Tamil Lyrics

Ennodu Va song lyrics

Movie — Plan Panni Pannanum

Singer(s) — Rajaganapathy, Ramya NSK

Lyricist — Niranjan Bharathi

Music Director — Yuvan Shankar Raja

Ennodu Va - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

பெண் :
ஓ ஹோ சுகம் தரும் பொய்யழகே
உயிர் தொடும் என்னவனே
நீ இல்லாமல் ஏதும் இல்லையே

ஆண் :
உன் இருவிழி கலவரம் செய்து
சுடும் நெருப்பென இதயத்தை தீண்டும்
எந்த நிலையிலும் எனக்கது வேண்டும்
இந்த இன்பம் போதும் எப்போதும்

ஆண் :
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே

ஆண் :
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

ஆண் :
உன்னாலே நாளும் மாயங்கள்
இல்லாமல் போகும் நியாயங்கள்
தேனாக மாறி ஓடுமே நேரங்கள்

பெண் :
ஒன்றாகி போன சாசங்கள்
எண்ணங்கள் யாவும் காந்தங்கள்
பேசாத வார்த்தை பேசிடும் மௌனங்கள்

ஆண் :
காதலாகி காமமாகி
வாழ்க்கை ஆகினாய்
நீங்கிடாத மோகம் தந்து
கைதி ஆக்கினாய்
எந்தன் சூழல் சொர்க்கமாகும்
உனை கண்டாலே

ஆண் :
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே

பெண் :
நான் தேடி தேடி தேடி தேடி
பார்க்கிறேன் என் நெஞ்சோரம்
நீ வந்து போன
வாசம் இன்னும் நீளுதே

ஆண் :
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே….

ஆண் :
என்னோடு வா பேரழகே
ஏன் போகிறாய் நீ வெளியே
நீயே எந்தன் காதல் எல்லையே

Ennodu Va - English Lyrics

Male :

Ennodu vaa perazhagae

Yen pogiraai nee veliyae

Neeyae endhan kaadhal ellaiyae

Female :

Oh hoo sugam tharum poiyazhagae

Uyir thodum ennavanae

Nee illaamal yedhum illaiyae

Male :

Un iru vizhi kalavaram seidhu

Sudum neruppena idhayathai theendum

Endha nilaiyilum enakkadhu vendum

Indha inbam podhum eppodhum

Male :

Naan thedi thedi thedi thedi

Paarkiren en nenjoram

Nee vandhu pona

Vaasam innum neeludhae

Male :

Ennodu vaa perazhagae

Yen pogiraai nee veliyae

Neeyae endhan kaadhal ellaiyae

Male :

Unnaalae naalum maayangal

Illaamal pogum nyaayangal

Theanaaga maari odumae nerangal

Female :

Ondraagi pona swasangal

Ennangal yaavum gandhangal

Pesadha vaarthai pesidum mounangal

Male :

Kadhalaagi kaamamaagi

Vaazhkai aaaginaai

Neengidatha mogam thanthu

Kaidhi aakinaai

Endhan soozhal sorgamagum

Unai kandaalae

Male :

Naan thedi thedi thedi thedi

Paarkiren en nenjoram

Nee vandhu pona

Vaasam innum neeludhae

Female :

Naan thedi thedi thedi thedi

Paarkiren en nenjoram

Nee vandhu pona

Vaasam innum neeludhae

Male :

Ennodu vaa perazhagae

Yen pogiraai nee veliyae

Neeyae endhan kaadhal ellaiyae

Male :

Ennodu vaa perazhagae

Yen pogiraai nee veliyae

Neeyae endhan kaadhal ellaiyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ennodu Va

Which movie does the song Ennodu Va belong to?

The song Ennodu Va is from the movie Plan Panni Pannanum.

Who is the music director of Ennodu Va?

The music for Ennodu Va is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Ennodu Va?

The lyrics for Ennodu Va are penned by Niranjan Bharathi.

Who sang the Ennodu Va song?

Ennodu Va is sung by Rajaganapathy, Ramya NSK.

Related Songs