Gundu Gundu - தமிழ் பாடல் வரிகள்
…………………………..
ஆண் :
லெட்ஸ் பார்டி
ஆண் :
…………………………..
ஆண் :
எவ்ரிபடி
ஆண் :
…………………………..
பெண் :
…………………………..
ஆண் :
குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் :
வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் :
கண்ணாடி
ரோசாவே மீச குத்தி
காயமா
பெண் :
என்னோட
ராசாவே பூச வெக்க
வேணுமா
ஆண் :
ஆணா ஆவணா
அத்தை வெச்ச பேர்
என்ன
பெண் :
இனா ஈயனா
குழு :
……………………..
பெண் :
எழுத்து
கூட்டி பாருனா
குழு :
……………………….
ஆண் :
குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் :
வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
பெண் :
ஹே காதோரம்
கிள்ளாதே கனவுக்குள்
தள்ளாதே முந்தானை
காற்றாலே அடி வாங்கி
கொல்லாதே மீறாதே
மீறாதே நீ என்னை தானே
ஆண் :
பாசாங்கு காட்டாதே
பசி அள்ளி ஊட்டாதே
கண்ணாலே தப்பிது கை
குள்ளே மாட்டாதே தீராதே
தீராதே நான் தின்ன தானே
பெண் :
தட்டு தடு
மாறி என்னை
கொட்டி கொடுப்பேனே
ஆண் :
முத்த படி ஏறி
உன்னை முட்டி
திறப்பேனே
பெண் :
ஆணா
ஆவணா
குழு :
அத்தை
வெச்ச பேர் என்ன
ஆண் :
இனா ஈயனா
பெண் :
எழுத்து
கூட்டி பாருனா
ஆண் :
குண்டு குண்டு
குண்டு பொண்ணே
கூப்பிடுது ரெண்டு
கண்ணே
பெண் :
வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வெவ்வ வெவ்வ வெவ்வ
வச்சிக்குறேன் சிக்கையிலே
ஆண் :
காடெங்கும் ஓடாதே
கண்ணாலே தேடாதே காயாத
கானகத்தே கண்ணீயில்
மாட்டாதே போகாதே
போகாதே அயே புலி
மானே
பெண் :
மார்போரம் சாயாதே
விரலாலே மேயாதே ஆசைக்கு
பொய் சொல்லி ஆர்வத்தில்
மீறாதே கண்ணாலே
கண்ணுக்குள் அயே
எட்டி பாரேன்
ஆண் :
கன்னதிரை
மேலே ஒரு வண்ண
படம் பார்த்தேன்
பெண் :
சின்ன திரை
போலே இவன் ஜன்னல்
வழி பார்த்தேன்
ஆண் :
ஆணா ஆவணா
பெண் :
……………………..
ஆண் :
அத்தை
வெச்ச பேர் என்ன
பெண் :
……………………..
பெண் :
இனா ஈயனா
குழு : .
…………………….
பெண் :
எழுத்து
கூட்டி பாருனா
Gundu Gundu - English Lyrics
Music :
Vidyasagar
Female :
Naa nan na naa
Male :
Let’s Party
Male :
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Male :
Everybody
Male :
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa
Nan nan naan na nan nana nana naa… Naaaaa
Female :
Hey … naa nan na naa
Male :
Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female :
Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male :
Kannaadi rosaavae ….
Meesa kuthi kaayamaa..
Female :
Ennoda rasaavae …..
Poosa vekka venumaa..
Male :
Aanaa aavana …..
Athai vecha per enaa..
Female :
Eenaa eeyanaa …..
Chorus :
Yuleyuleyuleyo
Female :
Ezhuthu kootti paarunaa
Chorus :
Yuleyuleyuleyo
Male :
Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female :
Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Female :
Heyy.. kaathoram killaathae….
Kanavukkul thallaathae
Munthaanai kaatraalae ….
Adi vaangi kollaathae
Meeraathae meeraathae ….
Nee ennai thaanae
Male :
Paasaangu kaattaathae ….
Pasi alli oottaathae
Kannalae thappithu….
Kai kullae maattaathae
Theeraathae theeraathae….
Naan thinna thaanae
Female :
Thattu thadu maari
Yennai kotti koduppenae
Male :
Mutha padi yeri
Unnai mutti thirappenae
Female :
Aanaa aavana …..
Chorus :
Athai vecha per enaa
Male :
Eenaa eeyanaa …..
Female :
Ezhuthu kootti paarunaa
Male :
Gundu gundu gundu ponnae
Koopiduthu rendu kannae
Female :
Ve ve ve ve …. ve ve ve ve
Vachikuren sikkaiyiley
Male :
Kaadengum odaathae …..
Kanaalae thedaathae
Kaayaatha kaanagathae …..
Kannneeyil maattaathae
Pogaathae pogaathae …..
Aye Pulli maanae
Female :
Maarboram saayaathae …..
Viralaalae meyaathae
Aasaikku poi solli ….
Aarvathil meeraathae
Kanaalae kannukkul …..
Aye etti paaren
Male :
Kannathirai melae ….
Oru vanna padam paarthen
Female :
Chinna thirai polae ….
Ivan jennal vazhi paarthen
Male :
Aanaa aavana
Female :
Yuleyuleyuleyo
Male :
Athai vecha per enaa..
Female :
Yuleyuleyuleyo
Female :
Eenaa eeyanaa …..
Chorus :
Yuleyuleyuleyo
Female :
Ezhuthu kootti paarunaa…