Idhu Rosa Poovu - தமிழ் பாடல் வரிகள்
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
பெண் :
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
பந்தி விரிச்சாச்சி
முடிச்சவுத்தாச்சி
முடிவு என்னாச்சி
பெண் :
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
ஆண் :
இரவில் மின்னாதோ
இளமை அங்கம் தான்
குழு :
பா பா பா….
ஆண் :
உரசி பார்த்தாலும்
எல்லாம் தங்கம் தான்
குழு :
பா பா பா….
பெண் :
காவல் இல்லை
கல்யாண ஆசை வந்தும்
ஏவல் இல்லை
குழு :
லா லா லா லா
லல லா லா லா லா லா
பெண் :
நாளும் சிறு மூச்சு
பல காட்சி இனி நீயாச்சு
குழு :
………………………………….
பெண் :
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி
குழு :
ஹா..ஹா..ஹா..ஹா…
பெண் :
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
பெண் :
நினைத்தால் முடிப்பாயே
நீ தான் கிள்ளாடி
குழு :
பா பா பா….
பெண் :
உந்தன் மடி தேடி
வருவேன் தள்ளாடி
குழு :
பா பா பா….
ஆண் :
பூவல்லவா பூவோடு
காம்பை கொஞ்சம் நான் கிள்ளவா
குழு :
லா லா லா லா
லல லா லா லா லா லா
பெண் :
போதும் விளையாட்டு
அரங்கேற்று ஒரு தாள் போட்டு
குழு :
………………………………………………
பெண் :
இது ரோசா பூவு
கொஞ்சம் லேசா நீவு
பெண் :
ஹான் பருவம் தாங்காம
பசி எடுத்தாச்சி…ஹா
பந்தி விரிச்சாச்சி..ஹா
முடிச்சவுத்தாச்சி..ஹா
முடிவு என்னாச்சி..ஹா
குழு :
………………………………………………..
Idhu Rosa Poovu - English Lyrics
Female :
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Female :
Haan …paruvam thaangama
Pasi eduththaachi
Pandhi virichaachi
Mudichavuththaachi
Mudivu ennaachi
Female :
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Male :
Iravil minnaadho
Ilamai angam dhaan
Chorus :
Baa baa baa
Male :
Urasi paarthaalum
Ellaam thangam dhaan
Chorus :
Baa baa baa
Female :
Kaaval illai
Kalyaana aasai vandhum
Yeval illai
Chorus :
La la la laa
Lala laa la la la la laa
Female :
Naalum siru moochu
Pala kaatchi ini neeyaachu
Chorus :
Paa paa..baba paa paa
Paa paa..baba paa paa
Female :
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Female :
Haan …paruvam thaangama
Pasi eduththaachi
Chorus :
Haa..haaa..haa..haaa
Female :
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Female :
Ninaithaal mudippaaiyae
Nee dhaan killaadi
Chorus :
Baa baa baa
Female :
Undhan madi thedi
Varuven thallaadi
Chorus :
Baa baa baa
Male :
Poovallavaa poovodu
Kambhai konjam naan killavaa
Chorus :
La la la laa
Lala laa la la la la laa
Female :
Podhum vilaiyaattu
Arangaettru oru thaal pottu
Chorus :
Paa paa..baba paa paa
Paa paa..baba paa paa
Female :
Idhu rosaa poovu
Konjam lesa neevu
Female :
Haan …paruvam thaangama
Pasi eduththaachi..haa
Pandhi virichaachi ..haa
Mudichavuththaachi…haa
Mudivu ennaachi…haaa
Chorus :
Lalala lal laa laa…haa
Lalalaa lal laa laa..hey
Lalala lal laa laa…hmm
Lalala lal laa laa…haan…