Enna Idhu Enna Idhu - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
என்ன இது என்ன இது ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
என்ன இது என்ன இது ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
ஆண் :
என்ன இது என்ன இது அடடடடடா
சும்மா இருக்குமா சொந்தம்
என்ன இது என்ன இது அடடடடடடா
சும்மா இருக்குமா சொந்தம்
ஆண் :
இஞ்சினிலே பெட்டி ஒண்ணு
பெண் :
இணையுது இணையுது இணையுது
பெண் :
இடையினிலே கை இரண்டு
ஆண் :
வளையுது வளையுது வளையுது
ஆண் :
இஞ்சினிலே பெட்டி ஒண்ணு
பெண் :
இணையுது இணையுது இணையுது
பெண் :
இடையினிலே கை இரண்டு
ஆண் :
வளையுது வளையுது வளையுது
ஆண் :
பிஞ்சு ஒண்ணு காயாகி
கனியுது கனியுது கனியுது
பெண் :
பெண்ணா பொறந்த சுகம்
தெரியுது தெரியுது தெரியுது
பெண் :
என்ன இது
ஆண் :
என்ன இது
பெண் :
ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
ஆண் :
நாலு பக்கம் வேலியிட்டு மறைக்குது
பெண் :
ஹேய்..
ஆண் :
நடுவிலே சின்ன பொண்ணு சிரிக்குது
பெண் :
ஹேய் ஹேய்
ஆண் :
நாலு பக்கம் வேலியிட்டு மறைக்குது
பெண் :
ஹேய்….ஹேய்..
ஆண் :
நடுவிலே சின்ன பொண்ணு சிரிக்குது
பெண் :
ஹேய்
பெண் :
காலிருந்து தலை வரையில் துடிக்குது
காலிருந்து தலை வரையில் துடிக்குது
கன்னம் மட்டும் என்னவோ
வலிக்குது வலிக்குது வலிக்குது
ஆண் : அடடடடா……..
சும்மா இருக்குமா சொந்தம்
பெண் :
என்ன இது
ஆண் :
என்ன இது
பெண் :
ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
ஆண் :
ஐந்தடி ஒடம்புக்குள்ளே
பெண் :
ஆசை விளையுது விளையுது விளையுது
அம்மாடி என் மனசு
ஆண் :
வண்டு போல் அலையுது அலையுது
அலையுது
ஆண் :
ஐந்தடி ஒடம்புக்குள்ளே
பெண் :
ஆசை விளையுது விளையுது விளையுது
அம்மாடி என் மனசு
ஆண் :
வண்டு போல் அலையுது அலையுது
அலையுது
ஆண் :
கை விரல்கள் மெல்ல மெல்ல எங்கெங்கோ
நெளியுது நெளியுது நெளியுது
கை விரல்கள் மெல்ல மெல்ல எங்கெங்கோ
நெளியுது நெளியுது நெளியுது
பெண் :
கனவிலே பார்த்தது கண்ணுக்கே
தெரியுது தெரியுது தெரியுது
ஆண் :
என்ன இது
பெண் :
ஹாங் என்ன இது
ஆண் :
அடடடடடா……..
சும்மா இருக்குமா சொந்தம்
பெண் :
என்ன இது
ஆண் :
என்ன இது
ஆஹாஹ்ஹாஹா
சும்மா இருங்களேன் கொஞ்சம்
ஆண் :
அடடடடடா ……..
சும்மா இருக்குமா சொந்தம்
பெண் :
வெவ்வெவ்வே
சும்மா இருங்களேன் கொஞ்சம்
Enna Idhu Enna Idhu - English Lyrics
Female :
Enna idhu enna idhu aahaahhaahaa
Chummaa irungalaen konjam
Enna idhu enna idhu aahaahhaahaa
Chummaa irungalaen konjam
Male :
Enna idhu enna idhu adadadadaa
Chummaa irukkumaa sontham
Enna idhu enna idhu adadadadaa
Chummaa irukkumaa sontham
Male :
Injinilae petti onnu
Female :
Inaiyuthu inaiyuthu inaiyuthu
Female :
Idaiyinilae kai ireandu
Male :
Valaiyuthu valaiyuthu valaiyuthu
Male :
Injinilae petti onnu
Female :
Inaiyuthu inaiyuthu inaiyuthu
Female :
Idaiyinilae kai ireandu
Male :
Valaiyuthu valaiyuthu valaiyuthu
Male :
Pinju onnu kaayaagi
Kaniyuthu kaniyuthu kaniyuthu
Female :
Pennaa porantha sugam
Theriyuthu theriyuthu theriyuthu
Female :
Enna idhu
Male :
Enna idhu
Female :
Aahahahaahaa
Chumma irungalaen konjam
Male :
Naalu pakkam veliyittu maraikkuthu
Female :
Haei
Male :
Naduvilae chinna ponnu sirikkuthu
Female :
Haei haei
Male :
Naalu pakkam veliyittu maraikkuthu
Female :
Haei haei
Male :
Naduvilae chinna ponnu sirikkuthu
Female :
Haei
Female :
Kaalirunthu thalai varaiyil thudikkuthu
Kaalirunthu thalai varaiyil thudikkuthu
Kannam mattum ennavo
Valikkuthu valikkuthu valikkuthu
Male :
Adadadadaa
Chummaa irukkumaa sontham
Female :
Enna idhu
Male :
Enna idhu
Female :
Aahahahaahaa
Chumma irungalaen konjam
Male :
Ainthadi odambukkullae
Female :
Aasai vilaiyuthu vilaiyuthu vilaiyuthu
Ammaadi en manasu
Male :
Vandu pol alaiyuthu alaiyuthu alaiyuthu
Male :
Ainthadi odambukkullae
Female :
Aasai vilaiyuthu vilaiyuthu vilaiyuthu
Ammaadi en manasu
Male :
Vandu pol alaiyuthu alaiyuthu alaiyuthu
Male :
Kai viralgal mella mella engengo
Neliyuthu neliyuthu neliyuthu
Kai viralgal mella mella engengo
Neliyuthu neliyuthu neliyuthu
Female :
Kanavilae paarththathu kannukkae
Theriyuthu theriuthu theriyuthu
Male :
Enna idhu
Female :
Haang enna idhu
Male :
Adadadadadaa
Chummaa irukkumaa sontham
Female :
Enna idhu
Male :
Enna idhu
Female :
Aahahahaahaa
Chumma irungalaen konjam
Male :
Adadadadadaa
Chummaa irukkumaa sontham
Female :
Vevevevevevae
Chumma irungalaen konjam