Garuda Garuda - தமிழ் பாடல் வரிகள்
கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் :
கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண் :
அட உன் மனம் ரகசியப் புயலா
விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
கண்களில் இருப்பது சரியா வரை முறையா
உடல் இருபுறம் சிவக்குது
பெண் :
{யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ }(2)
ஆண் :
கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் :
மனமோகினி என் மடியில் வந்தால்
அடி சுகம் காணும் உன் தாவணி
என் கூட்டணி அதில் இணைந்தாலே நீ
நம் பிள்ளைகள் வரும் பேரணி
பெண் :
எப்போதுமே அட என்மீது நீ
இறை கைவைத்து செய்யும்பணி
இன்ப கனவுக்குள்ளே என்னைச்
சிறை வைத்திடும்
அந்தக் கலையில் நீ கலைமாமணி
ஆண் :
உண்ணாத உணவுக்குச்
சுவையேதம்மா
கண்ணோடு இமை சேரத்
தடை ஏனம்மா
பெண் :
முள்ளொன்று இல்லாமல்
கடிகாரமா
கல்யாணம் செய்யும் முன்
அதிகாரமா
ஆண் :
ஆரணி பட்டு நீயணி
நம் கல்யாணம்தானே இனி
பெண் :
கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
பெண் :
செய்கூலியும் இல்லை
சேதாரமும் இல்லை
கோலாரு தங்கம் இது
கை வைத்துப் பார்
இந்தப் பெண்ணுக்குள்ளே
அட பொய்யான பாகம் எது
ஆண் :
கண்ணே உனை
இங்கு எண்ணாத நாள்
நான் உண்ணாத நாள் அல்லவா
அன்பே அன்பே
உன் அங்கம் எங்கும்
என் அடையாளப் பொறி போடவா
பெண் :
தீராத சந்தேகம்
உன் தாகமா
ஆராய்ச்சி செய்யத்தான்
என் தேகமா
ஆண் :
இல்லாத சொல்லுக்குப்
பொருள் ஏதம்மா
என் ஆசை முத்தத்தில்
முடிவேதம்மா
பெண் :
பூங்கிளி உன் பூங்கிளி
இந்தப் பூவுக்குள் பன்னீர் தெளி
ஆண் :
கருடா கருடா
என் காதலைச் சொல்லிவிடு
பெண் :
திருடா திருடா
என் இதையத்தைத் திருப்பிக் கொடு
ஆண் :
அட உன் மனம் ரகசியப் புயலா
விரல் வெயிலா
நீ தொடுகையில் கொதிக்குது
பெண் :
கண்களில் இருப்பது சரியா
வரை முறையா
உடல் இருபுறம் சிவக்குது
ஆண் :
யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ
பெண் :
யாயி யார் யாரோ
இது காதல் ஆராரோ
ஆண் :
கருடா
பெண் :
கருடா
ஆண் :
கருடா
பெண் :
கருடா
Garuda Garuda - English Lyrics
Female :
Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female :
Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female :
Ada un manam ragasiya puyalaa
Viral veyilaa
Nee thodugaiyil kothikkuthu
Kangalil iruppadhu
Sariyaa varai muraiyaa
Udal irupuram sivakkuthu
Female :
{Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo} (2)
Male :
Garudaa garudaa
En kaadhalai sollividu
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Male :
Manamogini en madiyil vandhaal
Adi sugam kaanum un dhaavani
En koottani adhil inaindhaalae nee
Nam pillaigal varum perani
Female :
Eppodhumae ada enmeedhu nee
Irai kaivaiththu seiyyumpani
Inba kanavukkullae ennai sirai vaithidum
Antha kalaiyil nee kalaimaamani
Male :
Unnaadha unavukku
Suvaiyedhammaa
Kannodu imai sera
Thadai yenammaa
Female :
Mull ondru
Illaamal gadigaaramaa
Kalyaanam seiyum mun
Adhigaaramaa
Male :
Aarani pattu neeyani
Nam kalyaanamdhaanae ini
Female :
Garudaa garudaa
En kaadhalai sollividu
Male : Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Female :
Seikooliyum illai
Sedhaaramum illai
Kolaaru thangam idhu
Kai vaithu paar
Indha pennukkullae
Ada poiyaana baagam edhu
Male :
Kannae unai ingu
Ennadha naal
Naan unnaadha naal allavaa
Anbae anbae
Un angam engum
En adaiyaala pori podavaa
Female :
Theeraadha sandhaegam
Un dhaagamaa
Aaraaichi seiya thaan
En dhegamaa
Male :
Illaadha sollukku
Porul yedhammaa
En aasai muthathil
Mudivedhammaa
Female :
Poongili un poongili
Indha poovukkul panneer theli
Male :
Garudaa garudaa
En kaadhalai sollividu
Female :
Thirudaa thirudaa
En idhaiyathai thiruppi kodu
Male :
Ada un manam ragasiya puyalaa
Viral veyilaa
Nee thodugaiyil kothikkuthu
Female :
Kangalil iruppadhu
Sariyaa varai muraiyaa
Udal irupuram sirakkuthu
Male :
Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Female :
Yaayi yaar yaaro
Idhu kaadhal aaraaroo
Male :
Garudaa…
Female :
Garudaa…
Female :
Garudaa…
Male :
Garudaa…