Tamil Lyrics

Ilavatta Poove song lyrics

Movie — Government Mappillai

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Kalidasan

Music Director — Deva

Ilavatta Poove - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………..

ஆண் :
இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே
அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு
அது ஆகாய தேர் ஏறி போயாச்சு

ஆண் :
வயசு புள்ள

குழு :
ஜூம் சக் ஜூம் சக் ஜூம்

ஆண் :
மனசுக்குள்ள

குழு :
டும்தக்கு டும்தக்கு டும்

ஆண் :
வயசு புள்ள
ஜூம் சக் மேளம்
மனசுக்குள்ள
டும்தக்கு தாளம்

பெண் :
இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

குழு :
……………………………

ஆண் :
சேர்த்து வெச்ச ஆசை எல்லாம்
பூத்து நிக்கும் நாளாச்சு
செப்பு குடம் ரெண்டு வெச்சு
சாமிக்கு நீ பால் காய்ச்சு

பெண் :
ஏத்தம் போடும் மச்சானை தான்
ஏத்துக்கிட்டு தாலி கட்டு
ஏக்கம் வந்த நெஞ்ச சுத்தி
சீக்கிரமா வேலி கட்டு

ஆண் :
முதல் நாள் இரவு தெரிஞ்சிக்க

பெண் :
அன்று முழுசா முழிக்கணும் புரிஞ்சிக்க

ஆண் :
பாலையும் பழத்தையும் எடுத்துக்க

பெண் :
அது படுக்குற போது குடிச்சிக்க

ஆண் :
அடி ஆலங்கொழுந்தே அசத்திக்க அசத்திக்க

பெண் :
இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

குழு :
……………………………

பெண் :
வெத வெதன்னு வெந்நீர் வெச்சு
விருப்பம் போல தேச்சு விடடி
வெட கோழி சூப் வெச்சி
விறு விருப்ப ஏத்தி விடடி

ஆண் :
கத கதப்பு உடம்பில் ஏற
கால கொஞ்சம் நீவி விடடி
கண்ணு குட்டி போல உன்ன
சுத்தி வர சாவி கொடுடி

பெண் :
புருஷன புடவையில் முடிஞ்சிக்க

ஆண் :
தெனம் புது புது சுகங்களை தெரிஞ்சிக்க

பெண் :
குடும்பத்தை நடத்திட படுச்சிக்க

ஆண் :
அவன் குடுமியை கையில புடிச்சிக்க

பெண் :
அட ஆடி போகட்டும் அது வர பொருத்துக்க

ஆண் :
இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே

பெண் :
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

ஆண் :
அடி ஆத்தாடி மனம் காத்தாடி ஆயாச்சு

பெண் :
அது ஆகாய தேர் ஏறி போயாச்சு

ஆண் :
வயசு புள்ள

குழு :
ஜூம் சக் ஜூம் சக் ஜூம்

பெண் :
மனசுக்குள்ள

குழு :
டும்தக்கு டும்தக்கு டும்

ஆண் :
வயசு புள்ள
ஜூம் சக் மேளம்

பெண் :
அடிச்சுக்கடி
டும்தக்கு தாளம்

ஆண் :
இளவட்ட பூவே இளவட்ட பூவே
ஏலேலங்கிளயே

பெண் :
பரிவட்ட மேளம் கொடிக்கட்டும் நேரம்
வா வா வா வெளியே

Ilavatta Poove - English Lyrics

Chorus :

……………………

Male :

Ilavatta poove ila vatta poove

Yelelangiliyae

Parivatta melam kodikattungneram

Vaa vaa vaa veliyae

Adi aathadi manam kaathadi aayaachu

Adhu aagaaya thaer yeri poyaachu

Male :

Vayasu pulla

Chorus :

Jhum chak jhum chak jhum

Male :

Manasu kulla

Chorus :

Dumtakku dumtakku dum

Male :

Vayasu pulla

Jhum chak melam

Manasu kulla

Dumtakku thaalam

Female :

Ilavatta poove ila vatta poove

Yelelangiliyae

Parivatta melam kodikattungneram

Vaa vaa vaa veliyae

Chorus :

……………………

Male :

Saerthu vecha aasai ellam

Poothu nikkum naal aachu

Seppu kodam rendu vechu

Saamikku nee paal kaaichu

Female :

Yetham podum machaana thaan

Yethukittu thaali kattu

Yekkam vandha nenja suthi

Seekirama vaeli kattu

Male :

Mudhal naal irava therinjikka

Female :

Andru muzhusa muzhikanum purinjikka

Male :

Paalaiyum pazhathaiyum eduthukka

Female :

Adha padukkura bodhu kudichukka

Male :

Adi aalangkolunthae asathikka asathikka

Female :

Ilavatta poove ila vatta poove

Yelelangiliyae

Parivatta melam kodikattungneram

Vaa vaa vaa veliyae

Chorus :

……………………

Female :

Vedha vedhannu veneer vechu

Virupam pola thechu vidadi

Veda kozhi soupu vechu

Viru viruppa yethi vidadi

Male :

Kadha kadhappu udambil yera

Kaala konjam neevi vidadi

Kannu kutty pola unna

Suthi vara saavi kodadi

Female :

Purushana pudavaiyil mudinjikka

Male :

Dhenam pudhu pudhu sugangala therinjikka

Female :

Kudumbatha nadathida paduchikka

Male :

Avan kudumiya kaiyila pudichikka

Female :

Ada aadi pogattum adhu vara poruthukka

Male :

Ilavatta poove ila vatta poove

Yelelangiliyae

Female :

Parivatta melam kodikattungneram

Vaa vaa vaa veliyae

Male :

Adi aathadi manam kaathadi aayaachu

Female :

Adhu aagaaya thaer yeri poyaachu

Male :

Vayasu pulla

Chorus :

Jhum chak jhum chak jhum

Female :

Manasu kulla

Chorus :

Dumtakku dumtakku dum

Male :

Vayasu pulla

Jhum chak melam

Female :

Adichukka di

Dumtakku thaalam

Male :

Ilavatta poove ila vatta poove

Yelelangiliyae

Female :

Parivatta melam kodikattungneram

Vaa vaa vaa veliyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ilavatta Poove

Which movie does the song Ilavatta Poove belong to?

The song Ilavatta Poove is from the movie Government Mappillai.

Who is the music director of Ilavatta Poove?

The music for Ilavatta Poove is composed by Deva.

Who wrote the lyrics for Ilavatta Poove?

The lyrics for Ilavatta Poove are penned by Kalidasan.

Who sang the Ilavatta Poove song?

Ilavatta Poove is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Government Mappillai

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Dum

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva

Movie — Hello

Music Director — Deva