Tamil Lyrics

Iru Kangal Pesum Velai song lyrics

Movie — Dhilip Varman Album – 2008

Singer(s) — Dhilip Varman

Lyricist — Lyricist Not Known

Music Director — Dhilip Varman

Iru Kangal Pesum Velai - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
இரு கண்கள்
பேசும் வேலை காதல்
சொன்ன வார்த்தையில்
காதலான ஆசைகள்
உள்ளம் எங்கும் கூடுதே

ஆண் :
உன்னை நானும்
சேரும் காலம் என்று
வந்து கூடுமோ அந்த
சொர்கம் காணவே
மௌனம் ஆகி
தேய்கிறேன்

ஆண் :
என் சுவாசமே
என் சுவாசமே ஒரு
முறை தாலாட்டிட
தென்றலாகி வா வா

ஆண் :
என் சுவாசமே
என் சுவாசமே ஒரு
முறை தாலாட்டிட
வெண்ணிலவே நீ வா

ஆண் :
உன்னில் என்னை
காண்பதே என்னில் உன்னை
காண்பதே காரணங்கள்
கேட்ட போது நேசம்
என்னிடம்

ஆண் :
கூறுகின்ற
வார்த்தையில் நான்
அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில்
தோன்றுதே

ஆண் :
ஆஹா ஆஹா

ஆண் :
ஒவ்வொரு
துடிப்பும் உந்தன்
சுவாசமாய் ஒவ்வொரு
விழிப்பும் உந்தன்
காணலாய்

ஆண் :
மாற்றி சென்ற
அந்த பெண்மை எந்த
தேவதை எங்கு என்று
நானும் தேட உன்னில்
காண்கிறேன் உன்னில்
காண்கிறேன் அவளை
உன்னில் காண்கிறேன்

ஆண் :
உண்மை காதலும்
இன்று என்றும் மறைந்திடுமா
நீ எங்கு சென்றாலும் நிலவாக
நான் வருவேன் இரவில்
தோன்றும் அந்த மென்மையான
நேரத்தில்

ஆண் :
உன்னில் என்னை
காண்பதே என்னில் உன்னை
காண்பதே காரணங்கள்
கேட்ட போது நேசம்
என்னிடம்

ஆண் :
கூறுகின்ற
வார்த்தையில் நான்
அறிந்த சொந்தங்கள்
நூறு கோடி ஜென்மம்
எந்தன் கண்ணில்
தோன்றுதே

Iru Kangal Pesum Velai - English Lyrics

Male :

Iru kangal pesum velai…

Kaadhal sonna vaarthaiyil…

Kaadhalaana aasaigal

Ullam engum kooduthae…

Male :

Unnai naanum serum kaalam

Endru vandhu koodumo…

Antha sorgam kaanavae

Mounam aagi theigiren…

Male :

En swasamae…en swasamae..

Oru murai thalatida

Thendralaagi vaa vaa

Male :

En swasamae…en swasamae..

Oru murai thalatida

Vennilavae nee vaa…

Male :

Unnil ennai kaanbathae…

Ennil unnai kaanbathae..

Kaaranangal ketta pothu

Nesam ennidam…

Male :

Koorukindra vaarthaiyil

Naan arintha sonthangal

Nooru kodi jenmam

Enthan kannil thondruthae…

Male :

Aaahaa…….aaaahaaaa…

Male :

Ovvoru thudipum

Unthan swasamaai…

Ovvoru vizhipum

Unthan kaanalaai…

Male :

Maatri sendra antha penmai

Entha devathai

Enghu endru naanum theda

Unnil kaangiren…unnil kaangiren…

Avalai unnil kaangiren..

Male :

Unmai kaadhalum indru

Endrum marainthidumaa..

Nee engu sendralum..

Nilavaaga naan varuven..

Iravil thondrum

Antha menmaiyaana nerathil

Male :

Unnil ennai kaanbathae…

Ennil unnai kaanbathae..

Kaaranangal ketta pothu

Nesam ennidam…

Male :

Koorukindra vaarthaiyil

Naan arintha sonthangal

Nooru kodi jenmam

Enthan kannil thondruthae…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Iru Kangal Pesum Velai

Which movie does the song Iru Kangal Pesum Velai belong to?

The song Iru Kangal Pesum Velai is from the movie Dhilip Varman Album – 2008.

Who is the music director of Iru Kangal Pesum Velai?

The music for Iru Kangal Pesum Velai is composed by Dhilip Varman.

Who wrote the lyrics for Iru Kangal Pesum Velai?

The lyrics for Iru Kangal Pesum Velai are penned by Lyricist Not Known.

Who sang the Iru Kangal Pesum Velai song?

Iru Kangal Pesum Velai is sung by Dhilip Varman.

Related Songs