Ichutha Ichutha - தமிழ் பாடல் வரிகள்
ஷாலினி, சௌம்யா ராவ்
ஆண் :
………………………….
பெண் :
யே இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா
ஆண் :
ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா
பெண் :
திட்டம் போட்டு
திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே
வெள்ளை காரா
ஆண் :
என்னை கொல்ல
உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர்
மாத்தா
பெண் :
இச்சு தா இச்சு
தா கன்னத்துல இச்சு
தா ஆஆ ஆஆ
ஆண் :
ஹோ பிச்சு
தா பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா ஆஆ
பெண் & குழு :
……………………
பெண் :
பஞ்சு மிட்டாய் கசக்குது
கசக்குது பட்டாம்பூச்சி கடிக்குது
கடிக்குது அனிச்சம் பூவும் உருத்துது
உருத்துது ஏன்னு தெரியாதா
ஆண் :
திராட்சை தின்னா
எரியுது எரியுது முள்ளில்
நடந்தால் வலிக்குது வலிக்குது
வெயில் சுட்டால் ஜில்லுன்னு
குளிருது ஏன்னு புரியாதா
பெண் :
என் வாசலிலே
கோலமிட கூட்டி வைக்கிறேன்
எதிர் வாசலிலே புள்ளி வைக்கிறேன்
ஆண் :
என் வீட்டுக்கு தான்
போய் வர எத்தனிக்கிறேன்
உன் வீட்ட வந்து முட்டி
நிக்கிறேன்
பெண் :
உன்னை காதலிச்சு
உள்ளம் மூடி வெச்சு தேள்
கொட்ட விட்டு திருடனும்
திருடனும் திருடனும் நின்னே
பெண் :
யே இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா
ஆண் :
ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா
பெண் :
………………………….
ஆண் :
மனச மனச மறியல்
செய்யணும் வயச வயச
கரியில் நெய்யனும் உயிரே
உயிரே உளியில் மாட்டேனா
ஏன்டி திமிராடி
பெண் :
சிரிச்சி சிரிச்சி அவியல்
செய்யுற முறைச்சி முறைச்சி
பொரியல் பண்ணுற உதட்ட
கடிச்சி தொவயல் ஆக்குற
ஏன் டா கொழுப்பாடா
ஆண் :
அடி என் உதட்டில்
செய்க எல்லாம் செய்றாலே
ஆனா மேல் உதட்டில்
வையுறாளே
பெண் :
அட எப்ப இருந்து
இப்படி நீ மக்கான என்ன
புரிஞ்சிக்க மக்கானே
ஆண் :
நான் அச்சி கொட்டி
நீ உச்சி கொட்டி நான் எப்படி
தான் உன்கிட்ட உன்கிட்ட
குப்பை கொட்ட போறேனோ
ஓஓ
பெண் :
இச்சு தா
இச்சு தா கன்னத்துல
இச்சு தா
ஆண் :
ஹே பிச்சு தா
பிச்சு தா கன்னங்களை
பிச்சு தா
பெண் :
திட்டம் போட்டு
திருடிய கொலைகாரா
வெட்க பட வெக்கிறியே
வெள்ளை காரா
ஆண் :
என்னை கொல்ல
உன்னை பெத்த உன் ஆத்தா
என் உள் மனச கெடையுற
கெடையுற கெடையுற ஓர்
மாத்தா
Ichutha Ichutha - English Lyrics
Male :
………………………………..
Female :
Aye ichu tha ichu tha kannathula ichu tha
Male :
Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female :
Thitam potu thirudiya kollaikaara
Vetka pada vekariyae vellaikaara
Male :
Ennai kolla unnai petha un aathaa
En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa
Female :
Ichu tha ichu tha kannathula ichu tha aa aa
Male :
Ho pichu tha pichu tha kannangalai pichu tha ..aaa
Female chorus :
………………………………
Female :
Panju mittaai kasakuthu kasakuthu
Pataampoochi kadikuthu kadikuthu
Anicham poovum uruthuthu uruthuthu
Yenu theriyaatha
Male :
Thiratchai thinna eriyuthu eriyuthu
Mullil nadanthaal valikuthu valikuthu
Veyil sutaal jillunu kuliruthu
Yenu puriyaatha
Female :
En vaasalilae kolamida kooti veikiren
Edhir vaasalilae pulli veikiren
Male :
En veetukuthaan poi vara ethanikiren
Un veeta vandhu mutti nikiren
Female :
Unnai kaadhalichu ullam moodi vechu
Thel kottavitu thirudanum thirudanum thirudanum ninnae
Female :
Aye ichu tha ichu tha kannathula ichu tha
Male :
Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female :
…………………………………….
Male :
Manasa manasa mariyal seiyanum
Vayasa vayasa kariyil neiyanum
Uyire uyire uliyil maatena
Yendi thimiraadi
Female :
Sirichi sirichi aviyal seiyura
Muraichi muraichi poriyal pannura
Udhata kadichu thovayal aakura
Yenda kolupaada
Male :
Adi en udhatil seiga ellam seiraalae
Aana mel udhatil vaiyuraalae
Female :
Ada eppairunthu ippadi nee makaana
Enna purinjika maakaane
Male :
Naan achi kotti nee uchi kotti
Naan eppadithaan
Unnikita unnikita kuppakotta poreno ….ooo
Female :
Ichu tha ichu tha kannathula ichu tha
Male :
Hey pichu tha pichu tha kannangalai pichu tha
Female :
Thitam potu thirudiya kollaikaara
Vetka pada vekariyae vellaikaara
Male :
Ennai kolla unnai petha un aathaa
En ulmanasa kedayura kedayura kedayura oar mathaa