Iraivan Uruvil - தமிழ் பாடல் வரிகள்
இசை அமைப்பாளர் :
விஜய் ஆண்டனி
பாடல் ஆசிரியர் :
தமிழணங்கு
அனைவரும் :
இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
அனைவரும் :
கருணை நீதான்
கடலும் நீதான்
உதவும் மனமே
கடவுள் பேர்தான்
அனைவரும் :
வெறுப்பில் வீழ்ந்து
மனிதம் எரிய
பணமே உலகில்
முதலாய் தெரிய
அனைவரும் :
அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அனைவரும் :
இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
அனைவரும் :
ஏழை என்னும் பேர் வாங்கினோம்
சாலை ஓரம் நாம் தூங்கினோம்
நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும்
நேத்து …அது நேத்து
அனைவரும் :
ஏழைக்கும் பாலைக்கும்
வாழ்வில்லை என்றதை
மாற்றிவிட்டாய்
வழி காட்டிவிட்டாய்
அனைவரும் :
இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
Iraivan Uruvil - English Lyrics
All :
Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom
All :
Karunai nee dhaan
Kadalum nee dhaan
Udhavum maname
Kadavul per dhaan
All :
Neruppil vezhnthu
Manidham eriya
Paname ulagil
Mudhalaai theriya
All :
Alli thandhai porule
Nee dhaan kadavul arule
Alli thandhai porule
Nee dhaan kadavul arule
All :
Iraivan uruvil
Unnai indru paarkkindrom
All :
Ezhai ennum per vaanginom
Saalai oram naam thoonginom
Neerukkum sorukkum
Kaigalai endhidum nethu
Adhu nethu
All :
Ezhaikkum paalaikkum
Vaazhvillai endradhai
Maatri vittaai
Vazhi kaatti vittai
All :
Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom