Tamil Lyrics

Innum Sila Naatkalil song lyrics

Innum Sila Naatkalil - தமிழ் பாடல் வரிகள்

தீபிகா பார்த்தசாரதி மற்றும் கிரண் ஸ்ரவன்

ஆண் :
Yeah
I’m in the evergreen state
Not try na hate
But i need a break today

ஆண் :
{தமிழ்நாடு
I got too used to it
CNN wanna watch
Sun news a bit} (2)

ஆண் :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

குழு :
இதற்கு முன்னே…..
உணரா உணவுகள்

ஆண் :
என் நாவுக்கு பிடித்துவிடும்

குழு :
அந்நியன்…..

ஆண் :
என்ற முகமுடி நாளை
என் முகம் விட்டு கழன்றுவிடும்

குழு :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் :
In a new place
I’m really feeling trapped
Missing old things and
I’m really need it back

ஆண் :
Anna tower to space needle
That’s a real quick change
And I’ve seen it fast

ஆண் :
சாலை ஓர தேநீர் கடையும்
மாலை நேர நண்பர் படையும்
வாகன நெரிசல்
ஹார்ன் ஒலிகள்
வெட்கம் கொள்ளும்
காதல் கிளிகள்

ஆண் :
சுவரொட்டி எங்கும்
தலைவர் படம்
மெட்ரோ லாரி பின்
நெகிழி குடம்

ஆண் :
சுவரொட்டி எங்கும்
தலைவர் படம்
மெட்ரோ லாரி பின்
நெகிழி குடம்

ஆண் :
எதுவும் இங்கே இல்லை
ஆனால் அதுதான் தொல்லை

ஆண்கள் :
எல்லாம் பழகிவிடும்!

குழு :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் :
My life is a movie
I’m the writer producer
Director and the main actor
And that’s plain facts bro
What’s natural
Something that can’t be changed
I see no point going against the grain

ஆண் :
தூசி இல்லா காற்றை
நாசி ஏற்றுக்கொள்ளும்
பாசம் இல்லா சொற்கள்
செவியும் ஏற்றுக்கொள்ளும்

குழு :
தூசி இல்லா காற்றை
நாசி ஏற்றுக்கொள்ளும்
பாசம் இல்லா சொற்கள்
செவியும் ஏற்றுக்கொள்ளும்

ஆண் :
தினத்தந்தி படிக்கா காலை
கிசுகிசு இல்லா வேலை

ஆண்கள் :
எல்லாம் பழகிவிடும்

குழு :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் :
கடவுளும் மதமும் வேறு
வேண்டுதல் எங்கும் ஒன்றே
காசின் மதிப்பு வேறு
ஆசை எங்கும் ஒன்றே

ஆண் :
மொழிகள் வேறு
மனிதர் ஒன்றே
நிறங்கள் வேறு
காதல் ஒன்றே

ஆண்கள் :
புது ஒரு வேடம் தானா
புது ஒரு நானாய் நானா
எல்லாம் பழகிவிடும்

ஆண் :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

ஆண் :
இதற்கு முன்னே
உணரா உணவுகள்
என் நாவுக்கு பிடித்துவிடும்
அந்நியன்
என்ற முகமுடி நாளை
என் முகம் விட்டு கழன்றுவிடும்

ஆண் :
இன்னும் சில நாட்களில்
இந்த முகங்கள் பழகிவிடும்
இன்னும் சில நாட்களில்
இந்த சாலைகள் விளங்கிவிடும்

Innum Sila Naatkalil - English Lyrics

English Rap Written and Sung by :

Ariv Adiaman (Vozhi)

Male Rap :

Yeah

I’m in the evergreen state

Not try na hate

But i need a break today

Male Rap :

{Tamilnadu

I got too used to it

CNN wanna watch

Sun news a bit} (2)

Male :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Chorus :

Idharkku munnae

Unaraa unarvugal

Male :

En naavukku pidithuvidum

Chorus :

Anniyan

Male :

Endra mugamoodi naalai

En mugam vittu kazhandru vidum

Chorus :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Male Rap :

In a new place

I’m really feeling trapped

Missing old things and

I’m really need it back

Male Rap :

Anna tower to space needle

That’s a real quick change

And I’ve seen it fast

Male :

Saalai ora thaeneer kadaiyum

Maalai naera nanbar padaiyum

Vaagana nerisal

Horn oligal

Vetkam kollum kaadhal kiligal

Male :

Suvarotti engum

Thalaivar padam

Metro lorry pin

Negizhi kudam

Male :

Suvarotti engum

Thalaivar padam

Metro lorry pin

Negizhi kudam

Male :

Ethuvum ingae illai

Aanaal adhu thaan thollai

Males : Ellam pazhagividum

Chorus :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Male Rap :

My life is a movie

I’m the writer producer

Director and the main actor

And that’s plain facts bro

What’s natural

Something that can’t be changed

I see no point going against the grain

Male :

Thoosi illaa kaatrai

Naasi yetru kollum

Paasam illaa sorkal

Seviyum yetru kollum

Chorus :

Thoosi illaa kaatrai

Naasi yetru kollum

Paasam illaa sorkal

Seviyum yetru kollum

Male :

Thinathanthi padikkaa kaalai

Kisukisu illaa velai

Males :

Ellam pazhagividum

Chorus :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Male :

Kadavulum madhamum veru

Vendhudhal engum ondrae

Kaasin madhippu veru

Aasai engum ondrae

Male :

Mozhigal veru

Manidhar ondrae

Nirangal veru

Kaadhal ondrae

Males :

Pudhu oru vedam thaana

Pudhu oru naanaai naanaa

Ellam pazhagividum

Male :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Male :

Idharkku munnae

Unaraa unarvugal

En naavukku pidithuvidum

Anniyan endra mugamoodi naalai

En mugam vittu kazhandru vidum

Male :

Innum sila naatkalil

Indha mugangal pazhagividum

Innum sila naatkalil

Indha saalaigal vilangividum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Innum Sila Naatkalil

Which movie does the song Innum Sila Naatkalil belong to?

The song Innum Sila Naatkalil is from the movie Vellai Pookkal.

Who is the music director of Innum Sila Naatkalil?

The music for Innum Sila Naatkalil is composed by Ramgopal Krishnaraju.

Who wrote the lyrics for Innum Sila Naatkalil?

The lyrics for Innum Sila Naatkalil are penned by Madhan Karky.

Who sang the Innum Sila Naatkalil song?

Innum Sila Naatkalil is sung by Sarath Santhosh, Jothi Lingam, Pratap, Deepika Parthasarathy, Kiran Sravan.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan