Idhu Varai - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ஹான் ன்ன் ன்ன்
ஆண் :
இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ…..
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ…..
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ…..
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ….
நிலவுகள் எனை சூழாதோ
புது ஒளி சேராதோ
மார்பிலே மாறுதல் நேருதோ
ஆண் :
சிலுசிலுவென சிரித்திடும்
சிறு பூக்களை
பெண் :
ஹான்…..
ஆண் :
சில பல அவள் முகவரி
அஞ்சல் செய்வேன்…..
விரல்களில் அவள் தழுவிடும்
பூக்கள் வழி……
பெண் :
ஹான்…..
ஆண் :
தொலைவினில் மறைந்திருந்தே
கொஞ்சிடுவேன்….
ஆண் :
நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ……
பெண் :
உறவின்றி தனி உயிரென
நான் வாழ்கிறேன்……
வர வர என் தனிமையில்
நானே இல்லை….
அருகினில் எனதருகினில் யாரோ அவன்…..
அருந்துணை தர வருகிற பூமாலை….
பெண் :
நேற்று தீராமலே
நாளை வாராமலே
எந்தன் நாட்கள் எங்கே போகுமோ……
ஆண் :
இதுவரை பால்வீதி
காணாத மௌனமோ…..
இதயம் தூங்காத
தீயாகக் காயுமோ…..
வானம் என் மீது
பொய் தூறல் தூறுதோ…..
வாழ்வில் இல்லாத
தோளில் நான் சாய்வதோ….
நிலவுகள் எனை சூழாதோ….
புது ஒளி சேராதோ……
மார்பிலே மாறுதல் நேருதோ…..
ஆண் :
ஹா……ஆஅ…..ஆ…..ஆஅ…..ஆஅ….
ஹே…..ஆஅ…..ஆஅ…..ஆஅ……ஆ….ஹே….ஆ….ஆ…..
Idhu Varai - English Lyrics
Male :
Hmm mm mmm
Hmmm mm mmm mmm
Haan nnn nnnn nnnn
Male :
Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …
Male :
Silisilu ena sirithidum
Siru pookkalai…
Female :
Haan…..
Male :
Sila pala mugavari anjal seiven…
Viralgalil aval thazhuvidum
Pookkal vazhi…
Female :
Haan….
Male :
Tholaivinil marainthirundhae konjiduven…
Male :
Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..
Male :
Uravindri thani uyirena
Naan vaazhkiren…
Vara vara en thanimaiyil
Naanae illai…
Aruginil enatharuginil yaaro avan…
Arunthunai thara varugira poomalai…
Female :
Naetru theeramalae
Naalai vaaraamalae
Endhan naatkal engae pogumo ..
Male :
Idhuvarai paulveedhi
Kaanaatha mounamo…
Idhayam thoongaadha
Theeyaaga kaayumo….
Vaanam en meedhu
Poi thooral thoorudho…
Vaazhvil illaadha
Thozhil naan saaivadho …..
Nilavugal enai soozhadho …
Pudhu oli seraadho …
Maarbilae maarudhal naerudho …
Male :
Haa….aaa….aa…..aaa…..aaa…..
Hae….aaa….aaa….aaa….aa..hae…aa..aa…