Ichendru Ichendru Mutham - தமிழ் பாடல் வரிகள்
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
பெண் :
மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
ஆண் :
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
ஆண் :
மை வைத்த கண்ணுக்குள்
பொய் வைத்த பெண்ணுக்குள்
கை வைத்து சொர்க்கத்தை யார் வைத்தது
பெண் :
பொன் வைத்த மஞ்சத்தில்
பூ வைத்த நெஞ்சத்தில்
கண் வைத்து நெஞ்சத்தை யார் தைத்தது
ஆண் :
தங்கச் சிலை அந்தப்புரம்
அந்திக் கலை சொல்லித் தரும்
பெண் :
கண்ணில் கதை கற்றுத் தரும்
இன்பச் சுவை கொட்டித் தரும்
ஆண் :
எங்கெங்கு கண் வைக்க
எங்கெங்கு கை வைக்க
நீ கொஞ்சம் சொல்லிக் கொடு
பெண் :
கை ரெண்டில் கை வைத்து
கண்ணுக்குள் கண் வைத்து
இன்பத்தை அள்ளிக் கொடு
ஆண் :
அந்தக் கணத்தில் தங்கக் குடத்தில்
கைரேகை ஒட்டட்டும்
கண் பார்வை சொக்கட்டும்…….
ஆண் :
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
ஆண் :
மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
பெண் :
மோகத்தின் சொந்தத்தில் முத்தத்தின் பக்கத்தில்
சாமத்தில் காமத்தை அர்ச்சிக்கலாம்
ஆண் :
இன்பத்தின் வெள்ளத்தில் நின்றாடும் உள்ளத்தில்
எப்போதும் நீ என்னை ரட்சிக்கலாம்
பெண் :
அன்னக் கொடி என்னைத் தொடு
அத்திப் பழம் எச்சிற்ப் படு
கச்சைக் குழல் மெத்தை இடும்
பட்டுத் துகில் சற்றே விழும்
பெண் :
உன் காதல் மங்கைக்குள் ஓடாத கங்கைக்குள்
தேன் வெள்ளம் ஓடட்டுமே
ஆண் :
செவ்வந்திப் பொட்டாட பொன்வண்டு ஒட்டாட
மேளங்கள் கொட்டட்டுமே
பெண் :
அந்திச் சபைக்குள் இன்பச் சிறைக்குள்
கைதாகி வைத்துக்கொள்
வண்டாகி மொய்த்துக் கொள்……..
பெண் :
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
ஆண் :
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
பெண் :
மெத்தைப் பழக்கம் வித்தைப் பழக்கம்
தத்தைக் கிளிக்கு முத்தப் பதக்கம்
சொர்க்கத்தை எட்டித் தொடு…….
இருவர் :
இச்சென்று இச்சென்று முத்தம் பதிக்கும்
இன்பத்தின் துன்பங்களே
அன்னத்தின் கன்னத்தில் அச்சுப் பதிக்க
மின்னட்டும் வண்ணங்களே
Ichendru Ichendru Mutham - English Lyrics
Female :
Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Female :
Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu
Male :
Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Male :
Mai vaiththa kannukkul
Poi vaiththa pennukkul
Kai vaiththu sorkkaththai yaar vaiththathu
Female :
Pon vaiththa manjaththil
Poo vaiththa nenjaththil
Kann vaiththu nenjaththai yaar thaiththathu
Male :
Thanga silai anthapuram
Anthi kalai solli tharum
Female :
Kannil kadhai kattru tharum
Inba suvai kotti tharum
Male :
Engengu kann vaikka
Engengu kai vaikka
Nee konjam solli kodu
Female :
Kai rendil kai vaiththu
Kannukkul kann vaiththu
Inbaththai alli kodu
Male :
Antha ganaththil thanga kudaththil
Kairegai odattum
Kann paarvai sokkattum
Male :
Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Male :
Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu….
Female :
Mogaththin sonthathil muththathin pakkaththil
Saamaththil kaamaththai archchikkalaam
Male :
Inbaththin vellaththil nindraadum ullaththil
Eppothum nee ennai ratchikkalaam
Female :
Annakkodi ennai thodu
Aththi pazham echchir padu
Kachchai kuzhal meththai idum
Pattu thugil sattrae vizhum
Female :
Un kadhal mangaikkul oodaatha gangaikkul
Thaen vellam odattumae
Male :
Sevvanthi pottaada ponvandu ottaada
Melangal kottattumae
Female :
Andhi sabaikkul inba siraikkul
Kaithaagi vaiththukkol
Vandaagi moiththukkol
Female :
Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Male :
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae
Female :
Meththai pazhakkam viththai pazhakkam
Thaththai kilikku muththa padhakkam
Sorkkaththai etti thodu
Both :
Icendru ichendru muththam padhikkum
Inbaththin thunbangale
Annaththin kannaththil achchu padhikka
Minnattum vannangalae