Engu Poven - தமிழ் பாடல் வரிகள்
…………
ஆண் :
நான் இனி எங்கே போவேன்
நீ இங்கு இல்லையே
ஆண் மற்றும் குழு :
ஒரு பார்வை வானோடு ….வானோடு
அதன் துணையின் அழகோடு ..அழகோடு
விண்ணில் பார்க்கும்போதெல்லாம் .. போதெல்லாம்
ரசிப்பேன் நான் இங்கே
ஆண் :
நான் இனி எங்கே போவேன்
குழு :
நான் இனி எங்கே போவேன்
ஆண் :
நீ இங்கு இல்லையே
குழு :
நீ இங்கு இல்லையே
ஆண் :
வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
குழு : ஒன்றாய் இணைத்திருந்தால்
வசனம் :
………………
ஆண் :
நான் இனி எங்கே போவேன்
நீ இங்கு இல்லையே
ஆண் :
ஒரு மாலை நேரத்தில் ….நேரத்தில்
அவள் காதல் துணையோடு …துணையோடு
தோல் சாயும்போதெல்லாம் ..போதெல்லாம் ..
துடித்தேன் நான் இங்கே ..நான் இங்கே
ஆண் மற்றும் குழு :
வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
அடடடா …
வசனம் :
……………….
ஆண் :
வானம் இருளும்
பூக்கள் அழுகும்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
குழு :
இணைத்திருந்தால்
ஆண் :
நானும் இனிமேல்
உள்ளம் தெளிவேன்
அவளும் அவனும் ஒன்றாய் இணைத்திருந்தால்
Engu Poven - English Lyrics
Dialogue :
…………
Male :
Naan ini engu poven
Nee ingu illaiyae
Male and Chorus :
Oru paravai vaanodu….vaanodu
Adhan thunaiyin azhagodu..azhagodu
Vinnil parakkum bodhellam.. bodhellam
Rasipene naan ingae
Male :
Naan ini engu poven
Chorus :
Naan ini engu poven
Male :
Nee ingu illaiyae
Chorus :
Nee ingu illaiyae
Male :
Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal
Chorus :
Ondraai inaindhirundhaal
Dialogue :
………………
Male :
Naan ini engu poven
Nee ingu illaiyae
Male :
Oru maalai nerathil..nerathil
Aval kaadhal thunaiyodu..thunaiyodu
Thozh saayum bodhellam ..bodhellam ..
Thudithenae naan ingae..naan ingae
Male and Chorus :
Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal
Adadaa…
Dialogue :
……………….
Male :
Vaanam irulum
Pookal azhugum
Avalum avanum ondraai inaindhirundhaal
Chorus :
Inaindhirundhaal
Male :
Naanum inimel
Ullam theliven
Avalum avanum ondraai inaindhirundhaal