Tamil Lyrics

Glamour song lyrics

Movie — Pichaikkaran

Singer(s) — Velmurugan

Lyricist — Annamalai

Music Director — Vijay antony

Glamour - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹும் சக் ஹும்
சக் ஹும் சக் ஹும் சக்
அன்பு தாய்மார்களே மற்றும்
பிஸியாக இதை கேட்டு
கொண்டிருப்பவர்களே நம்ம
விஜய் ஆன்டனி நடித்திருக்கும்
பிச்சைகாரன் படத்தில் இருந்து
இதோ உங்களுக்காக ஒரு
கிளாமர் சாங்

குழு :
………………………….

ஆண் :
பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே

ஆண் :
பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே

ஆண் :
நாலு பேரு
நல்லாருக்க நீ நியாயம்
தர்மம் பாத்த அந்த நாலு
பேரும் கண்டுக்கல சோ
வாழ்க்கையில நீ தோத்த

ஆண் :
கோயிலுக்கு நேந்து
கிட்டு வெட்டுறாங்க ஆட்ட
அவன சிங்கம் புலிய வெட்ட
சொன்னா பூட்டிக்குவான்
வீட்ட

ஆண் :
ஜாதி பேர சொல்லி
சொல்லி ஊர் தாலிய அறுப்பார்

ஆண் :
நான் அந்த கடவுளை
பார்த்து கேட்கிறேன்

ஆண் :
தலைவர் ஜெயிலுக்குள்ள
போனா கூட ஏசில தான் இருப்பார்

ஆண் :
பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே

ஆண் :
அன்பு தாய்மார்களே
மற்றும் பிஸியாக இதை
கேட்டு கொண்டிருப்பவர்களே
நம்ம விஜய் ஆன்டனி
நடித்திருக்கும் பிச்சைகாரன்
படத்தில் இருந்து இதோ
உங்களுக்காக ஒரு கிளாமர்
சாங்

ஆண் :
நிர்பாயாவ கொன்ன
நாயி ரிலீஸ் ஆவுறான்
நியாயத்துக்கு போனவன்
எல்லாம் கம்பி எண்ணுறான்
பாடையில போனா கூட
லஞ்சம் கேக்குறான் கருப்பு
பணத்தை எல்லாம் எங்க
வைக்கிறான்

ஆண் :
கந்து வட்டி
விட்டவென்லாம் நாட்ட
ஆளுறான் வேலை வெட்டி
இல்லாதவன் சாமியார்
ஆகுறான் கோட்டாவுல
சீட்டு வாங்கி டாக்டர்
ஆவுறான் தப்பு தப்பா
ஊசி போட்டு சாவடிக்கிறான்

ஆண் :
கொலை கொல்ல
கற்பழிப்பு பெருகிடிச்சே
தமிழின கலாச்சாரம்
மறைஞ்சிடுச்சே
எல்லாத்தையும் மறந்து
கொண்டாடுவோம் நம்ம
சுதந்திர தினத்த
கொண்டாடுவோம்

குழு :
……………………..

ஆண் :
பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே

ஆண் :
நாலு பேரு
நல்லாருக்க நீ நியாயம்
தர்மம் பாத்த அந்த நாலு
பேரும் கண்டுக்கல சோ
வாழ்க்கையில நீ தோத்த

ஆண் :
கோயிலுக்கு நேந்து
கிட்டு வெட்டுறாங்க ஆட்ட
அவன சிங்கம் புலிய வெட்ட
சொன்னா பூட்டிக்குவான்
வீட்ட

ஆண் :
ஜாதி பேர சொல்லி
சொல்லி ஊர் தாலிய அறுப்பார்

ஆண் :
நான் அந்த கடவுளை
பார்த்து கேட்கிறேன்

ஆண் :
தலைவர் ஜெயிலுக்குள்ள
போனா கூட ஏசில தான் இருப்பார்

ஆண் :
பாழா போன
உலகத்துல காசு பணம்
பெருசே அந்த காசு பணம்
இல்லையினா காரி துப்பும்
பர்சே

குழு :
……………………..

Glamour - English Lyrics

Male :

Hum chack hum chack

Hum chack hum chack

Anbu thaaimargalae

Matrum busyaaga ithai kettu

Kondirupavargalae

Namba vijay antony nadithirukkum

Pichaikkaran padathiil irunthu

Itho ungalukaaga oru glamour song

Chorus :

……………………………….

Male :

Paalaa pona olagathula

Kaasu panam perusae

Andha kaasu panam illaiyina

Kaari thuppum pursae

Male :

Paalaa pona olagathula

Kaasu panam perusae

Andha kaasu panam illaiyina

Kaari thuppum pursae

Male :

Naalu peru nallarukka

Nee nyayam dharmam paatha

Andha naalu perum kandukkala

So vazhkayila nee thotha

Male :

Koyilukku nenthukittu

Vetturaanga aatta..

Avana singam puliya vetta sonna

Pootikkuvan veeta..

Male :

Jaathi pera solli solli

Oor thaaliya aruppaaar

Male :

Naan andha kadavulai

Paarthu ketkiren

Male :

Thalaivar jailukkulla ponaa kooda

AC la thaan iruppaar

Male :

Paalaa pona olagathula

Kaasu panam perusae

Andha kaasu panam illaiyina

Kaari thuppum pursae

Male :

Anbu thaaimargalae

Matrum busyaaga ithai kettu

Kondirupavargalae

Namba vijay antony nadithirukkum

Pichaikkaran padathiil irunthu

Itho ungalukaaga oru glamour song

Male :

Nirbayaava konna naayi

Release aavuraan

Nyaayathukku ponavenlaam

Kambi ennuraan

Padaiyila ponaa kooda

Lanjam kekkuraan

Karuppu panathaiyellam

Enga vaikkiraan

Male :

Kanthu vatti vittavenlam

Naatta aaluraan

Vela vetti illathavan

Samiyaar aguraan

Quota vula seattu vangi

Doctor aavuraan

Thappu thappa oosi pottu

Saavadikkiraan

Male :

Kola kolla karpalippu

Peruhidichae

Tamilina kalaachaaram

Maranchiduchae

Yellathaiyum maranthu

Kondaaduvom

Namma suthanthira thinathai

Kondaaduvom

Chorus :

………………………………

Male :

Paalaa pona olagathula

Kaasu panam perusae

Andha kaasu panam illaiyina

Kaari thuppum pursae

Male :

Naalu peru nallarukka

Nee nyayam dharmam paatha

Andha naalu perum kandukkala

So vazhkayila nee thotha

Male :

Koyilukku nenthukittu

Vetturaanga aatta..

Avana singam puliya vetta sonna

Pootikkuvan veeta..

Male :

Jaathi pera solli solli

Oor thaaliya aruppaaar

Male :

Naan andha kadavulai

Paarthu ketkiren

Male :

Thalaivar jailukkulla ponaa kooda

AC la thaan iruppaar

Male :

Paalaa pona olagathula

Kaasu panam perusae

Andha kaasu panam illaiyina

Kaari thuppum pursae

Chorus :

……………………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Glamour

Which movie does the song Glamour belong to?

The song Glamour is from the movie Pichaikkaran.

Who is the music director of Glamour?

The music for Glamour is composed by Vijay antony.

Who wrote the lyrics for Glamour?

The lyrics for Glamour are penned by Annamalai.

Who sang the Glamour song?

Glamour is sung by Velmurugan.

Related Songs

Movie — Pichaikkaran

Music Director — Vijay antony

Movie — Pichaikkaran

Music Director — Vijay antony

Movie — Pichaikkaran

Music Director — Vijay antony

Movie — Pichaikkaran

Music Director — Vijay antony

Movie — Dishyum

Music Director — Vijay antony

Movie — Sukran

Music Director — Vijay antony

Movie — Vettaikaaran

Music Director — Vijay antony

Movie — Velayudham

Music Director — Vijay antony