Idhaya Mazhaiyil - தமிழ் பாடல் வரிகள்
………….
ஆண் :
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்
பெண் :
காதல் வரச் சொல்ல
கால்கள் தடை சொல்ல
மௌனம் பிறக்கிறது
காவலோ வேலியோ
யாரைத் தடுக்கிறது
ஆண் :
ஏதோ புரியுது ஏதோ தெரியுது
இன்பம் எழுகிறது
ஏக்கமோ தூக்கமோ
கண்கள் தவிக்கிறது
பெண் :
மலர்ந்த நேரமே
மயங்கத் தோன்றுமோ
ஆண் :
உணர்ந்த பின்னரே
உறங்கத் தோன்றுமோ
ஆண் :
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்
ஆண் :
மாறன் அரண்மனை
மாடம் இரண்டிலும்
தீபம் எரிவதென்ன….
மாலையோ காலையோ
மயக்கம் வருவதென்ன….
பெண் :
வாசல் பளிங்குகள்
ஆசை வெளிச்சத்தில்
கோலம் இடுவதென்ன….
வாடையோ தென்றலோ
வசந்தம் வருவதென்ன…
ஆண் :
கனிந்த உள்ளமே
இணைந்து கொண்டது
பெண் :
இருந்த நாணமே
மறைந்து நின்றது
ஆண் :
இதய மழையில்
நனைந்த கிளிகள்
புதிய நதியில்
குளித்து குளித்து எழவேண்டும்……
உதயம் வரையில் அதிக கதைகள்
உறவினில் பெறவேண்டும்
Idhaya Mazhaiyil - English Lyrics
Male & Female :
…………………..
Male :
Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum
Female :
Kaadhal vara solla
Kaalgal thadai solla
Maunam pirakkiradhu
Kaavalo veliyo
Yaarai thadukiradhu
Male :
Yedho puriyudhu
Yaedho theriyudhu
Inbam ezhugiradhu
Yekkamo thookkamo
Kangal thavikkiradhu
Female :
Malarndha neramae
Mayanga thondrumaa
Male :
Unarndha pinnarae
Uranga thondrumaa
Male :
Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum
Male :
Maaran aranmanai
Maadam irandilum
Deepam erivadhenna
Maalaiyo kaalaiyo
Mayakkam varuvadhenna
Female :
Vaasal palingugal
Aasai velichaththil
Kolam iduvadhenna
Vaadaiyo thendralo
Vasantham varuvadhenna
Male :
Kanindha ullamae
Iinaindhu kondadhu
Female :
Irundha naanamae
Maraindhu ninradhu
Male :
Idhaya mazhayil
Nanaindha kiligal
Pudhiya nadhiyil
Kuliththu kuliththu
Ezha vendum
Udhayam varaiyil
Adhiga kadhaigal
Uravinil pera vendum