Enna Peru - தமிழ் பாடல் வரிகள்
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்க பாப்பாவுக்கு
பெண் :
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் :
அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கணும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கணும்
குழு :
அன்னம் என்று பேரு வச்சா
அப்படியே நடக்கணும்
சொர்ணம் என்று பேரு வச்சா
தங்கம் போல ஜொலிக்கணும்
குழு :
அதனால் என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
பெண் :
அழகாக சீதையின்னு இடட்டுமா
சீதை அன்று பட்ட கஷ்டமெல்லாம் படட்டுமா
சீதை அன்று பட்ட கஷ்டமெல்லாம் படட்டுமா
பெண் :
அய்யையோ
பெண் :
தமயந்தின்னு பேரு வச்சு பாட்டு படிக்காவா
தமயந்தின்னு பேரு வச்சு பாட்டு படிக்காவா
பெண் :
என் தங்கத்துக்கும் அவளைப் போல
சனியன் பிடிக்கவா
என் தங்கத்துக்கும் அவளைப் போல
சனியன் பிடிக்கவா
பெண் :
சாவித்திரி பேரு வைக்கவா
சாவித்திரி பேரு வைக்கவா
பெண் :
எமதர்மனோடு சண்டை போடவா
எமதர்மனோடு சண்டை போடவா
பெண் :
சந்திரமதி பொருத்தமா இவ
தாலி மேலே வருத்தமா
அந்தரி சுந்தரி கமலம் பங்கஜம்
அழகி பத்மினி என்பது போல
குழு :
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
குழு :
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் :
தேவருக்குள்ளே சிறந்த மூவரை
மயங்க வைத்த தேவியவள் அனுசயா
தேவருக்குள்ளே சிறந்த மூவரை
மயங்க வைத்த தேவியவள் அனுசயா
பெண் :
அந்த பாவி அவள் வாழ்நாளில்
பட்ட துயர் மெத்த உண்டு
பழங்கதை அறியாயா
ஆண் :
பாண்டவர் ஐவருக்கு
பத்தினியாய் வந்த அந்த பாஞ்சாலியின் பெயர் சொல்லு
பாரதத்தில் சண்டை வர காரணமாய் இருந்த
அந்த பத்தினியை விட்டு தள்ளு
வேறு பழந்தமிழ் பெயர் சொல்லு
குழு :
பாரதத்தில் சண்டை வர காரணமாய் இருந்த
அந்த பத்தினியை விட்டு தள்ளு
வேறு பழந்தமிழ் பெயர் சொல்லு
குழு :
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
சின்ன சின்ன கண்ணை காட்டி
சிரிக்கும் எங்கள் பாப்பாவுக்கு
குழு :
என்ன பேரு வைக்கலாம்
எப்படி அழைக்கலாம்
பெண் :
கைப்பிடித்த கணவன் அவன்
கண் நிறைந்த தெய்வம் என்று
காலமெல்லாம் வாழ்ந்த வந்த
கண்ணகி தேவி
பெண் :
நீதி களங்கமாக கண்டவுடன்
கணவனுடன் சேர்ந்து சென்ற
கற்புக்கரசி கோப்பெருந்தேவி
குழு :
ஆஅ…ஆ…ஆ….ஆ….ஓ….ஓஒ….ஓ…..
கைப்பிடித்த கணவன் அவன்
கண் நிறைந்த தெய்வம் என்று
காலமெல்லாம் வாழ்ந்த வந்த
கண்ணகி தேவி
பெண் :
வேல் பிடித்து போர்முனையில்
வெற்றி தேடி தந்த வேள்நாச்சி வீர ராணி
குழு :
வேல் பிடித்து போர்முனையில்
வெற்றி தேடி தந்த வேள்நாச்சி வீர ராணி
பெண் :
இந்த வீரமிகும் மாதர் மகள்
மேன்மையுடன் வாழ்ந்திடுவாள்
வெற்றி மகள் தமிழ்செல்வி ஆமா …….
