Javvathu Medaiyittu - தமிழ் பாடல் வரிகள்
ஹ்ம்ம் …ஹா …ஆஆ ..ஹா
ஜவ்வாது மேடையிட்டு
பெண் :
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஆண் :
சர்க்கரையில் பந்தலிட்டு
ஆண் :
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
பெண் :
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
ஆண் :
ஹா ஹா
பெண் :
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து வா வா வா
பெண் :
நாகலிங்கப் பூவெடுத்து நாலு பக்கம்
கோட்டை கட்டி வா வா வா
மாம்பழத்துச் சாறெடுத்து
மல்லிகையில் தேனெடுத்து வா வா வா
ஆண் :
ஹா ஹா ஹா
இருவர் :
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
ஆண் :
வேலோடு விழியிரண்டு
வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து
போராட வந்த பெண்ணே
வேலோடு விழியிரண்டு
வெள்ளோட்டம் போனதென்று
நூலான இடையெடுத்து
போராட வந்த பெண்ணே
பெண் :
ஆளான நாள் முதலாய்
அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாடவிட்டு பாராமல்
சென்ற கண்ணா..
ஆளான நாள் முதலாய்
அச்சாரம் கொடுத்து விட்டு
வாழாமல் வாடவிட்டு பாராமல்
சென்ற கண்ணா …
பெண் :
கண்ணா…ஹாஹாஹா
ஆண் :
ஹா
இருவர் :
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
ஆண் :
பூப்போல இதழ் விரித்து
பொன்னான உடலெடுத்து
தேர் போல வந்த கண்ணே
சிலை போல வந்த பெண்ணே
பெண் :
அத்தானின் துணையிருக்க
முத்தான மொழியிருக்க
பித்தாகக் கிடந்த என்னைக் கொத்தாக
அணைத்த கண்ணா..
பெண் :
கண்ணா…
ஆண் :
ஹாஹாஹா
இருவர் :
ஜவ்வாது மேடையிட்டு
சர்க்கரையில் பந்தலிட்டு
செவ்வாழைக் காலெடுத்து வா வா வா
செம்மாதுளை பிளந்து தா தா தா
Javvathu Medaiyittu - English Lyrics
Music Director :
Vishwanathan- Ramamoorthy
Lyricist :
Kannadasan
Male :
Hmmm…haa…aa…haa
Javvaadhu maedaiyittu
Female :
Hoo o o o o
Male :
Sarkkaraiyil pandhalittu
Male :
Javvaadhu medaiyittu
Sarkkaraiyil pandhalittu
Sevvaazhai kaaleduthu va va va
Semmaadhulai pilandhu tha tha tha
Female :
Naagalinga pooveduthu naalu pakkam
Kottai katti va va va
Male :
Haa..haa
Female :
Maambazhathu saareduthu
Malligaiyil thaeneduthu va va va
Female :
Naagalinga pooveduthu naalu pakkam
Kottai katti va va va
Maambazhathu saareduthu
Malligaiyil thaeneduthu va va va
Male :
Haa..haa haa
Both :
Javvaadhu medaiyittu
Sarkkaraiyil pandhalittu
Sevvaazhai kaaleduthu va va va
Semmaadhulai pilandhu tha tha tha
Male :
Vaelodu vizhi irandu
Velloottam ponadhendru
Noolaaana idai yeduthu
Poraada vandha pennae
Vaelodu vizhi irandu
Velloottam ponadhendru
Noolaaana idai yeduthu
Poraada vandha pennae
Female :
Aalaana naal mudhalaai
Achaaram koduthu vittu
Vaazhaamal vaadavittu paaraamal
Sendra kannaa
Aalaana naal mudhalaai
Achaaram koduthu vittu
Vaazhaamal vaadavittu paaraamal
Sendra kannaa
Female :
Kanna…haa haa haa
Male :
Haa
Both :
Javvaadhu medaiyittu
Sarkkaraiyil pandhalittu
Sevvaazhai kaaleduthu va va va
Semmaadhulai pilandhu tha tha tha
Male :
Poopola idhazh virithu
Ponaana udal eduthu
Thaer pola vandha kannae
Silai pola vandha pennae
Female :
Athaanin thuniyirukka
Muthaana mozhiyirukka
Pithaaga kidantha ennai kothaaga
Anaitha kanna
Female :
Kannaa…
Male :
Haa haa haa
Both :
Javvaadhu medaiyittu
Sarkkaraiyil pandhalittu
Sevvaazhai kaaleduthu va va va
Semmaadhulai pilandhu tha tha tha