Ilavatta Nilavukku Idham - தமிழ் பாடல் வரிகள்
இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் :
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்
ஆண் :
இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் :
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்
ஆண் :
தென்றலாய் என்னை அழைக்கிறாய்
என் உள்ளம் சில்லாக
பெண் :
தேரென என்னை இழுக்கிறாய்
என் உடலோ சூடாக
ஆண் :
ஹோ ஹோ தென்றலாய் என்னை அழைக்கிறாய்
என் உள்ளம் சில்லாக
பெண் :
தேரென என்னை இழுக்கிறாய்
என் உடலோ சூடாக
ஆண் :
மல்லிகை வில்லென நாணத்தில் வளைந்திட
நானும் அம்பாகவோ
பெண் :
மன்னவன் வேலென தேகத்தில் பாய்ந்திட
நானும் போராடவோ
ஆண் :
இந்த போரில் நான் வெல்லவோ
இன்ப தேனை நான் அள்ளவோ
பெண் :
நான் தோற்றால் விபரீதமே
நீ தொட்டால் அபராதமே….
ஆண் :
இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும் ஹஹான்
ஆண் :
பொன்னாடையில் பூத்த தாமரை
உன் ஓடை நாந்தானே
பெண் :
மணமேடையில் வீற்ற ராமனே
உன் சீதை நான்தானே
ஆண் :
ஹ்ம்ம்……பொன்னாடையில் பூத்த தாமரை
உன் ஓடை நாந்தானே
பெண் :
மணமேடையில் வீற்ற ராமனே
உன் சீதை நான்தானே
ஆண் :
சுகம் பெறும் ஆசையில்
ஸ்வரம் தரும் வீணையில்
கையை அரங்கேற்றவோ
பெண் :
அவசர விரல்களின் அபஸ்வர கானத்தை
இன்னும் நான் கேட்கவோ
ஆண் :
சதிராடும் பொன்னாரமே
ஜதி சொல்லும் இதழ் ஊறுமே
பெண் :
சதி செய்யும் என் வெட்கமே
சதியாகும் நாள் வரைக்குமே…….
ஆண் :
இளவட்ட நிலவுக்கு இதம் தரும் மலருக்குக்கு
எங்கே தூக்கம் வரும் எங்கே தூக்கம் வரும்
பெண் :
விரல் பட்ட இதத்துக்கு வித வித சுகத்துக்கு
நெஞ்சில் ஏக்கம் வரும் நெஞ்சில் ஏக்கம் வரும்
ஆண் :
………………..
பெண் :
……………………..
Ilavatta Nilavukku Idham - English Lyrics
Male :
Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female :
Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum
Male :
Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female :
Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum
Male :
Thendralaai ennai azhaikkiraai
En ullaam sillaaga
Female :
Thaerena ennai izhukkiraai
En udalo soodaaga
Male :
Ho ho thendralaai ennai azhaikkiraai
En ullaam sillaaga
Female :
Thaerena ennai izhukkiraai
En udalo soodaaga
Male :
Malligai villaena nanaththil valainthida
Naanum ambaagavo
Female :
Mannavan velena thegaththil paainthida
Naanum poraadavo
Male :
Intha poril naan vellavo
Inba thaenai naan allavo
Female :
Naan thottraal vibareethamae
Nee thottaal abaraathaamae
Male :
Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Male :
Ponnaadaiyil pooththa thaamarai
Un odai naanthaanae
Female :
Manamedaiyil veettra ramanae
Un seedhai naanthaanae
Male :
Hmm…..ponnaadaiyil pooththa thaamarai
Un odai naanthaanae
Female :
Manamedaiyil veettra ramanae
Un seedhai naanthaanae
Male :
Sugam peru aasaiyil
Swaram tharum veenaiyil
Kaiyai arangaettravo
Female :
Avasara viralgalin abasvara kaanaththai
Innum naan ketkavo
Male :
Sathiraadum ponnaaramae
Jathi sollum idhazh oorumae
Female :
Sathi seiyyum en vetkkamae
Sathiyaagum naal varaikkumae
Male :
Ilavatta nilavukku idham tharum malarukku
Engae thookkam varum engae thookkam varum
Female :
Viral patta idhaththukku vidha vidha sugaththukku
Nenjil yaekkam varum nenjil yaekkam varum
Male :
……………..
Female :
……………..