Enna Nadakudhu - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
முத்து சிற்பி
பாடலாசிரியர் :
கருணாகரன்
ஆண் :
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
ஆண் :
பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே
ஆண் :
காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
ஆண் :
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
ஆண் :
சிறகினை விரித்தேன்
ஆகாயத்தை காணவில்லை
ஆகாயம் இனி வெறும் கனவோ
ஆண் :
மண் மீது நடந்திட்டேன்
சுவடினை தேடினேன்
பொருந்தாத பாதம் இது எனதா
ஆண் :
எதனை தேடி அலைகிறேன்
எதனை தந்தாய் தவிக்கிறேன்
ஆண் :
கடக்கும் நொடிகளை
வலியினில் உணர்ந்தேன்
தவிக்கும் மனதினை
நீ தர நீ தர ஏற்கின்றேன்
ஆண் :
விடியாத பொழுதுண்டோ
விடியலை விடியலை கேட்கின்றேன்
துன்பம் பொது எனில்
யார் தோளில் யார் தான் சாய
ஆண் :
பயணம் இருக்குது
பாத இல்லயே
பாத கெடச்சதும்
பலனும் இல்லயே
ஆண் :
காயம் தான் பட்டுரிச்சி
கண்ணீரும் சுட்டுரிச்சி
வலிக்கு மருந்தும் இல்ல
வேதன தீரவில்ல
ஆண் :
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
ஆண் :
என்ன நடக்குது சாமி
ஒண்ணும் புரியல சாமி
Enna Nadakudhu - English Lyrics
Male :
Enna nadakkuthu saami
Onnum puriyala saami
Enna nadakkuthu saami
Onnum puriyala saami
Male :
Payanam irukkudhu
Paathai illayae
Ada paadhai kidaichathum
Maranam illayae
Male :
Kaayamthaan patturuchu
Kanneerum sutturuchu
Valikkum marunthumilla
Vedhana theeravilla
Male :
Enna nadakkuthu saami
Onnum puriyala saami
Male :
Siraginai virithen
Aagaayathai kaanavillai
Aagaayam ini verum kanavo
Male :
Mann meethu nadanthitten
Suvadinai thedigiren
Porunthaatha paadham idhu enadhaa
Male :
Ethanai thedi alaigiren
Ethanai thanthaai thavikkiren
Male :
Kadakkum nodigalai
Valiyinaal unarnthen
Thavikkum manathinai
Nee thara nee thara yerkindren
Male :
Vidiyaatha pozhuthundo
Vidiyalai vidiyalai ketkindren
Thenbam pothuyenil
Yaar tholil yaar thaan saaya
Male :
Payanam irukkuthu
Paadhai illayae
Ada paadhai kidaichathum
Maranam illayae
Male :
Kaayam patturuchu
Kanneerum sutturuchu
Valikkum marunthumilla
Vedhana theeravilla
Male :
Enna nadakkuthu saami
Onnum puriyala saami
Male :
Enna nadakkuthu saami
Onnum puriyala saami