Ival Dhaana - தமிழ் பாடல் வரிகள்
சாகா்
இசையமைப்பாளா் :
தேவி ஸ்ரீ பிரசாத்
பெண் :
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ
ஆண் :
அந்த வானவில்லின்
பாதி வெண்ணிலவில் மீதி
பெண்ணுருவில் வந்தாளே
இவள் தானா இவள் தானா
பெண் :
மழை மின்னல்
என மோதி மந்திரங்கள்
ஓதி என் கனவை வென்றனே
இவன் தானா இவன் தானா
ஆண் :
போட்டி போட்டு
என் விழி ரெண்டும் உன்னை
பாா்க்க முந்திச் செல்லும்
இமைகள் கூட எதிாில் நீ
வந்தால் சுமைகள் ஆகுதே
ஓ இவள்தானா ஓ இவள்தானா
பெண் :
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ
பெண் :
வினா வினா
ஆயிரம் அதன் விடை
எல்லாம் உன் விழியிலே
விடை விடை முடிவிலே
பல வினா வந்தால் அது காதலே
ஆண் :
தனியே நீ வீதியிலே
நடந்தால் அது பேரழகு
ஒரு பூ கோா்த்த நூலாக
தெருவே அங்கு தொிகிறது
பெண் :
காய்ச்சல் வந்து
நீச்சல் போட ஆறாய்
மாறினேன் இவன் தானா
இவன் தானா
ஆண் :
குடை குடை
ஏந்தியே வரும் மழை
ஒன்றை இங்கு பாா்க்கிறேன்
இவள் இல்லா வாழ்க்கையே
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்
பெண் :
அடடா உன் கண்
அசைவும் அதிரா உன்
புன்னகையும் உடனே
என் உயிா் பிசையும்
உடலில் ஒரு போ் அசையும்
ஆண் :
காற்றில் போட்ட
கோலம் போல நேற்றை
மறக்கிறேன் இவள் தானா
ஓ இவள் தானா
பெண் :
கண்ணும் கண்ணும்
மூடிக்கொள்ள வெக்கம் கரை
மீறிச் செல்ல அக்கம் பக்கம்
யாரும் இல்ல அய்யய்யோ
என்னாகுமோ நெஞ்சம் நெஞ்சம்
முட்டிக்கொள்ள அச்சம் மட்டும்
விட்டுத் தள்ள சொல்ல ஒரு
வாா்த்தை இல்ல அய்யய்யோ
என்னாகுமோ
Ival Dhaana - English Lyrics
Male :
Antha vaanavillin paadhi
Vennilavil meedhi
Pennuruvil vandhaale..ival dhaana..ival dhaana..
Female :
Mazhai minnal ena mothi
Manthirangal othi
En kanavai vendrane..ivan dhaana…ivan dhaana..
Male :
Potti pottu en vizhi rendum
Unnai paarkka munthi sellum
Imaigal kooda ethiril nee vandhaal
Sumaigal aaguthe..ohhh..ival dhaana
Ohh ival dhaanaaa..
Female :
Kannum kannum moodi kolla
Vekkam karai meeri sella
Akkam pakkam yaarum illa
Aiyaiyo ennagumooo
Nenjam nejam mutti kolla
Acham mattum vittu thalla
Solla oru vaartha illa
Aiyaiyo ennagumo
Female :
Vinaa vina aayiram
Adhan vidai ellam un vizhiyile
Vidai vidai mudivile
Pala vina vanthaal athu kaadhale
Male :
Thaniye nee veedhiyile
Nadanthaal athu perazhagu
Oru poo kortha noolaaga
Theruvae angu therigirathu
Female :
Kaichal vanthu neechal poda
Aaraai maarinen
Ivan dhaana.. ivan dhaana..
Male :
Kudai kudai yenthiye
Varum mazhai ondrai ingu paarkiren
Ival illa vaazhkaiye
Oru pizhai endru naan unargiren
Female :
Adada un kan asaivum
athiraa un punnagaiyum
Udane en uyir pisaiyum
Udalil oor per asaiyum
Male :
Kaatril pota kolam pola
Netrai marakkiren
Ival dhaana..ohhh ival dhaana
Female :
Kannum kannum moodi kolla
Vekkam karai meeri sella
Akkam pakkam yaarum illa
Aiyaiyo ennagumooo
Nenjam nejam mutti kolla
Acham mattum vittu thalla
Solla oru vaartha illa
Aiyaiyo ennagumo