Tamil Lyrics

Ennai Ketkkum song lyrics

Movie — Kasthuri Maan

Singer(s) — Tippu, Manjari

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Ennai Ketkkum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்

ஆண் :
ஹேய் என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை
விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண் :
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

ஆண் :
ஹா பறக்கின்ற குயில் தன்னை
பிடித்திடப் பார்த்தாயா
காட்டுக் குயில் இசை தனை கூண்டுக்குள் அடைப்பாயா
வாழ்க்கையில் நடப்பதை நடிப்பென நினைத்தாயா
மேடையின் நடிப்பினை வாழ்வென நினைப்பாயா
வேடிக்கை விளையாட்டு உன் பொழுதுபோக்கு
புது உலகின் மாற்றங்களிலே
புரிந்ததடி உனது இதயம்
நான் உனக்கு பகை அல்ல என்னைச் சீண்டாதே

ஆண் :
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

குழு :
தகிட தக தகிட
தக தகிட தக தகதிமி
தக தகிட தக தகிட தக தகதிமி

ஆண் :
மனதில் உறுதி வேண்டும்

குழு :
மனதில் உறுதி வேண்டும்

ஆண் :
வாக்கினிலே இனிமை வேண்டும்

குழு :
வாக்கினிலே இனிமை வேண்டும்

ஆண் :
நினைவு நல்லது வேண்டும்

குழு :
நினைவு நல்லது வேண்டும்

ஆண் :
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

குழு :
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்

ஆண் :
தங்கம் என்றாலும் வைரம் என்றாலும்
எதிலும் எனது மனம் லயித்ததில்லை

ஆண் :
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
எதுவும் எளிதில் என்னை ஜெயித்ததில்லை

ஆண் :
கற்கள் அழாது சிற்பம் எழாது
கைகள் தொழாது கண்ணின் மணியே
சொல்லை எடுத்து என்னை அடித்து
சிற்பம் வடித்த சின்னக் கிளியே
எதிர் வரும் காற்றினில் வளையும் நாணல் அல்ல
வளைந்த வில்லிலும் நுழையும் இசையடி

பெண் :
நிஸ்ஸா நிஸ நிஸா
நிஸ கரிஸ நிரி ஸநித ஸநிதபா
ரிக்கா ரிக மரி
ரிக பபப மகரி மகரி ஸநிஸா

பெண் :
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ…
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் திரனா ஆ…
நாதிர் தீதர் திமித நாதிர் தீதர் திமித
நாதிர்த திரன நாதிர்த திரன
நாதிர் தன
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த
நாதிர் தீதர் தீம்த நாதிர் தன திரன

பெண் :
ரிர்ரிர்ரி கக்கக்க மம்மம்ம
நிந்நிந்நி ஸஸ்ஸஸ்ஸ
ரிர்ரிர்ரி மம்மம்ம பப்பப்ப தத்தத்த
மப தநி ஸரி கம பமகரி ஸநி ரி

ஆண் :
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே உன்னை உரசிப் பார்
அடி மானே ஹோ மயிலே
உனக்குத் தந்தேனே பாட்டில் ஒரு பதிலே
வெறும் கற்பனை பொய்களை விற்பனை செய்திட
கலை என்ன கடை தனில் விலைக்கு கிடைக்குதா

ஆண் :
என்னைக் கேட்கும் கேள்வியை
உன்னைக் கேட்டுப் பார்
உண்மை என்னும் கல்லிலே
உன்னை உரசிப் பார்

Ennai Ketkkum - English Lyrics

Male :

Ennai ketkum kelviyai

Unnai kettu paar

Male :

Haei ennai ketkum kelviyai

Unnai kettu paar

Unmai ennum kallilae unnai urasi paar

Adi maanae ho mayilae

Unakku thandhaenae paattil oru badhilae

Verum karpanai poigalai virpanai seidhida

Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male :

Ennai ketkum kelviyai

Unnai kettu paar

Unmai ennum kallilae unnai urasi paar

Adi maanae ho mayilae

Male :

Haa parakkindra kuyil thannai

Pidithida paarthaayaa

Kaattu kuyil isai thanai koondukkul adaippaayaa

Vaazhkkaiyil nadappadhai nadippena ninaithaayaa

Medaiyin nadippinai vaazhvena ninaippaayaa

Vaedikkai vilaiyaattu un pozhudhu pokku

Pudhu ulagin maatrangalilae

Purindhadhadi unadhu idhayam

Naan unakku pagai alla ennai cheendaadhae

Male :

Ennai ketkum kelviyai

Unnai kettu paar

Unmai ennum kallilae unnai urasi paar

Chorus :

Thakida thaka thakida

Thaka thakida thaka thakadhimi

Thaka thakida thaka thakida thaka thakadhimi

Male :

Manadhil urudhi vendum

Chorus :

Manadhil urudhi vendum

Male :

Vaakkinilae inimai vendum

Chorus :

Vaakkinilae inimai vendum

Male :

Ninaivu nalladhu vendum

Chorus :

Ninaivu nalladhu vendum

Male :

Nerungina porul kaippada vendum

Chorus :

Nerungina porul kaippada vendum

Male :

Thangam endraalum vairam endraalum

Edhilum enadhu manam layithadhillai

Male :

Inbam endraalum thunbam endraalum

Edhuvum elidhil ennai jeyithadhillai

Male :

Karkal azhaadhu sirpam ezhaadhu

Kaigal thozhaadhu kannin maniyae

Sollai eduthu ennai adithu

Sirpam vaditha chinna kiliyae

Edhir varum kaatrinil valaiyum naanal alla

Valaindha villilum nuzhaiyum isaiyadi

Female :

Nissaa nisa nisaa

Nisa garisa niri sanidha sanidhapaa

Riggaa riga madi

Riga papapa magaari magari sanisaa

Female :

Naadhirtha dhirana naadhirtha dhirana

Naadhir dhiranaa aa…

Naadhirtha dhirana naadhirtha dhirana

Naadhir dhiranaa aa…

Naadhir dheedhar dhimitha naadhir dheedhar dhimitha

Naadhirtha dhirana naadhirtha dhirana

Naadhir thana

Naadhir dheedhar dheemitha

Naadhir dheedhar dheemitha

Naadhir dheedhar dheemitha naadhir thana dhirana

Female :

Rirrirri gaggagga mammamma

Ninninni sassassa

Rirrirri mammamma pappappa dhadhadha

Mapa dhani sari gama pamagari sani ri

Male :

Ennai ketkum kelviyai

Unnai kettu paar

Unmai ennum kallilae unnai urasi paar

Adi maanae ho mayilae

Unakku thandhenae paattil oru badhilae

Verum karpanai poigalai virpanai seidhida

Kalai enna kadai thanil vilaikku kidaikkudhaa

Male :

Ennai ketkum kelviyai

Unnai kettu paar

Unmai ennum kallilae unnai urasi paar

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ennai Ketkkum

Which movie does the song Ennai Ketkkum belong to?

The song Ennai Ketkkum is from the movie Kasthuri Maan.

Who is the music director of Ennai Ketkkum?

The music for Ennai Ketkkum is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Ennai Ketkkum?

The lyrics for Ennai Ketkkum are penned by Vaali.

Who sang the Ennai Ketkkum song?

Ennai Ketkkum is sung by Tippu, Manjari.

Related Songs

Movie — Kasthuri Maan

Music Director — Ilayaraja

Movie — Kasthuri Maan

Music Director — Ilayaraja

Movie — Kasthuri Maan

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja