For The People - தமிழ் பாடல் வரிகள்
………………..
ஆண் :
பூபாளம் காலம் பாடியதே
புது நீதி மேடை ஏறியதே
வரலாறு வண்ணம் மாறியதே…
ராப் :
…………………….
ஆண் :
நீதி பிழைத்திடும் எழுந்தால்
நீ நெற்றிக் கண்ணை திறந்தால்
உறங்கிய புயல்கள் விரைந்தால்
உருவாகும் எதிர்காலம்
ஆண் :
பூபாளம் காலம் பாடியதே…
குழு :
பார் த பியூப்புல்
ஆண் :
புது நீதி மேடை ஏறியதே…
குழு :
பார் த பியூப்புல்
ஆண் :
வரலாறு வண்ணம் மாறியதே..
குழு :
கோ கோ கோ கோ
ராப் :
………………….
ஆண் :
உலகாளும் ஒளியும் நாமே
புத்தன் கண்ணின் அமைதி நாமே
யுத்தம் வந்தால் தீயும் நாமே…
குழு :
கோ கோ கோ கோ
ஆண் :
அட கத்தியும் புத்தியும் உள்ளதடா
இனி சத்தியம் நிச்சயம் வெல்லுமடா
ஹேய் கர்ஜனை செய்திடும் சிங்கங்களாய்
விழித் திறந்திடு அது போதும்…
ராப் :
………………………
For The People - English Lyrics
Rap :
……………..
Male :
Boopalam kaalam paadiyadhae
Pudhu needhi medai eriyadhae
Varalaaru vannam maariyadhae
Rap :
…………………….
Male :
Needi pizhaithidum ezhundhaal
Nee netri kannai thirandhaal
Urangiya puyalgal viraindhaal
Uruvaagum edhirkaalam
Male :
Boopalam kaalam paadiyadhae
Chorus :
For the people
Male :
Pudhu needhi medai eriyadhae
Chorus :
For the people
Male :
Varalaaru vannam maariyadhae
Chorus :
Go go go go
Rap :
…………………
Male :
Ulagaalum oliyum naamae
Budhan kannin amaidhi naamae
Yutham vandhaal theeyum naamae…
Chorus :
Go go go go
Male :
Ada kathiyum buthiyum ulladhada
Ini sathiyam nichaiyam vellumada
Haei karjanai seithidum singangalaa
Vizhi thirandhidu adhu podhum
Rap :
…………………