குழு :
இந்த வீரமிகும் மாதர் மகள்
மேன்மையுடன் வாழ்ந்திடுவாள்
வெற்றி மகள் தமிழ்செல்வி ஆமா …….
குழு :
தமிழ்செல்வி எங்கள் தமிழ்செல்வி
சொக்க தங்கத்துக்கு நல்ல பெயர் தமிழ்செல்வி
தமிழ்செல்வி எங்கள் தமிழ்செல்வி
சொக்க தங்கத்துக்கு நல்ல பெயர் தமிழ்செல்வி
தமிழ்செல்வி தமிழ்செல்வி தமிழ்செல்வி
Enna Peru - English Lyrics
Female :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female :
Annam endru peru vachchaa
Appadiyae nadakkanum
Sornam endru peru vachchaa
Thangam pola jolikkanum
Chorus :
Annam endru peru vachchaa
Appadiyae nadakkanum
Sornam endru peru vachchaa
Thangam pola jolikkanum
Chorus :
Adhanaala enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female :
Azhakaaga seedhaiyinnu idattummaa
Seedhai andru patta kashtamellaam padattumaa
Seedhai andru patta kashtamellaam padattumaa
Female :
Aiyyayiyo
Female :
Thamayanthinnu peru vachu paattu padikkavaa
Thamayanthinnu peru vachu paattu padikkavaa
Female :
En thangaththukkum avalai pola
Saniyan pidikkavaa
En thangaththukkum avalai pola
Saniyan pidikkavaa
Female :
Saaviththiri peru vaikkavaa
Saaviththiri peru vaikkavaa
Female :
Emadharmanodu sandai podavaa
Emadharmanodu sandai podavaa
Female :
Chanthiramathi poruththamaa
Iva thaali melae varuththamaa
Anthari sundhari kamalam bangajam
Azhagi pathmini enbathu pola
Chorus :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female :
Thevarukullae sirantha moovarai
Mayanga vaiththa deviyaval anusayaa
Thevarukullae sirantha moovarai
Mayanga vaiththa deviyaval anusayaa
Female :
Antha paavi aval vaazhnaalil
Patta thuyar meththa undu
Pazhangathai ariyaayaa
Male :
Paandavar aivarukku
Paththiniyaai vantha antha paanjaaliyin peyar sollu
Bharathththil sandai vara kaaranamaai iruntha
Antha paththiniyai vittu thalli
Veru pazhanthamizh peyar sollu
Chorus :
Bharathththil sandai vara kaaranamaai iruntha
Antha paththiniyai vittu thalli
Veru pazhanthamizh peyar sollu
Chorus :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Chinna chinna kannai kaatti
Sirikkum enga pappaavukku
Female :
Enna peru vaikkalaam
Eppadi azhaikkalaam
Female :
Kaipidiththa kanavan avan
Kann niraintha seivam endru
Kaalamellaam vaazhntha vantha
Kannagi devi
Female :
Needhi kalangaama kandavudan
Kanavanudan saernthu sendra
Karpukkarasi kopperundevi
Chorus :
Aaa….aa…aa….aa…aa…oo…ooo…oo…
Kaipidiththa kanavan avan
Kann niraintha seivam endru
Kaalamellaam vaazhntha vantha
Kannagi devi
Female :
Vel pidiththu pormunaiyil
Vettri thedi thantha velnaatchi veera rani
Chorus :
Vel pidiththu pormunaiyil
Vettri thedi thantha velnaatchi veera rani
Female :
Intha veeramigum maathar magal
Maenmaiyudan vaazhnthiduvaal
Vetri magal tamizhselvi aamaa
Chorus :
Intha veeramigum maathar magal
Maenmaiyudan vaazhnthiduvaal
Vetri magal tamizhselvi aamaa
Chorus :
Tamil selvi engal tamil selvi
Sokka thangaththukku nalla peyar tamil selvi
Tamil selvi engal tamil selvi
Sokka thangaththukku nalla peyar tamil selvi
Tamil selvi tamil selvi tamil selvi