணம்மா…….
Engu Pirandhadhu - English Lyrics
Male :
Engu pirandhadhu
Engu valarndhadhu
Sippi thandha muthukkal
Female :
Indru thoduthadhu
Endru thodarndhadhu
Anbu ennum kattukkul
Male :
Indha maalai seiyum kazhuthu
Yaar ezhudhi vaitha ezhuthu
Solladi solladi kannammaa
Female :
Kaiyil kidaithadhu
Yaar idhai korthadhu
Ennendru solluvadhu
Male :
Indru nadappadhu
Enna vilangudhu
Kaalathin kelvi idhu
Female :
Nalla vairam koorum manigalil
Engum mangalam paadum oligalil
Both :
Idhu ennadi ennadi kannammaa