Idhamaai Unplugged - தமிழ் பாடல் வரிகள்
:
இதமாய் இதமாய்
உயிர் தொடுவாயா
இதமாய் இதழால்
உடல் நனைப்பாயா
இதமாய் உருகும் இரவில்
என்னை தொலைப்பாயா ஹோ ஓ
ஆண்
:
இதமாய் இதமாய்
இடை வலைப்பாயா
இதமாய் இலையாய்
உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர
என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ
பெண்
:
வலை ஓசை எல்லாம்
மெல்ல வாய் மூடுதே
என் நாணம் எல்லாம்
கத்தி கொண்டாடுதே
எறும்பாக நாணம் என் உடலில்
ஊர்ந்து போகுதே….
ஆண்
:
இதமாய் இதமாய்
இடை வலைபையா
இதமாய் இலையாய்
உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிரா
என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ
ஆண்
:
வியர்வைகள் பாம்பென
முதுகினில் இறங்குதே
செயற் குறி வலிக்க தீண்டாயோ
ஹோ ஓ ஹோ ஓஒ
போர்வைகள் விலகியே
போர்க்களம் பிறக்குதே
நெருங்கிட இடையை தாராயோ ஓ ஓ
பெண்
:
பெருநிலா இதழ்களால்
உடலினில் நீந்து
பிறவியின் பயன் அது கூடிடுமே
சாமத்தை காமத்தில்
கடத்திடும் முன்னே
தூய மௌனம் உடைந்திடுமே
ஆண்
:
இதமாய் இதமாய்
இடை வலைபையா
இதமாய் இலையாய்
உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர
என்னை வதைப்பாயா ஹோ ஓ ஹோஹோ
ஆண்
:
மறுமுறை அலையென
நரம்புகள் புலம்புதே
மார்பினில் மறித்து போவேன்
ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ
இரவினை பிறை என
பல முறை இழுக்கிறேன்
அணைப்பினில்
நொருங்கிப்போவேனோ….ஓ….ஓஓ
பெண்
:
பதறிடும் உதடுகள்
இடரிடும் எங்கோ
ஆழ் மன ஆடைகள் அவிழ்கிறதே
சுடுகிற வரை விரல்
சுகம் கொடுத்தாலும்
மாய மிருகம் ஏங்கிடுதே
பெண்
:
ஆஅ……ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆஅ…..
ஆண்
:
இதமாய் இதமாய்
இடை வலைபையா
இதமாய் இலையாய்
உடை உதிர்ப்பாயா
இதமாய் உதிரம் அதிர
என்னை வதைப்பாயா…..ஆ…..ஆ…..ஆ…
பெண்
:
வலை ஓசை எல்லாம்
மெல்ல வாய் மூடுதே
என் நாணம் எல்லாம்
கத்தி கொண்டாடுதே
எறும்பாக நாணம் என் உடலில்
ஊர்ந்து போகுதே….
Idhamaai Unplugged - English Lyrics
Female :
Idhamaai idhamaai
Uyir thoduvaaiyaa
Idhamaai idhazhaal
Udal nanaipaaiyaa
Idhamaai urugum iravil
Ennai tholaippaaiyaa hoo oo
Male :
Idhamaai idhamaai
Idai valaipaaiyaa
Idhamaai ilaiyaai
Udai uthirpaaiyaa
Idhamaai udhiram athira
Ennai vathaipaaiyaa ho ooo hoho
Female
:
Valai oosai ellaam
Mella vaai mooduthae
En naanam ellaam
Kaththi kondaaduthae
Erumbaaga naanam en udalil
Oorndhu poguthae…
Male :
Idhamaai idhamaai
Idai valaipaaiyaa
Idhamaai ilaiyaai
Udai uthirpaaiyaa
Idhamaai udhiram athira
Ennai vathaipaaiyaa haa…aa…aaa
Male :
Viyarvaigal paambena
Mudhuginil erangudhae
Seyar kuri valikka theendaaiyoo
Hoo ooo hooo ooo
Porvaigal vilagiyae
Porkalam pirakkuthae
Nerungida idaiyai thaaraaiyoo oo oo
Female :
Perunilaa idhazhgalaal
Udalinil neendhu
Piraviyin payan athu koodidumae
Saamathai kaamathil
Kadanthidum munnae
Thooya mounam udainthidumae
Male :
Idhamaai idhamaai
Idai valaipaaiyaa
Idhamaai ilaiyaai
Udai uthirpaaiyaa
Idhamaai udhiram athira
Ennai vathaipaaiyaa hoo oo hoho
Male :
Marumurai azhaiyena
Narambugal pulambudhae
Marbinil marithu pooven
Ho oo oo oo hoo oo
Iravinai pirai yena
Pala murai izhukkiren
Anaippinil norungippovenoo..oo.ooo
Female :
Padharidum udhadugal
Idaridum engo
Aal mana aadaigal avizhgirathae
Sudugira varai viral
Sugam kuduthaalum
Maaya mirugam yengiduthae
Female :
Aaaa…..aaa……aaa….aa…..aa….
Male :
Idhamaai idhamaai
Idai valaipaaiyaa
Idhamaai ilaiyaai
Udai uthirpaaiyaa
Idhamaai udhiram athira
Ennai vathaipaaiyaa ..aa…aa…aa…
Female :
Valai oosai ellaam
Mella vaai mooduthae
En naanam ellaam
Kaththi kondaaduthae
Erumbaaga naanam en udalil
Oorndhu poguthae…