Ennai Vittu Sendravaney - தமிழ் பாடல் வரிகள்
காதல் போல் வலி இல்லை
அது போல் வேறு சுகமும் இல்லை
உன் நிழல்கூட இத்தனை நாட்கள்
காண முடியவில்லை
பெண் :
உன் குரல் கேட்க
உன் முகம் பார்க்க
இத்தனை நாட்கள் ஆனதே
உன் கையை கோர்க்க
இத்தனை நாட்கள்
நரகத்தில் வாழ்ந்தேனே
பெண் :
என்னை விட்டு சென்றவனே
நீ எங்கே போனாய் இத்தனை நாளும்
உந்தன் ஞாபகம் தீயில்
எரிந்தே கரைகின்றேன்
பனி பூவாய் நான் மலர்தேனே
நீ சொன்ன வார்த்தையை கேட்டு
இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன்
உன்னை பார்க்க துடிக்கின்றேன்
பெண் :
என் உயிரினில் கலந்த உன் வாசம்
நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும்
பார்வையால் நீ அழைக்கும் நேரம்
கனவே உறவாய் தோன்றுமே
பெண் :
நீ விட்டு போனதும்
என் வாழ்கையின் அர்த்தம் காணல
வழியினில் வந்த மழையும் நீயே
புயலும் நீயே தாரகையே
பெண் :
………………………….
பெண் :
நீயே நீயே காதல் ஆவாய்
என்னை அதில் மூழ்க செய்வாய்
விழிக்காமலே விழி எங்கும்
உன் வழி காட்டுவதே
ஆண் :
கண்கள் காண பெண்மை நீயே
உன்னில் என்னை ஈர்க்கிறாயே
விசை யாவையும்
இங்கு இசையென மாற்றிட நினைப்பது ஏன்
பெண் :
…………………………..
ஆண் :
உடல் மட்டும் பிரிந்திடுமே
மனம் ஒன்றாய் வாழ்ந்திடுமே
நினைவுகள் சேர்த்திடவே
என்னுள் வா நீ எந்தன் உயிரே
பெண் :
என்னை விட்டு சென்றவனே
நீ எங்கே போனாய் இத்தனை நாளும்
உந்தன் ஞாபகம் தீயில்
எரிந்தே கரைகின்றேன்
பனி பூவாய் நான் மலர்தேனே
நீ சொன்ன வார்த்தையை கேட்டு
இத்தனை நாட்கள் நான் காத்திருந்தேன்
உன்னை பார்க்க துடிக்கின்றேன்
பெண் :
என் உயிரினில் கலந்த உன் வாசம்
நீ வரும் போதெல்லாம் மின்னல் வீசும்
பார்வையால் நீ அழைக்கும் நேரம்
கனவே உறவாய் தோன்றுமே
பெண் :
நீ விட்டு போனதும்
என் வாழ்கையின் அர்த்தம் காணல
வழியினில் வந்த மழையும் நீயே
புயலும் நீயே தாரகையே……
Ennai Vittu Sendravaney - English Lyrics
Female :
Kaadhal pol vali illai
Adhu pol veru sugamum illai
Un nizhal kooda ithanai naatkal
Kaana mudiyavillai
Female :
Un kural ketka
Un mugam paarkka
Ithanai naatkal aanathae
Un kaiyai koorkka
Ithanai naatkal
Naragathil vaazhthenae
Female :
Ennai vittu sendravanae
Nee engae ponai ithanai naalum
Undhan nyabaga theeyil
Erindhae karaigindren
Pani poovai naan malarthenae
Nee sonna vaarthaiyai kettu
Ithanai naatkal naan kaathirunthen
Unnai paarkka thudikindren
Female :
En uyirinil kalantha un vaasam
Nee varum bodhellaam minnal veesum
Paarvaiyal nee alaikkum neram
Kanavae uravai thondrumae
Female :
Nee vittu ponathum
En vaazhkayin artham kaanala
Vazhiyinil vandha mazhaiyum neeyae
Puyalum neeyae thaaragaiyae
Female : .
…………………………..
Female :
Neeyae neeyae kaadhal aavai
Ennai adhil moozhga seivai
Vizhikamalae vizhi engum
Un vazhi kaatuvathae
Male :
Kangal kaana penmai neeyae
Unnil ennai eerkiraayae
Visai yaavaiyum
Ingu isaiyena maatrida ninaipadhu yen
Female :
……………………….
Male :
Udal mattum pirindhidumae
Manam ondrai vaazhdhidumae
Ninaivugal serthidavae
Ennul vaa nee endhan uyirae
Female :
Ennai vittu sendravanae
Nee engae ponai ithanai naalum
Un nyabaga theeyil
Erindhae karaigindren
Pani poovai naan malarthenae
Nee sonna vaarthaiyai kettu
Ithanai naatkal naan kaathirunthen
Unnai paarkka thudikindren
Female :
En uyirinil kalantha un vaasam
Nee varum bodhellam minnal veesum
Paarvaiyal nee alaikkum neram
Kanavae uravai thondrumae
Female :
Nee vittu ponathum
En vaazhkayin artham kaanala
Vazhiyinil vandha mazhaiyum neeyae
Puyalum neeyae thaaragaiyae