Ilanguyile - தமிழ் பாடல் வரிகள்
இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு :
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
பெண் :

காட்டு புறத்திலே கொட மழை பேஞ்சுதாம்
குழு :
ஹை….
பெண் :
கொட மழையிலே காட்டு யானை நனஞ்சுதாம்
யான நனன்சதும் ஹசுக்குனு தான் தும்பிசாம்
தும்மி முடிச்சதும் தும்பிக்கையும் பிஞ்சிதாம்
பெண் :
கத கதையா நானும் சொல்லட்டுமா
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
கடு கடுத்த நெஞ்ச கிள்ளட்டுமா
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
கண்ணாக நீ இருந்தா கண் இமையா நான் இருப்பேன்
கடலாக நீ இருந்தா கரை இரண்டா நான் இருப்பேன்
உன் முகத்தில் துயரம் என்ன கண்மணியே கொஞ்சம் சிரி
பெண் :
இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு :
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு :
………………………………….
பெண் :
ஏரி கரையிலே நார ஒன்னு நின்னுச்சாம்
எம்பி குதிக்கிற மீனா புடிச்சு தின்னுச்சாம்
தின்னு முடிச்சதும் கொறட்ட விட்டு தூங்கிச்சாம்
விட்ட கொறட்டையிலே மீனு வெளியே வந்துச்சாம்
பெண் :
தண்ணியிலே தாவி குதிச்சிடுச்சாம்
குழு :
ஹோய் ஹோய்
பெண் :
நாரைய பார்த்து சிரிசிடுச்சாம்
குழு :
ஹே ஹே
பெண் :
அம்மாடி நீ நெனச்சா எப்போதுமே சிரிச்சிடலாம்
பொல்லாத துன்பத்திலும் மீனாட்டம் குதிச்சிடலாம்
சித்திரமே ரத்தினமே முத்தினமே கொஞ்சம் சிரி
பெண் :
இளங்குயிலே சின்னஞ்சிறு மயிலே
அடி உனக்கெதுக்கு வீணா மன கவலை
இங்கே வழிதுணையா நான் தான் இருக்கையிலே
கோவிக்கிற பாப்பா கோயம்பத்தூர் போனா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
குழு :
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
கலகலன்னு சிரித்திடுவா வள வலன்னு பேசிடுவா
லலலா லலலா லலலா லலலா……………….
Ilanguyile - English Lyrics
Female :
Ilanguyile chinnan chiru mayilae
Adi unakkedhukku veena mana kavalae
Ingae vazhithunaiya naan thaan irukaiyilae
Kovikkira paapa coimbatore pona
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Chorus :

Kattu purathilae koda mazha penjudhaam
Chorus :
Haiiiiiii
Female :
Koda mazhaiyilae kaattu yana nenanjudhaam
Yana nenanjadhum hasukkunu thaan thumbhichaan
Thummi mudinchadhum thumbhikkaiyum pinjidhaam
Female :
Kadha kadhaiya naanum sollattuma
Chorus :
Hoi hoi
Female :
Kadu kadutha nenja killatuma
Chorus :
Hoi hoi
Female :
Kannaga nee irundha kann imaiyaa naan iruppen
Kadalaaga nee irundha karai iranda naan iruppen
un mugathil thuyaram enna kanmaniyae konjam siri
Female :
Ilanguyile chinnan chiru mayilae
Adi unakkedhukku veena mana kavalae
Ingae vazhithunaiya naan thaan irukaiyilae
Kovikkira paapa coimbatore pona
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Chorus :
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Chorus :
……………………………..
Female :
Yeri karaiyilae naara onnu ninnuchaam
Embhi kudhikkura meena pudichu thinnuchaam
Thinnu mudichadhum korattu vittu thoongichaam
Vitta korattaiyilae meenu veliyae vandhuchaam
Female :
Thanniyilae thaavi kudichiduchaam
Chorus :
Hoi hoi
Female :
Naaraiya parthu sirichiduchaam
Chorus :
Hey hey
Female :
Ammadi nee nenacha eppodhumae sirichidalaam
Polladha thunbathilum meenattam kudhichidalaam
Chithiramae rathinamae muthinamae konjam siri
Female :
Ilanguyile chinnan chiru mayilae
Adi unakkedhukku veena mana kavalae
Ingae vazhithunaiya naan thaan irukaiyilae
Kovikkira paapa coimbatore pona
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Chorus :
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Kalakalannu sirithiduva vala valannu pesiduva
Lalala lalala lalala lalala ……………