Gnazhal Gnazhal Malare - தமிழ் பாடல் வரிகள்
ஞாழல் ஞாழல் மலரே
என் கனவில் நீ மலர்ந்தாய் வனமாக
நனையே நனையே திறவாய்
நின் உயிரில் பொழிவேன் மழையாக
ஆண் :
உயிர் தீண்டும் அரும்பூவே
எனைச்சேரு சிறு தீவே
எனை உறங்காமல்
கனவில் தள்ளும் பாரிஜாதமே நீயடி
பெண் :
ஒரு பார்வை
குறு குறு என்கிறதே உயிரே
இரு ஜீவன்
ஒன்றாய் சேர்ந்திடுதே
ஆண் :
கனி விழிகளும்
மார்பில் பாய்ந்திடுதே
உயிரே உனை வழிந்தே
ஜீவன் சாய்ந்திடுதே
பெண் :
உனை நீங்கும் வாழ்விலே
ஒரு பொருளும் உண்டோ
நிலம் கதிரை நீங்கிவிடில்
அதில் ஒளியும் உண்டோ
நீ வானம் நான் நீலம்
நம் பந்தம் வாழும்
ஆண் :
வேர் காற்றின் நறும் பூவே
என்னைச் சேரு
கோத்தும்பி தீண்டாது
மான் பூவே வாராயோ
எனை உறாங்கமல்
கனவில் தள்ளும்
பாரிஜாதம் நீயடி
பெண் :
ஒரு பார்வை
குறு குறு என்கிறதே உயிரே
இரு ஜீவன்
ஒன்றாய் சேர்ந்திடுதே
இருவர் :
கனி விழிகளும்
மார்பில் பாய்ந்திடுதே
உயிரே உனை வழிந்தே
ஜீவன் சாய்ந்திடுதே
Gnazhal Gnazhal Malare - English Lyrics
Female :
Gnazhal gnazhal malarae
En kanavil nee malarndhaai vanamaga
Nanaiyae nanaiyae thiravaai
Nin uyiril naan pozhiven mazhaiyaaga
Male :
Uyir theendum arumpoovae
Enai seru siru theevae
Enai urangamal kanavil thallum
Paarijatham neeyadi
Female :
Oru paarvai
Kuru kuru engiradhae uyirae
Iru jeevan
Ondraai serndhidudhae
Male :
Kani vizhigalum
Marbil paaindhidudhae
Uyirae unai vandhae
Jeevan saaindhidudhae
Female :
Unai neengum vaazhvinilae
Oru porulum undoo
Nilam kadhirai neengividil
Adhil oliyum undoo
Nee vanam naan neelam
Namm bandham vaazhum
Male :
Ver kattrin narum poovae
Ennai seru
Koththumbhi theendadhu
Maan poovae vaaraiyoo
Enai urangamal kanavil thallum
Paarijatham neeyadi
Female :
Oru paarvai
Kuru kuru engiradhae uyirae
Iru jeevan
Ondraai serndhidudhae
Both :
Kani vizhigalum
Marbil paaindhidudhae
Uyirae unai vandhae
Jeevan saaindhidudhae..