Ettu Jilla - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ
ஓஓஹோ ஓஓஓ
ஆண் :
எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் :
எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் :
ம்ம் வாழ்க்கை
முழுக்க வந்தாச்சு
வசந்தம்
பெண் :
வாசக்கதவ
தட்டாது வருத்தம்
குழு :
வானம் தெறந்து
ஒன்னாக நாம் பறப்போம்
ஹோய்
ஆண் :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
பெண் :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்
ஆண் :
எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
குழு :
ஓஹோ ஹோ
ஓஹோ ஹோ ஓஓ
…………………
ஆண் :
சொந்த பந்தம் கூட்டம்
ஆண் :
கூட்டம்
ஆண் :
செம்பருத்தி தோட்டம்
ஆண் :
தோட்டம்
ஆண் :
சொந்த பந்தம்
கூட்டம் செம்பருத்தி
தோட்டம் மனசுக்குள்
மல்லிகை தலை ஆட்டும்
பெண் :
மேற்கு மலை காத்தும்
பெண் :
காத்தும்
பெண் :
தெக்கு வயல் நாத்தும்
பெண் :
நாத்தும்
பெண் :
நமக்குள்ள
நேசத்த கத பேசும்
ஆண் :
இனி இங்கே
இல்லே சூறாவளி
பெண் :
தெனம் இங்கே
இங்கே தீபாவளி
குழு :
……………………….
ஆண் :
அந்த வின்மீனதான்
கையில் அள்ளி நாம்
ஆடுவோம் பல்லாங்குழி
குழு :
வசந்தமே வாசல்
வந்ததே ஹோய்
ஆண் :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
பெண் :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்
பெண் :
எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா
பாட்டு பாடு
ஆண் & பெண் :
தினம்
ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம்
போடு
பெண் :
தஞ்சாவூரு மேளம்
பெண் :
மேளம்
பெண் :
தென்மதுர தாளம்
பெண் :
தாளம்
பெண் :
தஞ்சாவூரு மேளம்
தென்மதுர தாளம் மனசுக்குள்
மெட்டு போட்டு கலந்து
இருப்போம்
ஆண் :
சொந்தங்களின் நேசம்
ஆண் :
நேசம்
ஆண் :
பந்தங்களின் பாசம்
ஆண் :
பாசம்
ஆண் :
கண்ணுக்குள்ள
ஈரம் கட்டி நெறஞ்சிருக்கும்
பெண் :
அந்த வானவில்லின்
வண்ணம் தொட்டு வைப்போம்
இங்கு திருஷ்டி பொட்டு
குழு :
………………………………..
ஆண் :
அட உற்சாக ரெக்க
கட்டி பண் பாடுவோம்
விண்ண தொட்டு
குழு :
அலைகடல்
எங்கள் கூட்டமே
குழு :
எட்டு ஜில்லா
பாத்திருக்க எல்லாம்
பூத்திருக்க கானா பாட்டு
பாடு தினம் ஒன்னா வந்து
கூடு தக்க தின்னா தாளம்
போடு
பெண் :
ம்ம் வாழ்க்கை
முழுக்க வந்தாச்சு வசந்தம்
ஆண் :
வாசக்கதவ தட்டாது
வருத்தம்
குழு :
வானம் தெறந்து
ஒன்னாக நாம் பறப்போம்
ஹோய்
குழு :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
குழு :
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
Ettu Jilla - English Lyrics
Chorus :
…Ohooooo….ooohoo…oooo
Male :
Ettu jilla paathirukka
Ellam poothirukka
Gaana paattu paadu
Dhinam onna vanthu koodu
Thakka dhinna thaalam podu
Female :
Ettu jilla paathirukka
Ellam poothirukka
Gaana paattu paadu
Dhinam onna vanthu koodu
Thakka dhinna thaalam podu
Female :
Mm..vaazhkkai muzhuka
Vanthaachu vasantham
Female : Vaasakkathava
Thattathu varutham
Chorus :
Vaanam theranthu
Onnaga naam parappom..hoi..
Male :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Female :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam…
Male :
Ettu jilla paathirukka
Ellam poothirukka
Gaana paattu paadu
Dhinam onna vanthu koodu
Thakka dhinna thaalam podu
Chorus :
Ohoo..hooo
Ohoo..hooo
Oooo…………………………
Male :
Sontha bantham koottam…
Male :
Koottam
Male :
Sembaruthi thottam…
Male :
Thottam
Male :
Sontha bantham koottam…
Sembaruthi thottam
Manasukkul malligai
Thalai aattum
Female :
Merkku mala kaathum…
Female :
Kaathum
Female :
Thekku vayal naathum…
Female :
Naathum
Female :
Namakkula nesatha
Kadha pesum..
Male :
Ini ingae illae sooravali
Female :
Dhenam ingae ingae deepavali
Chorus :
…………………………..
Male :
Antha vin meenathaan kayil alli
Naam aaduvom pallanguzhi
Chorus :
Vasanthamae vaasal
Vanthathae…hoi..
Male :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Female :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam..
Female :
Ettu jilla paathirukka
Ellam poothirukka
Gaana paattu paadu
Male & Female :
Dhinam onna vanthu koodu
Thakka dhinna thaalam podu
Female :
Thanjavooru melam…
Female :
Melam
Female :
Thenmathura thaalam…
Female :
Thaalam
Female :
Thanjavooru melam
Thenmathura thaalam
Manasukkul mettup pottu
Kalanthu irrupom
Male :
Sonthangalin nesam…
Male :
Nesam
Male :
Banthangalin paasam…
Male :
Paasam
Male :
Kannukkula eeram
Katti neranjirukkum
Female :
Antha vaanavillin vannam thottu
Vaippom ingu drushti pottu
Chorus :
…………………………..
Male :
Ada urchaagaa rekka katti
Pan paaduvom vinna thottu
Chorus :
Alaikkadal engal koottamae
Chorus :
Ettu jilla paathirukka
Ellam poothirukka
Gaana paattu paadu
Dhinam onna vanthu koodu
Thakka dhinna thaalam podu
Female :
Mm..vaazhkkai muzhuka
Vanthaachu vasantham
Male :
Vaasakkathava
Thattathu varutham
Chorus :
Vaanam theranthu
Onnaga naam parappom..hoi..
Chorus :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Chorus :
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam
Kummalam kondattam