Ennenna Ennenna - தமிழ் பாடல் வரிகள்
என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் :
செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ….
பெண் :
ஹோய்….என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் :
செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ….
பெண் :
மாடத்தில் பஞ்சணை விரிக்கும்
மயக்கத்தில் அடிக்கடி சிரிக்கும்
கூடத்தில் விளக்கினை அணைக்கும்
கோலத்தை ஒரு முறை நினைத்தால்..
ஆண் :
தாமரைக் கன்னங்கள் சிவக்கும்
தாளாது செவ்விதழ் துடிக்கும்
நாணத்தில் மேனியை மறைக்கும்
நாணத்தில் மேனியை மறைக்கும்
அந்த நாட்களை ஒரு முறை நினைத்தால்..
பெண் :
என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
ஆண் :
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
பெண் :
செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
ஆண் :
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ….
ஆண் :
வேடிக்கைப் பேச்சுக்கள் வளரும்
சிறு வேதனை போல் இன்பம் மலரும்
பெண் :
வாடிக்கையாய் அது நடக்கும்
அந்த மஞ்சத்தை நெஞ்சத்தில் நினைத்தால்
ஆண் :
ஊடலும் கூடலும் தொடரும்
பெண் :
பல ஓவியம் மேனியில் படரும்
ஆண் :
வாடிய கொடியென வளையும்
பெண் :
அந்த வாழ்க்கையை
ஒரு முறை நினைத்தால்……
ஆண் :
என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
பெண் :
சொன்னாலும் தாளாத
இன்பங்கள் கொண்டாடுமோ
ஆண் :
செவ்வந்திப் பூவோடு
பொல்லாத வண்டாடுமோ
பெண் :
தேரேறி நீராடி நாள்தோறும்
போராடுமோ….
இருவரும் :
என்னென்ன என்னென்ன
எண்ணங்கள் உண்டாகுமோ
Ennenna Ennenna - English Lyrics
Female :
Ennenna ennenna
Ennangal undaagumo
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male :
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Female :
Hoi
Ennenna ennenna
Ennangal undaagumo
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male :
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Female :
Maadathil panjanai virikkum
Mayakathil adikadi sirikkum
Koodathin vilakinai anaikkum
Kolathai oru murai ninaithaal
Male :
Thaamarai kannangal sivakkum
Thaalaadhu sevvidhazh thudikkum
Naanathil meniyai maraikum
Naanathil meniyai maraikum
Andha naatkalai orumurai ninaithaal
Female :
Ennenna ennenna
Ennangal undaagumo
Male :
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Female :
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Male :
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Male :
Vaedikai pechukkal valarum
Siru vedhanai pol inbam malarum
Female :
Vaadikaiyaai adhu nadakkum
Andha manjathai nenjathil ninaithaal
Male :
Oodalum koodalum thodarum
Female :
Pala oviyam meniyil padarum
Male :
Vaadiya kodi ena valaiyum
Female :
Andha vaazhkaiyai
Orumurai ninaithaal
Male :
Ennenna ennenna
Ennangal undaagumo
Female :
Sonnaalum thaalaadha
Inbangal kondaadumo
Male :
Sevvandhi poovodu
Pollaadha vandaadumo
Female :
Thaer yeri neeraadi
Naaldhorum poraadumo..
Both :
Ennenna ennenna
Ennangal undaagumo