Hope - தமிழ் பாடல் வரிகள்
ஷக்திஸ்ரீ கோபாலன்
இசை அமைப்பாளர் :
ஷக்திஸ்ரீ கோபாலன்
பாடல் ஆசிரியர் :
ராஜேஷ் ஸ்ரீதர்
பெண் :
ஆவளி மேகங்கள் மொய்யும் வானிலை
ஆவலில் மண்மீது பூமி குளிருமா
ஆசையில் தூறல்கள் ஊரும் ஒர்நிலை
ஹ்ம்ம் மனதிலே தயக்கங்கள் மருளும் அந்நிலை
பெண் :
கனவே உருவாய் எதிரில் விரிய
காதல் பயணம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ
பெண் :
விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் :
விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் :
கனவின் பாரம் தாளா தருணம்
முடிவின் மடியில் நெஞ்சில் யுத்தம்
அர்த்தம் கூடும் காலம் வரமா
சாபம் இடுமா யாவும் புதிரா
பெண் :
கனவே மெழுகாய் எதிரில் கரைய
காதல் அமுதம் ஆகும் நேரம்
விட்டு தவிப்பதா தொட்டு தொடர்வதா
முட்டி முயல்வதா ஹா ஆஅ
பெண் :
விலகிடா விலகிடா வெள்ளை கதிரே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
பெண் :
விலகிடா விலகிடா தீரா கனவே
நீயே எந்தன் ஒற்றை சுடரே
விலகிடாதே விலகிடாதே
Hope - English Lyrics
Female :
Aavali megangal moyyum vaanilai
Aavalil mannmeedhu boomi kuliruma
Aasaiyil thooralgal oorum ornilai
Hmm manadhile thayakangal marulum annilai
Female :
Kanave uruvaai edhiril viriya
Kadhal panayam aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha aaa
Female :
Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female :
Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female :
Kanavin baaram thaalaa tharunam
Mudivin madiyil nenjil yuttham
Artham koodum kalam varama
Saabam iduma yaavum pudhira
Female :
Kanave mezhugaai edhiril karaiya
Kaadhal amudham aagum neram
Vittu thavipadha thottu thodarvadha
Mutti muyalvadha ha haa aa
Female :
Vilagidaa vilagidaa vellai kadhire
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe
Female :
Vilagidaa vilagidaa theera kanave
Neeye endhan ottrai sudare
Vilagidadhe vilagidadhe