Enna Vithiyasam - தமிழ் பாடல் வரிகள்
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்….ஹா….
ஆண் :
ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
ஆண்டவன் படைப்பினிலே சின்ன வித்தியாசம்
ஆண் :
அன்புக்கும் வெறுப்புக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
அனுபவித்து சொல்கிறேன் சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
இன்பத்துக்கும் துன்பத்துக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
இதயம் இருப்பவர்க்கு சின்ன வித்தியாசம்
ஆண் :
இடதுக்கும் வலதுக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
இந்தப்பக்கம் அந்தப்பக்கம் சின்ன வித்தியாசம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம் எப்படிடா
ஆண் :
பொறப்புக்கும் இறப்புக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
போனவர் வருவது போல் சின்ன வித்தியாசம்
ஆண் :
சம்சாரிக்கும் சன்யாசிக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
சந்தானம் இல்லையென்றால் சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம் மேல போ
ஆண் :
அமங்கலிக்கும் சுமங்கலிக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
அழகாக பொட்டு வச்சா சின்ன வித்தியாசம்
ஆண் :
எனக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்
ஆண் :
இருக்கும் இடந்தனிலே சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
ஆண் :
என்ன வித்தியாசம்
ஆண் :
சின்ன வித்தியாசம்
Enna Vithiyasam - English Lyrics
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam …haa
Male :
Aanukkum ponnukkum enna vithiyaasam
Male :
Aandavan padaippinilae chinna vithiyaasam
Male :
Anbukkum veruppukkum enna vithiyaasam
Male :
Anubavithu sollugiren chinna vithiyaasam mandu
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Inbathukkum thunbathukkum enna vithiyaasam
Male :
Idhayam iruppavarkku chinna vithiyaasam
Male :
Edadhukkum valadhukkum enna vithiyaasam
Male :
Indha pakkam andha pakkam chinna vithiyaasam
Hmm hmm
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam epdi daa
Male :
Porappukkum yerappukkum enna vithiyaasam
Male :
Ponavar varuvadhu pol chinna vithiyaasam
Male :
Samsaarikkum sanniyaasikkum enna vithiyaasam
Male :
Sandhaanam illai endraal chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam mela po
Male :
Amangalikkum sumangalikkum enna vithiyaasam
Male :
Azhagaaga pottu vechaa chinna vithiyaasam
Male :
Enakkum ungalukkum enna vithiyaasam
Male :
Irukkum idan thanilae chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam
Male :
Enna vithiyaasam
Male :
Chinna vithiyaasam