Ettu Thesa - தமிழ் பாடல் வரிகள்
எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்
ஆண் :
ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்
ஆண் :
விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி
ஆண் :
எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்
ஆண் :
ஏழு ஜென்மம் பொறந்தாலும்
இன்றும் கொஞ்சம் கேப்போம்
நம்ம தாய் வயுத்தில தான்
ஒன்னா பொறக்க தவமிருப்போம்
ஆண் :
உன்ன விட்டு ஒன்னும் இல்ல
ஒத்துதுமயா ஆவோம்
கை இரண்டும் சேர்ந்தபடி
கடைசி வர போவோம்
ஆண் :
ஊருலகில் நம் போல யாரு
உண்மையில எங்கும் இல்லையே
ஆண் :
எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
பட்டி தொட்டி எங்கும்
பாட்டு மனம் வீசும்
ஆண் :
ஒட்டி பொறந்த
ரெட்ட பிறவி போல்
கட்டி பொறந்து
கலந்து மகிழலாம்
ஆண் :
விட்டு போகும் சொந்தம் இல்லை
இது தான் சாமி ஆசி
ஆண் :
எட்டு தெச எல்லாம்
எங்க கதை பேசும்
எங்க கதை பேசும்
Ettu Thesa - English Lyrics
Male :
Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum
Male :
Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam
Male :
Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi
Male :
Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum
Male :
Ezhezhu jenmam porandhaalum
Innum konjang kaeppom
Namma thaai vaithila dhaan
Onnaa porakka thavamiruppoam
Male :
Onna vittu onnum illa
Othumaiyaa aavom
Kai irandum saendhapadi
Kadaisi vara povom
Male :
Oorulagil nammai pola yaaru
Unamaiyilla engum illiyae
Male :
Ettu dhesa ellaam
Enga kadha paesum
Patti thotti engum
Paatu manam veesum
Male :
Otti porandha
Retta piravi poal
Katti porandu
Kalanthu magizhalam
Male :
Vittu pogum sondham illai
Idhu dhaan saami aasi
Male :
Ettu dhesa ellaam
Enga kadha paesum
Enga kadha paesum