Iru Vizhiyo - தமிழ் பாடல் வரிகள்
வினீத் ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளா் :
வித்யாசாகர்
ஆண் :
இரு விழியோ
சிறகடிக்கும்
பெண் :
இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே
பெண் & ஆண் :
மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை
ஆண் :
நானும் இந்தத்
தேதி அடி காதல் தின்ற
மீதி தோழி நீயும் வாடி
இரு தோளும் தானே தூளி
பெண் & ஆண் :
இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் :
காதல் நாள் தானே
ஆண் :
ஒரு பாறை
மெல்ல மெழுகானதென்ன
உன்னை கண்ட வேலை
உயிர் பூத்ததென்ன
மழையாய் விழுந்தாய்
பெண் :
மூக்குத்திப் போலே
ஆடாத நெஞ்சு நீ பார்த்தாலே
தோதாச்சு இன்று புயலாய்
ஆனாயேன்
ஆண் :
சங்கில் ஓசைப்
போலே உன்னில் தங்கிக்
கொள்ள ஆசை
பெண் :
மின்னல் போல
கண்ணில் உந்தன் பிம்பம்
பூக்கும் ஓசை
ஆண் :
உயிரோடு உயிர்
பேச அடிக் காதல் தானே
பாஷை
பெண் :
இது வரமா
ஆண் :
வரங்களில்
ஏங்கி கிரங்கிடும்
தேகம் கரங்களில்
தேங்கி உறங்கிடும் மாயம்
பெண் :
வெறும் சுகமா
ஆண் :
சுகங்களைத் தேடும்
இடங்களில் ஓரம்
படங்களைப் போடும்
நகங்களின் சாயம்
ஆண் :
இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும் காதல் நாள் தானே
பெண் :
கதை பேசிக்
கொள்ள இதழ் தீயை
தூண்டு அலை பேசிப்
போல காதோரம் சீண்டு
மூனாம்பால் ஆவேனே
ஆண் :
இவள் கொண்ட
மேனி மலையாளச் சோலை
இதழாலே தொட்டால்
மருதாணிச் சாலை
சிவந்தே போனேனே
பெண் :
உறங்கும் எனது
கனவு அதில் உனது
பெயரில் களவு
ஆண் :
மயங்குமெனது இரவு
உந்தன் மனது பார்க்கும் உளவு
பெண் : இதைக் காண
வருமோடி ஒரு கோடி
வான நிலவு
ஆண் :
இது குளிரா
ஆண் :
குளிர்கிற நேரம்
குறைகிற தேகம் இருவரின்
நெஞ்சில் சமுத்திரத் தாகம்
இளங்கதிரா
ஆண் :
இளங்கதிர் வந்து
உரசிடும் காலம் இவர்களின்
இரவு உறங்கிடும் நேரம்
பெண் & ஆண் :
இரு விழியோ
சிறகடிக்கும் இமைகளிலோ
வெடிவெடிக்கும் இதயத்திலே
ஒரு கனவு உதயத்திலே
வடம் பிடிக்கும்
ஆண் :
காதல் நாள் தானே
பெண் & ஆண் :
மணல்வெளிப்
போல கிடக்கிற ஆசை மழை
துளிப் போல குதிக்கிற நாளை
விளக்கொளிப் போல துடிக்கிற
நெஞ்சில் விசைத்தறிப் போல
அடிக்கிற நாளை
Iru Vizhiyo - English Lyrics
Male :
Iru vizhiyo
Siragadikkum
Female :
Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Kaadhal naal thaanae
Female and Male :
Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai
Male
:
Naanum intha thethi
Adi kaadhal thindra meethi
Thozhi neeyum vaadi
Iru tholum thaanae thulee
Female and Male :
Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male :
Kaadhal naal thaanae
Male :
Oru paarai mella
Mezhugaanathenna
Unnai kanda velai
Uyir poothathenna
Mazhaiyaai vizhunthaai
Female :
Mookkuthi polae
Aadaatha nenju
Nee paarthaalae
Thothaachu indru
Puyalaai aanaaiyen
Male :
Sangil oosai polae
Unnail thangikkolla aasai
Female :
Minnal pola kannil
Unthan bimbam pookkum oosai
Male :
Uyirodu uyir pesa
Adi kaadhal thaanae baashai
Female :
Ithu varama
Male :
Varangalil yengi kirangidum dhegam
Karangalil thengi urangidum maayam
Female
: Verum sugamaa
Male :
Sugangalai thedum idangalil oram
Padangalai podum nagangalin saayam
Male :
Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Kaadhal naal thaanae
Female :
Kathai pesikkolla
Ithazh theeyai thoondu
Alaipesi pola
Kaathoram seendu
Moonampaal aavenae
Male :
Ival kondameni
Malaiyaala solai
Ithazhaalae thottaal
Maruthaani saalai
Sivanthae ponenae
Female :
Urangum enathu kanavu
Athil unathu peyeril kalavu
Male :
Mayangumenathu iravu
Unthan manathu paarkkum ulavu
Female :
Ithai kaana varumodi
oru kodi vaana nilavu
Male :
Ithu kuliraaa
Male :
kulirgira neram
Kuraigira dhegam
Iruvarin nenjil
Samuthira thaagam
Male :
Ilangkathira
Male :
Ilangkathir vanthu urasidum kaalam
Ivargalin iravu urangidum naeram
Female and Male :
Iru vizhiyo siragadikkum
Imaigalilo vedi vedikkum
Ithayathilae oru kanavu
Uthayathilae vadam pidikkum
Male :
Kaadhal naal thaanae
Female and Male :
Manal velipola kidakkira aasai
Mazhai thuli pola kuthikkira naalai
Vilakkoli pola thudikkira nenjil
Visaithari pola adikkira naalai