Tamil Lyrics

Ilaratham Soodera song lyrics

Movie — Kadamban

Singer(s) — MLR Karthikeyan, Senthil Dass, Sam Harish

Lyricist — Yugabharathi

Music Director — Yuvan Shankar Raja

Ilaratham Soodera - தமிழ் பாடல் வரிகள்

எம்.எல்.ஆர். கார்த்திகேயன், சாம் ஹரிஷ், செந்தில் தாஸ்

இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா

ஆண் :
இளஇரத்தம்
சூடேற திசை எட்டும்
தூளாக பகை இல்லை
இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற
பயம் இல்லை போராட
விடிவெள்ளி எங்கள் பேரை
கூற எதிராளி யாரென நாங்கள்
அறிவோமே மண் மேலே ஒரு
போதும் தோல்விகள் இல்லை
நடப்போமே முன்னாலே

ஆண் :
இளஇரத்தம்
சூடேற திசை எட்டும்
தூளாக பகை இல்லை
இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற
பயம் இல்லை போராட
விடிவெள்ளி எங்கள் பேரை
கூற

ஆண் :
ஓ… கண்ணீா்
என்ன கண்ணீர் என்ன
கண்ணிலே ரெண்டில்
ஒன்றை இன்றே
செய்வோம் மண்ணிலே
எங்கே எங்கே குற்றம்
எங்கே தேடாமல்
தீராதே சோகங்களே

குழு :
பொல்லாத
பாதையில் போகும்
காளைகளை தீயிலே
வாட்டுவோம் செல்லாத
காசுபோல் எம்மை ஆக்கிய
சூழலை மாற்றுவோம்
எல்லையை மீறுவோம்
இன்னுமே சீறுவோம்
நாங்களும் யாரென
காட்டுவோம்

குழு :
இளஇரத்தம்
சூடேற திசை எட்டும்
தூளாக பகை இல்லை
இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற
பயம் இல்லை போராட
விடிவெள்ளி எங்கள் பேரை
கூற

ஆண் :
ஹம்ம் எல்லோருக்கும்
எல்லாம் இங்கே சொந்தமா
செவ்வானம் தான் முள்
வேலிக்குள் தங்குமா அன்னை
தந்தை என்றும் எங்கள் காடென்று
வாழ்ந்தோமே நீங்காமலே

குழு :
பொன்னான காடிதை
சூறையாடினால் வேட்டையும்
ஆடுவோம் எந்நாளும் வேலிபோல்
நாங்கள் எங்களை காவலாய்
போடுவோம் ஆயுதம் தூக்குவோம்
வேதனை போக்குவோம்
வெற்றியின் உச்சியில்
ஏறுவோம்

ஆண் :
இளஇரத்தம்
சூடேற திசை எட்டும்
தூளாக பகை இல்லை
இல்லை கைகள் சேர
ஒரு யுத்தம் ஈடேற
பயம் இல்லை போராட
விடிவெள்ளி எங்கள் பேரை
கூற

Ilaratham Soodera - English Lyrics

Male :

Ila ratham soodera

Dhesai ettum thoolaga

Pagai illai illai kaigal sera

Oru yuddham eedera

Bayam illai poraada

Vidi velli enghal perai koora

Ethiraali yaarena nangal

Arivomae manmele

Oru pothum tholvigal illai

Nadapomae munnalae

Male :

Ila ratham soodera

Dhesai ettum thoolaga

Pagai illai illai kaigal sera

Oru yuddham eedera

Bayam illai poraada

Vidi velli enghal perai koora…

Male :

Ohh..kanneer enna..

Kanneer enna

Kannilae…

Rendil ondrai indrae seivom

Mannilae…

Engae engae kuttram engae

Thedamal theerathae sogangalae

Chorus :

Pollatha paathaiyil

Pogum kaalagalai

Theeyilae vaatuvom

Sellathu kaasu pol emmai aakiya

Soozhalai maatruvom

Ellaiyai meeruvom…

Innumae seeruvom…

Naangalum yaarena kaatuvom…

Chorus :

Ila ratham soodera

Dhesai ettum thoolaga

Pagai illai illai kaigal sera

Oru yuddham eedera

Bayam illai poraada

Vidi velli enghal perai koora…

Male :

Hmm ellorukkum

Ellam ingae sonthama

Sevvanam thaan

Mul velikkul thanguma

Annai thanthai endrum engal

Kaadendru vazhnthomae neengamalae

Chorus :

Ponnana kaadithai

Sooraiyadinal

Vettaiyum aaduvom

Ennalum veli pol

Naangal engalai

Kaavalai poduvom

Aayutham thookkuvom…

Vethanai pokkuvom

Vetriyin uchiyil yeruvom…

Male :

Ila ratham soodera

Dhesai ettum thoolaga

Pagai illai illai kaigal sera

Oru yuddham eedera

Bayam illai poraada

Vidi velli enghal perai koora…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ilaratham Soodera

Which movie does the song Ilaratham Soodera belong to?

The song Ilaratham Soodera is from the movie Kadamban.

Who is the music director of Ilaratham Soodera?

The music for Ilaratham Soodera is composed by Yuvan Shankar Raja.

Who wrote the lyrics for Ilaratham Soodera?

The lyrics for Ilaratham Soodera are penned by Yugabharathi.

Who sang the Ilaratham Soodera song?

Ilaratham Soodera is sung by MLR Karthikeyan, Senthil Dass, Sam Harish.

Related Songs

Movie — Kadamban

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kadamban

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kadamban

Music Director — Yuvan Shankar Raja

Movie — Kadamban

Music Director — Yuvan Shankar Raja

Movie — Saroja

Music Director — Yuvan Shankar Raja

Movie — Vallavan

Music Director — Yuvan Shankar Raja

Movie — Maari 2

Music Director — Yuvan Shankar Raja