Ennil Ennil Nee - தமிழ் பாடல் வரிகள்
{ என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என } (2)
பெண் :
விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
வேர் அருந்த மரமென
தான் சரிந்தது
பெண் :
{ காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது } (2)
பெண் :
மாறும் காலம்
என்றே மாறா காதல்
கொண்டேன் கண்ணுக்குள்
பூட்டி தான் கற்பூரம் ஏற்றி
தான் பூஜித்தேன்
ஆண் :
மௌனம் ஒன்றே
உந்தன் பாஷை என்றே
நின்று உன்னை நீ தண்டித்தே
என்னையும் வஞ்சித்தே
வாழ்ந்ததேன்
பெண் :
யார் தந்த சாப
கேடோ துடிக்கிறேன்
ஆண் :
கார் மேகம்
கண்ணில் சூழ
தவிக்கிறேன்
பெண் :
முதல் முதலாய்
ஒரு கடிதம் பிறந்தது
முகவரியை எழுது
முன்னே பறந்தது
ஆண் :
காதல் தீ தீ
வாட்டுதே கள்ளிப்பால்
பால் ஊட்டுதே
ஆண் :
என்னில் என்னில்
நீ என உன்னில் உன்னில்
நான் என
ஆண் :
மின்னும் கானல்
நீரில் காதல் மீனை தேடி
நாளும் தான் நான் சென்றேன்
ஏமாற்றம் ஒன்றே தான்
கண்டேனே
பெண் :
எட்டும் தூரம்
கண்ணில் கிட்ட நின்றாய்
நீயும் கண்ணை தான் கட்டி
தான் காட்டுக்குள் தானாய்
தான் சென்றேனே
ஆண் :
செவ்வானம்
நாளை மீண்டும்
உதிக்குமோ
பெண் :
செந்தூரம்
உந்தன் கையால்
கிடைக்குமோ
ஆண் :
மூடு பனி பாதை
தனை மூடலாம்
காத்திருந்தால் காட்சி
அது தோன்றலாம்
பெண் :
காதல் தீ தீ
வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது
ஆண் :
என்னில்
என்னில் நீ என
பெண் :
உன்னில்
உன்னில் நான் என
ஆண் :
விழி இரண்டில்
வேள்வியென வளர்த்தது
பெண் :
வேர் அருந்த
மரமென தான் சரிந்தது
ஆண் :
காதல் தீ
தீ வாட்டுது
பெண் :
கள்ளிப்பால்
பால் ஊட்டுது
ஆண் & பெண் :
காதல்
தீ தீ வாட்டுது கள்ளிப்பால்
பால் ஊட்டுது என்னில்
என்னில் நீ என
Ennil Ennil Nee - English Lyrics
Female :
{Ennil ennil nee ena
Unnil unnil naan ena }(2)
Female :
Vizhi irandil velviyena
Valarththadhu
Verarundha maramena thaan
Sarindhadhu
Female :
{Kaadhal thee
Thee vaattudhu
Kallippaal paal oottudhu} (2)
Female :
Maarum kaalam endrae
Maaraa kaadhal konden
Kannukkul pootti thaan
Karpooram yetri thaan poojithaen
Male :
Mounam ondrae undhan
Baashai endrae nindru
Unnai nee thandiththae
Ennaiyum vanjiththae vaazhndhadhen
Female :
Yaar thandha saaba kedo
Thudikkiren
Male :
Kaar megam kannil soozha
Thavikkiren
Female :
Mudhal mudhalaai
Oru kadidham pirandhadhu
Mugavariyai ezhudhumunnae
Parandhadhu
Male :
Kaadhal thee
Thee vaattudhae
Kallippaal paal oottudhae
Male :
Ennil ennil nee ena
Unnil unnil naan ena
Male :
Minnum kaanal neeril
Kaadhal meenai thaedi
Naalum thaan naan sendren
Yemaatram ondrae thaan kandenae
Female :
Yettum dhooram kannil
Kitta nindraai neeyum
Kannai thaan katti thaan
Kaattukkul thaanai thaan sendrenae
Male :
Sevvaanam naalai meendum
Udhikkumoo
Female :
Sendhooram undhan kaiyaal
Kidaikkumoo
Male :
Moodu pani paadhai thanai
Moodalaam
Kaaththirundhaal kaatchi adhu
Thondralaam
Female :
Kaadhal thee
Thee vaattudhu
Kallippaal paal oottudhu
Male :
Ennil ennil nee ena
Female :
Unnil unnil naan ena
Male :
Vizhi irandil velviyena
Valarththadhu
Female :
Verarundha maramena thaan
Sarindhadhu
Male :
Kaadhal thee
Thee vaattudhu
Female :
Kallippaal paal oottudhu
Male & Female :
Kaadhal thee
Thee vaattudhu
Kallippaal paal oottudhu
Ennil ennil nee ena