Enna Paduvathu - தமிழ் பாடல் வரிகள்
அய்யா
கொஞ்சம் பாடுகிறீர்களா
ஆண் :
என்ன பாடுவது
ஆண் :
என்ன பாடுவது
ஹேய் கேட்டியா பாதர்
சொல்றதை என்ன
பாடுவது என்ன பாடுவது
ஆண் :
அட பாடு
யா என்ன
ஆண் :
பாட்டெல்லாம்
எனக்கு பாட தெரியாது
கேட்டியா
ஆண் :
பாட்டெல்லாம்
எனக்கு பாட தெரியாது
ஆண் :
வேற
என்ன தெரியும்
ஆண் :
வேறையா
ஆண் :
நான்
பாடம் நடத்துவேன்
ஆண் :
அப்பறம்
ஆண் :
ப்ரே பண்ணுவேன்
ஆண் :
நான் பாடம்
நடத்துவேன் ப்ரே
பண்ணுவேன்
குழு :
நான் பாடம்
நடத்துவேன் ப்ரே
பண்ணுவேன்
ஆண் :
ஓ ஜீசஸ்
குழு :
ஓ ஜீசஸ்
ஆண் :
ஓ ஜீசஸ்
ப்ளீஸ் பார்கிவ்
தெம்
ஆண் :
பார்கிவ்
தெம் பார்கிவ்
தெம்
ஆண் :
என்ன பாடுவது
என்ன பாடுவது
பாட்டெல்லாம் எனக்கு
பாட தெரியாது
குழு :
பாட்டெல்லாம்
நமக்கு பாட தெரியாது
ஆண் :
நான் பாடம்
நடத்துவேன் ப்ரே
பண்ணுவேன்
குழு :
பாடம்
நடத்துவோம்
ப்ரே பண்ணுவோம்
ஆண் :
ஓ ஜீசஸ்
பார்கிவ் தெம்
குழு :
பார்கிவ் தெம்
ஆண் :
என்ன பாடுவது
என்ன பாடுவது
குழு :
என்ன பாடுவது
என்ன பாடுவது
ஆண் :
யே படிப்பு ஒரு
போரு அதை படிக்கிறது
யாரு படிச்சா புரியாது
நல்லா பாட்டு மட்டும்
பாடு
குழு :
படிப்பு ஒரு போரு
அதை படிக்கிறது யாரு
ஆண் :
ஆ ஹா
குழு :
படிச்சா புரியாது
நல்லா பாட்டு மட்டும்
பாடு
ஆண் :
பிட் அடிப்போம்
கட் அடிப்போம் சிட்டை
கண்டா கண் அடிப்போம்
குழு :
பிட் அடிப்போம் கட்
அடிப்போம் சிட்டை கண்டா
கண் அடிப்போம்
ஆண் :
ஆத்துல ஓடுது
ஜொல்லு நீ நீச்சடிச்சு
வந்து நில்லு
குழு :
………………………….
ஆண் :
ஹே பாடம்
நடத்துவோம் ப்ரே
பண்ணுவோம்
குழு :
பாடம்
நடத்துவோம்
ப்ரே பண்ணுவோம்
ஆண் :
ஓ ஜீசஸ்
பார்கிவ் தெம்
குழு :
பார்கிவ்
தெம்
ஆண் :
என்ன பாடுவது
என்ன பாடுவது
குழு :
என்ன பாடுவது
என்ன பாடுவது
குழு : .
………………………..
