Indha Nimisham - தமிழ் பாடல் வரிகள்
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
ஆண் :
பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்
ஆண் :
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
குழு :
……………………….
ஆண் :
இப்படியே இப்படியே
இருந்து விட கூடாதா என்
கண்ணில் உன் இமைகள்
பொருந்தி விட கூடாதா
ஆஹா
பெண் :
இப்படியே இப்படியே
இறந்து விட கூடாதா இப்படியே
காலங்கள் உறைந்து விட கூடாதா
ஆண் :
வெட்டவெளி பூ
வனமாய் மலர்ந்து விட
கூடாதா விண்மீன்கள்
நிலவாக வளர்ந்து விட
கூடாதா
பெண் :
அன்பே உன்
பக்கத்தில் அணைக்கின்ற
வெப்பத்தில் உயிருள்ள
காலம் வரை ஓடாதா
கூடாதா
ஆண் :
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
குழு :
……………………….
பெண் :
நிம்மதியே நிம்மதியே
நெஞ்சை விட்டு போகாதே என்
உயிரை தீ குழியில் எரிந்து விட்டு
போகாதே ஆஹா
ஆண் :
பல்லவியே பல்லவியே
பாடல் விட்டு போகாதே வாசல்
வரை வந்த நதி வற்றி விட கூடாதே
பெண் :
மனம் கொண்ட
நம்பிக்கை மாறிவிட
கூடாதே மார்போடு உன்
சூடு ஆறிவிட கூடாதே
ஆண் :
அன்பே உன்
கண் சிந்தும் ஆனந்த
கண்ணீரில் என்னோடு
என் உயிரும் கரைந்து
விடல் ஆகாதா
ஆண் :
இந்த நிமிஷம்
என் நிமிஷம் எந்தன்
வாழ்வில் பொன் நிமிஷம்
ஆண் :
பாலை வனத்தில்
ஒரு தேவதை மேகம்
பாலை வார்த்ததொரு
பால் நிமிஷம் வாழ்வின்
கடைசி அந்த நிமிஷம்
வரைக்கும் வாசனை
வீசும் பூ நிமிஷம்
ஆண் :
இந்த நிமிஷம்
ஆஹா என் நிமிஷம்
எந்தன் வாழ்வில்
பொன் நிமிஷம்
ஆஆ ஆஆ
Indha Nimisham - English Lyrics
Male :
Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham
Male :
Paalai vanathil oru dhevadhai megam
Paalai vaarthadhoru paal nimisham
Vaazhvin kadaisi andha nimisham varaikum
Vaasanai veesum poo nimisham
Male :
Indha nimisham… en nimisham
Endhan vaazhvil pon nimisham
Chorus :
………………………………..
Male :
Ippadiyae ippadiyae
Irundhu vida koodadhaa
En kannil un imaigal
Porundhi vida koodadha.. aahaaa…
Female :
Ippadiyae ippadiyae
Irandhu vida koodadhaa
Ippadiyae kaalangal
Uraindhu vida koodadhaa
Male :
Vettaveli poo vanamaai
Malarndhuvida koodadhaa
Vinmeengal nilavaagha
Valarndhu vida koodadhaa
Female :
Anbae un pakkathil
Anaikkindra veppathil
Uyirulla kaalam varai
Oodadha koodadhaa
Male :
Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham
Chorus :
………………………………
Female :
Nimmadhiyae nimmadhiyae
Nenjai vittu pogaadhae
En uyirai thee kuzhiyil
Yerindhu vittu pogaadhae.. aahaa…
Male :
Pallaviyae pallaviyae
Paadal vittu pogaadhae
Vaasal varai vandha nadhi
Vatrivida koodaadhae
Female :
Manam konda nambikkai
Maarivida koodaadhae
Maarbodu un soodu
Aarivida koodadhae
Male :
Anbae un kann sindhum
Aanandha kanneeril
Ennodu en uyirum
Karaindhuvidal aagaadha
Male :
Indha nimisham en nimisham
Endhan vaazhvil pon nimisham
Male :
Paalai vanathil oru dhevadhai megam
Paalai vaarthadhoru paal nimisham
Vaazhvin kadaisi andha nimisham varaikum
Vaasanai veesum poo nimisham
Male :
Indha nimisham…aahaaa
En nimisham
Endhan vaazhvil pon nimisham
Aah….aah…