Tamil Lyrics

Kaadhal Vaanile song lyrics

Movie — En Jeevan Paduthu

Singer(s) — S. Janaki

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Kaadhal Vaanile - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் :
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே

பெண் :
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் :
{ மலையில்
ஆடி மண்ணில் ஓடி
கடலினை சேரும்
நதியும் உண்டு } (2)

பெண் :
நதியின் மூலம்
தெரியாது அன்பின்
ஆழம் புரியாது

பெண் :
முன் ஜென்ம
பந்தம் ஏதோ அது
என்னுள்ளம் கண்ட
காதல் இது எங்கே
நீயோ அங்கே நானும்

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் :
{ மூங்கில் மீது
தென்றல் வீச பாடல்
ஒன்று காற்றில் சேரும் } (2)

பெண் :
ஒன்றில் ஒன்று
சேராமல் நெஞ்சில்
இன்பம் வாராது

பெண் :
என் கோவில்
தீபம் நீயாகலாம் உன்
சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

பெண் :
கனவு போல
மலர்ந்து வந்த அழகை
பாடுதே

பெண் :
கவிதை போல
நினைவு நின்ற உறவை
தேடுதே

பெண் :
காதல் வானிலே
ஓடும் மேகமே தூது
செல்லவே உன்னை
தேடினேன்

Kaadhal Vaanile - English Lyrics

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Thoothu sellavae

Unnai thedinen

Female :

Kanavu pola

Malarnthu vantha

Azhagai paaduthae

Female :

Kavithai pola

Ninaivu nindra

Uravai theduthae

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Thoothu sellavae

Unnai thedinen

Female :

{Malaiyil aadi

Mannil odi

Kadalinai serum

Nadhiyum undu} (2)

Female :

Nadhiyin moolam

Theriyathu

Anbin aazham

Puriyaathu

Female :

Mun jenma bantham

Yedho adhu

Ennullam kanda

Kaadhal idhu

Engae neeyo

Angae naanum

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Thoothu sellavae

Unnai thedinen

Female :

{Moongil meedhu

Thendral veesa

Paadal ondru

Kaatril serum} (2)

Female :

Ondril ondru

Seraamal

Nenjil inbam

Vaaraathu

Female :

En kovil deepam

Neeyaagalaam

Unn chozhai geedham

Naanagalam

Engae neeyo

Angae naanum

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Thoothu sellavae

Unnai thedinen

Female :

Kanavu pola

Malarnthu vantha

Azhagai paaduthae

Female :

Kavithai pola

Ninaivu nindra

Uravai theduthae

Female :

Kaadhal vaanilae

Odum megamae

Thoothu sellavae

Unnai thedinen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhal Vaanile

Which movie does the song Kaadhal Vaanile belong to?

The song Kaadhal Vaanile is from the movie En Jeevan Paduthu.

Who is the music director of Kaadhal Vaanile?

The music for Kaadhal Vaanile is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kaadhal Vaanile?

The lyrics for Kaadhal Vaanile are penned by Isaignani Ilayaraja.

Who sang the Kaadhal Vaanile song?

Kaadhal Vaanile is sung by S. Janaki.

Related Songs