Ennai Maranthathen - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
பாடல் ஆசிரியர் :
பஞ்சு அருணாச்சலம்
பெண் :
ஹா…….ஆஆ..ஆ
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
பெண் :
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
பெண் :
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
கண்ணோடு மலரும் அன்பு
கவியாக மாறாதோ
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
பெண் :
கலையாத காதல் நிலையாகவென்று
அழியாத சிலைகள் செய்தாயோ
கலையாத காதல் நிலையாகவென்று
அழியாத சிலைகள் செய்தாயோ
ஒன்றும் அறியாத பெண்ணின் மனவாசல் தொட்டுத்
திறவாமல் எங்கே சென்றாயோ
பெண் :
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்
நீ ஆடும் நாளும் வருமோ
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில்
நீ ஆடும் நாளும் வருமோ
இந்த நிலமாளும் மன்னன் நீயான போதும்
நானாளும் சொந்தம் இல்லையோ
பெண் :
கண்டாலும் போதும் கண்கள் என்
ஆவல் தீரும் மன்னவா
சொன்னாலும் போதும் நெஞ்சம்
மலராக மாறாதோ
பெண் :
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
பெண் :
தொடராமல் தொடரும் சுவையான உறவில்
வளராமல் வளார்ந்து நின்றாயே
இன்று முடியாமல் முடியும் பனி போன்ற கனவில்
எனை வாழ வைத்துச் சென்றாயே
பெண் :
வந்தோடும் அலைகள் என்றும்
என் காதல் பாடும் இல்லையோ
எந்நாளும் எனது நெஞ்சம்
உனைத் தேடி வாராதோ
பெண் :
என்னை மறந்ததேன் தென்றலே?
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
என்னை மறந்ததேன்…..
Ennai Maranthathen - English Lyrics
Female :
Haaa..aaa…aa..aa
Ennai marandhadhen thendralae
Sendru nee en nilai solluvaai
Female :
Ennai marandhadhen thendralae
Sendru nee en nilai solluvaai
Female :
Kaatrodu valarum sondham
Kaatrodu pogum mannavaa
Kannodu malarum anbu
Kaviyaagha maaradhoo
Ennai marandhadhen thendralae
Sendru nee en nilai solluvaai
Female :
Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru
Azhiyaadha silaigal seidhaayoo
Kalaiyaadha kaadhal nilaiyaaghavendru
Azhiyaadha silaigal seidhaayoo
Ondrum ariyaadha pennin manavasal thottu
Thiravaamal engae sendraayoo
Female :
Ninaivaana thottram nizhalaana nenjil
Nee aadum naalum varumoo
Ninaivaana thottram nizhalaana nenjil
Nee aadum naalum varumoo
Indha nilamaalum mannan neeyaana podhum
Naanaalum sondham illaiyoo
Female :
Kandaalum podhum kangal en
Aaval theerum mannavaa
Sonnaalum podhum nenjam
Malaraaga maaraadhoo
Female :
Ennai marandhadhen thendralae
Sendru nee en nilai solluvaai
Female :
Thodaraamal thodarum suvaiyaana uravil
Valaraamal valarndhu nindraayae
Indru mudiyaamal mudiyum pani pondra kanavil
Enai vaazha vaithu sendraayae
Female :
Vandhodum alaigal endrum
En kaadhal paadum illaiyoo
Ennaalum enadhu nenjam
Unai thedi vaaraadhoo
Female :
Ennai marandhadhen thendralae
Sendru nee en nilai solluvaai
Ennai marandhadhen…