Iru Vizhiyin Vazhiye - தமிழ் பாடல் வரிகள்
……………………….
பெண் :
லல லாலா
லாலா லாலா
பெண் :
இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறும் அணை மீறும்
போது காவல் ஏது
ஆண் :
இரு விழியின்
வழியே நீயா வந்து
போனது இனி விடியும்
வரையில் தூக்கம் என்ன
ஆவது
ஆண் :
தொட்டில் இடும்
இரு தேமாங்கனி என்
தோளில் ஆட வேண்டுமே
பெண் :
கட்டில் இடும்
உன் காமன் கிளி மலர்
மாலை சூட வேண்டுமே
ஆண் :
கொஞ்சம் பொறு
கொஞ்சம் பொறு தேதி
ஒன்று பார்க்கிறேன்
பெண் :
கொஞ்சும் கிளி
மஞ்சம் இடும் தேதி
சொல்ல போகிறேன்
ஆண் :
கார் கால
மேகம் வரும்
பெண் :
கல்யாண
ராகம் தரும்
ஆண் :
பாடட்டும்
நாதஸ்வரம்
பெண் :
பார்க்கட்டும்
நாளும் சுகம்
ஆண் :
விடிகாலையும்
இளமாலையும் இடை
வேளையின்றி இன்ப
தரிசனம்
பெண் :
விழியின் வழியே
நீயா வந்து போனது இனி
விடியும் வரையில் தூக்கம்
என்ன ஆவது
ஆண் :
இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது
பெண் :
விழியின் வழியே
நீயா வந்து போனது
ஆண் : இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது
குழு :
…………………………
ஆண் :
உன் மேனியும்
நிலைக்கண்ணாடியும்
ரசம் பூச என்ன காரணம்
பெண் :
ஒவ்வொன்றிலும்
உனை நீ காணலாம்
இதை கேட்பதென்ன நாடகம்
ஆண் :
எங்கே எங்கே
ஒரே தரம் என்னை
உன்னில் பார்க்கிறேன்
பெண் :
இதோ இதோ
ஒரே சுகம் நானும்
இன்று பார்க்கிறேன்
ஆண் :
தென்பாண்டி
முத்துக்களா
பெண் :
நீ சிந்தும்
முத்தங்களா
ஆண் :
நோகாமல்
கொஞ்சம் கொடு
பெண் :
உன் மார்பில்
மஞ்சம் இடு இரு
தோள்களில் ஒரு
வானவில் அது பூமி
தேடி வந்த அதிசயம்
ஆண் :
விழியின் வழியே
நீயா வந்து போனது
இனி விடியும்
வரையில் தூக்கம்
என்ன ஆவது
பெண் :
இரு பார்வைகள்
பரிமாறிடும் மன ஆசைகள்
அணை மீறிடும் அணை
மீறும் போது காவல் ஏது
ஆண் & பெண் :
…………….
Iru Vizhiyin Vazhiye - English Lyrics
Chorus :
……………………..
Female :
Lala laalaa…laalaa laalaa
Female :
Iru vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu
Male :
Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Male :
Thottil idum iru themaangani
Yen tholil aada vendumae
Female :
Kattil idum unn kaaman kili
Malar maalai sooda vendumae
Male :
Konjam poru konjam poru
Thedhi ondru paarkiren
Female :
Konjum kili manjam idum
Thedhi solla pogiren
Male :
Kaarkaala megam varum…
Female :
Kalyaana raagam tharum…
Male :
Paadattum naadhaswaram…
Female :
Paarkattum naalum sugam…
Male :
Vidi kaalaiyum ila maalaiyum
Idaivelai indri inba dharisanam…
Female :
Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Male :
Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu
Female :
Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Male :
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Chorus :
……………………………………
Male :
Unn meniyum nilai kannaadiyum
Rasam poosa yenna kaaranam
Female :
Ovvondrilum unai nee kaanalaam
Idhai ketpadhenna naadagam
Male :
Yenghae yenghae orae dharam
Yennai unnil paarkiren
Female :
Idho idho orae sugam
Naanum indru paarkiren
Male :
Thenpaandi muthukkalaa
Female :
Nee sindhum muthangalaa
Male :
Nogaamal konjam kodu
Female :
Unn maarbil manjam idu
Iru tholgalil oru vaanavil
adhu boomi thedi vandha adhisayam
Male :
Vizhiyin vazhiyae neeyaa vandhu ponadhu
Ini vidiyum varaiyil thookkam yenna aavadhu
Female :
Iru paarvaigal parimaaridum
Mana aasaigal anai meeridum
Anai meerum bodhu kaaval yedhu
Male and Female :
Lala laalaalaalaa laalala
Lala laalaalaalaa laalala………