குழு :
ஹே ஹே
ஹே ஹே
…………………………
ஆண் :
பைபிள் ஒரு கீதை
அது படிக்கும் வயசு இல்லை
பாடம் பள்ளி கூடம் அது
நமக்கு பெரிய தொல்லை
குழு :
பைபிள் ஒரு கீதை
அது படிக்கும் வயசு இல்லை
பாடம் பள்ளி கூடம் அது
நமக்கு பெரிய தொல்லை
ஆண் :
பாட்டெடுத்து கட்டி
விட்டா மொட்டு எல்லாம்
கிட்ட வரும்
குழு :
பாட்டெடுத்து கட்டி
விட்டா மொட்டு எல்லாம்
கிட்ட வரும்
ஆண் :
அட இளமை
இருக்கு நிறையா ஹே
இரவும் பகலும் குறையா
குழு :
…………………………
ஆண் :
என்ன பாடுவது
என்ன பாடுவது பாட்டெல்லாம்
நமக்கு பாட தெரியாது
குழு :
பாட்டெல்லாம்
நமக்கு பாட தெரியாது
ஆண் :
ஹே பாடம்
நடத்துவோம் ப்ரே
பண்ணுவோம்
குழு :
பாடம்
நடத்துவோம்
ப்ரே பண்ணுவோம்
ஆண் :
ஓ ஜீசஸ்
பார்கிவ் தெம்
குழு :
பார்கிவ்
தெம்
ஆண் :
என்ன பாடுவது
என்ன பாடுவது
குழு :
என்ன பாடுவது
என்ன பாடுவது
Enna Paduvathu - English Lyrics
Male :
Ayya konjam padugereergala
Male : Enna paaduvadhu
Male :
Enna paaduvadhu
Heii kettiya father solradhai
Enna paaduvadhu
Enna paaduvadhu
Male :
Ada paadu yaa enna
Male :
Paattellam enakku paada theriyaadhu
Kettiyaa
Male :
Paattellam enakku paada theriyaadhu
Male :
Vera enna theriyum
Male :
Veraiyaa..
Male :
Naan paadam nadaththuven
Male : Apparam
Male :
Pray pannuven
Male :
Naan paadam nadaththuven
Pray pannuven
Chorus :
Naan paadam nadaththuven
Pray pannuven
Male :
Oh jesus
Chorus :
Oh jesus
Male :
Oh jesus
Please forgive them
Male :
Forgive them
Forgive them
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam enakku paada theriyaadhu
Chorus :
Paattellam namakku paada theriyaadhu
Male :
Naan paadam nadaththuven
Pray pannuven
Chorus :
Paadam nadaththuvom
Pray pannuvom
Male :
Oh jesus forgive them
Chorus :
Forgive them
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Male :
Eh padippu oru bore-u
Adhai padikkaradhu yaaru
Padichchaa puriyaadhu
Nalla paatu mattum paadu
Chorus :
Padippu oru bore-u
Adhai padikkaradhu yaaru
Male :
Ah hah
Chorus :
Padichchaa puriyaadhu
Nalla paatu mattum paadu
Male :
Bit adipom cut adipom
Chittai kandaa kann adipom
Chorus :
Bit adipom cut adipom
Chittai kandaa kann adipom
Male :
Aathulla odudhu jollu
Nee neechadichu vandhu nillu
Chorus :
Papara paparapaapaaa
Papara paparapaapaaa
Dangara dingar dangara dingara
Dangara dingara da
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam namakku paada theriyaadhu
Chorus :
Paattellam namakku paada theriyaadhu
Male :
Hey paadam nadaththuvom
Pray pannuvom
Chorus :
Paadam nadaththuvom
Pray pannuvom
Male :
Oh jesus forgive them
Chorus :
Forgive them
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus :
……………………………..
Chorus :
Hey hey
Hey hey
Pabpaaba pabpaaba pabababaa hey
Pabpaaba pabpaaba pabababaa hey
Male :
Bible oru geethai
Adhu padikkum vayasu illai
Paadam palli koodam
Adhu namakku periya thollai
Chorus :
Bible oru geethai
Adhu padikkum vayasu illai
Paadam palli koodam
Adhu namakku periya thollai
Male :
Paatteduthu katti vitaa
Mottu ellaam kitta varum
Chorus :
Paatteduthu katti vitaa
Mottu ellaam kitta varum
Male :
Ada ilamai irukku neraya
Hey iravum pagalum kuraya
Chorus :
Papara paparapaapaaa
Papara paparapaapaaa
Dangara dingar dangara dingara
Dangara dingara da
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Paattellam namakku paada theriyaadhu
Chorus :
Paattellam namakku paada theriyaadhu
Male :
Hey paadam nadaththuvom
Pray pannuvom
Chorus :
Paadam nadaththuvom
Pray pannuvom
Male :
Oh jesus forgive them
Chorus :
Forgive them
Male :
Enna paaduvadhu
Enna paaduvadhu
Chorus :
Enna paaduvadhu
Enna paaduvadhu