Idhu Devadhai Nerame - தமிழ் பாடல் வரிகள்
ஆண் :
இது தேவதை நேரமே
நிறம் மாறுதென் வானமே
அருகில் நீ வரும் போதெல்லாம்
அதிர்கின்றேன் நானே
பெண் :
மனதோரம் கேட்குமே
என் ரகசிய ராகமே
மழை வந்ததும் தெருவில் துள்ளும்
மழலை போல் நானே
ஆண் :
உயிரா நீ உயிரா
பெண் :
உறவா நீ உறவா
ஆண் :
காதலா இது காதலா
இருவர் : நீ மேகமா ஆகாயமா
மொழி வேண்டாம் வேண்டாம்
முகமே சொல்லிடுதே…
ஆண் :
கண்களில் நீ கவிதையில் நீ
கரை நான் கடக்கும் புயலே நீ
என் இதயம் பறவை என்றால்
அதன் சிறகை போல நீ
ஆண் :
முன்பனி நீ முழுமதி நீ
முழுதாய் நான் மூழ்கிடவே நீ
பெண் :
பேரழகெல்லாம் தோற்க்கும்
சிறுபிள்ளையின் புன்னகை நீ
ஆண் :
இது தேவதை நேரமே
நிறம் மாறுதென் வானமே
அருகில் நீ வரும் போதெல்லாம்
ம்ம்……ம்ம்ம்ம்…..நானே
பெண் :
மனதோரம் கேட்குமே
என் ரகசிய ராகமே
மழை வந்ததும் தெருவில் துள்ளும்
மழலை போல் நானே
ஆண் :
உயிரா நீ உயிரா
பெண் :
உறவா நீ உறவா
ஆண் :
காதலா இது காதலா
இருவர் :
நீ மேகமா ஆகாயமா
மொழி வேண்டாம் வேண்டாம்
முகமே சொல்லிடுதே…
Idhu Devadhai Nerame - English Lyrics
Music Director :
Achu Rajamani
Lyricist :
Balaji Venugopal
Male :
Idhu devadhai nerame
Niram maarudhen vaaname
Arugil nee varumbodhellam
Adhirgindren naane
Female :
Manadhoram ketkume
En ragasiya raagame
Mazhai vandhadhum theruvil thullidum
Mazhalai pol naane
Male :
Uyiraa nee uyiraa
Female :
Uravaa nee uravaa
Male :
Kaadhala idhu kaadhala
Both :
Nee megama aagayamaa
Mozhi vendam vendam mugame sollidudhe…
Male :
Kangalil nee kavidhaiyil nee
Karai naan kadakkum puyale nee
En idhayam paravai endraal
Adhan siragai pole nee
Male :
Munpani nee muzhumadhi nee
Muzhudhaai naan moozhgidave nee
Female :
Perazhagellam thorkkum
Sirupillaiyin punnagai nee
Male :
Idhu devadhai nerame
Niram maarudhen vaaname
Arugil nee varumbodhellam
Hmm mm naane
Female :
Manadhoram ketkume
En ragasiya raagame
Mazhai vandhadhum theruvil thullidum
Mazhalai pol naane
Male :
Uyiraa nee uyiraa
Female :
Uravaa nee uravaa
Male :
Kaadhala idhu kaadhala
Both :
Nee megama aagayamaa
Mozhi vendam vendam mugame sollidudhe…