Ini Oru Kadhal Seivom - தமிழ் பாடல் வரிகள்
முடிவுறா இப்பெருவெளியில்
வருகிறேன்
அடர்த்தியான மௌனத்தோடும்
என் சின்னத் தனங்களுக்கான
மன்னிப்புகலோடும்
வா இனி ஒரு காதல் செய்வோம்
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம்
இனி ஒரு காதல் செய்வோம்
ஆஆஆ….ஆஆஅ……
ஆண் :
உதிரவே தெரியாத
நம் காதலின் இலைகளோடும்
கருக தெரியாத
நம் காற்றின் இசையோடும்
வருகிறேன்
வா இனி ஒரு காதல் செய்வோம்
ஆண் :
அப்பலுக்கற்ற உன் சிரிப்பும்
புகார்கள் அற்ற உன் அன்பும்
பெரியதொரு தவறையும்
நொடியில் மறந்து விடும் உன் இயல்பும்
எனக்கு தந்த பெரும் பலத்தோடு வருகிறேன்
வா இனி ஒரு காதல் செய்வோம்
ஆண் :
அன்பே இப்போது
என்னிடம் இருப்பது எல்லாம்
உன்னை கண்டதும் அவிழ்வதற்காக
காத்திருக்கும் சில கண்ணீர் துளிகளும்
தாங்கவொன்ன குற்ற உணர்வும்
உனக்காக தர வைத்திரும்
பெரும் காதலும் மட்டுமே
கண்ணே இனி ஒரு காதல் செய்வோம்
Ini Oru Kadhal Seivom - English Lyrics
Music Director :
Revaa
Lyricist :
Karthik Netha
Male :
Mudivura iperuveliyil varugiren
Adarthiyana mounathodum
En chinnath thanangalukkana
Mannipugalodum
Vaa ini oru kadhal seivom
Female :
Hmmm mm mmm mm
Ini oru kadhal seivom
Aaaaaa aaaaaah
Male :
Uthirave theriyatha
Nam kaadhalin ilaigalodum
Karuga theriyatha
Nam kaatrin isaiyodum
Varugiren
Vaa ini oru kaadhal seivom
Male :
Appalukatra un siripum
Pugargal attra un anbum
Periyathoru thavaraiyum
Nodiyil maranthu vidum un iyalbum
Enakku thantha perum balathodu
Varugiren
Vaa ini oru kaadhal seivom
Male :
Anbe ippodhu
Ennidam irupathu ellam
Unnai kandathum avilvatharkaaga
Kaathu irukum sila kanneer thuligalum
Thaanga onna kutra unarvum
Unakkaga thara vaithirum
Perum kadhalum matume
Kanne ini oru kaadhal seivom