Indha Busthan - தமிழ் பாடல் வரிகள்
{குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா
குப்புஜுக்கும்
குப்புஜுக்கும் ப்பா} (2)
பெண் :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் :
ஆளப் பாரு தோளப் பாரு…
குழு :
சூப்பரோ சூப்பர்
பெண் :
ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு :
த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் :
மயிலக் கண்டா புதுசா
ஒரு மெட்டுக் கட்டு
குழு :
தவிலக் கண்டா புதுசா
ஒரு தட்டுத் தட்டு
பெண் :
ஃபிகரைக் கண்டா பாப் ஸாங்
அதை இட்டுக் கட்டு
குழு :
மைக்கேல் ஜாக்ஸன் குரலில்
அதை வெளுத்துக் கட்டு
பெண் :
சுந்தரி பி ஏ ஹிஸ்டரி
ஸ்கூட்டரை ஓட்டினா ஹா
குழு :
செக்ஸ்சுல நாம சொக்கிட
பர்மிடாஸ் மாட்டினா
குழு :
பேக் வீலு பஞ்சர் ஆனா
பெண் :
நாம பசை போட்டு ஒட்டலாமா
குழு :
ஃப்ரென்ட் வீலு காத்து போனா
பெண் :
நாம பம்பால அடிக்கலாமா
பொண்ணுதான் உன் பக்கம்
கண்ணுதான் பின் பக்கம்
ஹொய் ஜோரா
பெண் :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் :
ஆளப் பாரு தோளப் பாரு…
குழு :
சூப்பரோ சூப்பர்
பெண் :
ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு :
த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
குழு :
டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் :
குளிக்கிற அறையினிலே
வழுக்கிப்புட்டாளே
குழு :
டகு டகு டகுட டக்கா
டகுட டக்காடா
பெண் :
தளுக்குற குமரிப் பொண்ணு
சுளுக்கெடுப்பாளா
குழு :
டகு டகு டகுட டக்கா
பெண் :
தொடத் தொட கிளு கிளுப்பு
குழு :
டகு டகு டகுட டக்கா
பெண் :
படப்பட சிலு சிலுப்பு
குழு :
டகுட டகுட டகுட டகுட
பெண் :
இடுப்பு சுளுக்கு போயிருச்சு
அடுத்த சுளுக்கு வந்திருச்சு
பெண் :
வனஜா வந்தா உடனே
ஒரு ஆரோ விட்டு
குழு :
வளச்சுப் போட்டு
மெதுவா அட ஓரங்கட்டு
பெண் :
கிரிஜா வந்தா நைசா
நீ கிட்நாப் பண்ணு
குழு :
அவ அண்ணன் கேட்டா
அவன நீ நாக்கவுட் பண்ணு
பெண் :
மார்ச்சு தான்
ஃபெயிலா போச்சுனா
செப்டம்பர் பாக்கலாம் ஹா
குழு :
லவ்வுதான்
ஃபெயிலா போச்சுனா
தேவதாஸ் ஆகலாம்
குழு :
பீச்சோரம் தண்ணி போட்டு
பெண் :
நாம பாட்டொண்ணு பாடலாமா
குழு :
பாட்டொண்ணு வேணுமின்னு
பெண் :
இளையராஜாவ கேக்கலாமா
என்னடா காலேஜு
ரொம்பவும் போராச்சு பீ ஹேப்பி
பெண் :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
பெண் :
ஆளப் பாரு தோளப் பாரு…
குழு :
சூப்பரோ சூப்பர்
பெண் :
ஆட்டம் பாரு பாட்டும் பாரு…
குழு :
த்ரில்லரோ த்ரில்லர்..
பெண் மற்றும் குழு :
இந்த பஸ்ஸுதான் பிடிசி
உள்ளதான் க்யூஎம்சி பாரு
அட ருக்மணி வந்தாச்சு
சிக்கனலு தந்தாச்சு ஏறு
ஏறு ஏறு ஏறு…உ…..
Indha Busthan - English Lyrics
Female :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Chorus :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Female :
Aala paaru thola paaru
Chorus :
Super o super
Female :
Aattam paaru pattam paaru
Chorus :
Thriller o thriller
Female & Chorus :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Female :
Mayila kandaa pudhusaa
Oru mettu kattu
Chorus :
Thavila kandaa pudhusaa
Oru thattu thattu
Female :
Figure ai kandaa pop song
Adhai ittu kattu
Chorus :
Michael jackson kuralil
Adhai veluthu kattu
Female :
Sundhari BA history
Scooter ai oottinaa haa
Chorus :
Sexula naama sokkida
Bermudaas maattinaa
Chorus :
Back wheelu puncture aanaa
Female :
Naama pasa pottu ottalaamaa
Chorus :
Front wheelu kaathu ponaa
Female :
Naama pumpaala adikkalaamaa
Ponnu thaan un pakkam
Kannu thaan pin pakkam hoi joraa
Female :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Female :
Aala paaru thola paaru
Chorus :
Super o super
Female :
Aattam paaru pattam paaru
Chorus :
Thriller o thriller
Female & Chorus :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Chorus :
Tagutagu taguda dattaa
Taguda dattaa daa
Female :
Kulikkira araiyinilae
Vazhukki puttaalae
Chorus :
Tagutagu taguda dattaa
Taguda dattaa daa
Female :
Thalukkura kumari ponnu
Sulukkeduppaalaa
Chorus :
Tagutagu taguda dattaa
Female :
Thoda thoda kilu kiluppu
Chorus :
Tagutagu taguda dattaa
Female :
Pada pada silu siluppu
Chorus :
Taguda taguda taguda taguda
Taguda taguda taguda taguda
Female :
Iduppu sulukku poyiruchu
Adutha sulukku vandhiruchu
Female :
Vanajaa vandhaa udanae
Oru arrow vittu
Chorus :
Valachu pottu medhuvaa
Nee orangattu
Female :
Girijaa vandhaa nice ah
Nee kidnap pannu
Chorus :
Ava annan kettaa avana
Nee knockout pannu
Female :
March thaan fail ah pochunaa
September paakkalaam haan
Chorus :
Love thaan fail ah pochunaa
Dhevadhaas aagalaam
Chorus :
Beach oram thanni pottu
Female :
Naama paattonnu paadalaamaa
Chorus :
Paattonnu venuminnu
Female :
Ilaiyaraajaava kekkalaamaa
Ennadaa college rombavum
Bore aachu be happy
Female :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru
Female :
Aala paaru thola paaru
Chorus :
Super o super
Female :
Aattam paaru pattam paaru
Chorus :
Thriller o thriller
Female & Chorus :
Indha bus thaan PTC
Ulla thaan QMC paaru
Ada rukmani vandhaachu
Signalu thandhaachu yeru yeru yeru uuu