Ennamma Singara - தமிழ் பாடல் வரிகள்
என்னம்மா…என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா…
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
பெண் :
ஹா ..ஆஅ… ஹோ ஹோ ஓ
ஹா …லலலலல லாலா
முனங்கல் :
…………
ஆண் :
என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா…
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
ஆண் :
கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை
முனங்கல் :
………………..
ஆண் :
கண்ணுக்குள் கண்ணை வை
நெஞ்சுக்குள் நெஞ்சை வை
உன்னுள்ளே என்னை வை
என்னுள்ளே உன்னை வை
ஆண் :
கையும் கையும்
மெய்யும் மெய்யும்
பின்னிக் கொள்ளவா…
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ஹ்ம்
ஆண் :
கனியுண்டு பசி தீர்ந்து
களைப்பாறவா
முனங்கல் :
…………
ஆண் :
என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா…
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
ஆண் :
கிள்ளாமல் கிள்ளுதா
உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா
சொர்க்கத்தைக் காட்டுதா
முனங்கல் :
…………..
ஆண் :
கிள்ளாமல் கிள்ளுதா
உள்ளத்தை அள்ளுதா
சொல்லாமல் சொல்லுதா
சொர்க்கத்தைக் காட்டுதா
ஆண் :
ஒண்ணும் ஒண்ணும் ரெண்டு
என்பது கணக்கில் தானம்மா
உண்மைக் காதல் தரும் வாழ்வில்
ரெண்டும் ஒண்ணம்மா
முனங்கல் :
…………
ஆண் :
என்னம்மா
சிங்காரக் கண்ணம்மா…
பக்கம் வந்த பின்னே வெட்கம் வரலாமா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
பார்க்கப் போனால்
நீயும் நானும் ஒண்ணம்மா
Ennamma Singara - English Lyrics
Male :
Ennamma ….Ennamma
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma
Female :
Haaa…aaaa…ho ho ho
Ha….lalalala lalallaa
Humming :
………………
Male :
Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma
Male :
Kannukkul kannai vai
Nenjukkul nenjai vai
Unnulle ennai vai
Ennulle unnai vai
Humming :
…………………..
Male :
Kannukkul kannai vai
Nenjukkul nenjai vai
Unnulle ennai vai
Ennulle unnai vai
Male :
Kaiyum kaiyum meiyum meiyum
Pinnikolla vaa
Female :
Hmmm mmm mmm
Male :
Kaniyundu pasi theerndhu kalaipaaravaa
Humming :
………………
Male :
Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma
Male :
Killaamal killudhaa
Ullathai alludhaa
Sollaamal solludhaa
Sorgathai kaatudhaa
Humming :
………………..
Male :
Killaamal killudhaa
Ullathai alludhaa
Sollaamal solludhaa
Sorgathai kaatudhaa
Male :
Onnum onnum rendu
Enbadhu kanakkil thaanamma
Unmai kadhal tharum vaazhvil
Rendum onnamma
Humming :
………………
Male :
Ennamma ….
Singaara kannamma..
Pakkam vandha pinne
Vetkam varalaama
Paarka ponaal
Neeyum naanum onnamma
Paarka ponaal
Neeyum naanum onnamma