Tamil Lyrics

Kaadhalikka Neram Illaiya song lyrics

Movie — Suchithra Album Songs

Singer(s) — Ranjith, Suchitra

Lyricist — Suchithra

Music Director — Suchitra

Kaadhalikka Neram Illaiya - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா
கிளாக்கின் முள்ளும் ஓட ஓட
பித்த நரைகள் கூட கூட
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா

பெண் :
ஒதட்டின் ஓரம் இன்னும் சற்று
தயங்கி நிற்கும் கேள்வி ஒன்று
மாய்ந்து போகும் தகவல் உனக்கு
கிடைக்கவில்லையா
உலக வெப்பம் கூடி கூடி
பனி கரைந்து வெள்ளமாகி
மனித இனமே அழியும் என்று
தோன்றவில்லையா

பெண் :
ஆயுள் ரேகை தேய தேய
ஆசை நெஞ்சில் காய காய
சூடு சொரணை இன்றி நீயும் இருப்பதேன்

ஆண் :
நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உலகம் அழிய டைம் இருக்கு
அதை நினைச்சு பயம் எதுக்கு
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா

ஆண் :
வயசு சொல்லி மெரட்டி மெரட்டி
மனசுகுள்ள கொழப்பி கொழப்பி
இந்த நொடியின் இனிமை நீ காணவில்லையா
என்னை இப்போ டென்ஷன் பண்ணி
சம்பளம் விட்டு பென்ஷன் என்னும்
காண்வெர்சேசன் போரிங் என்று தோணவில்லையா

ஆண் :
கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே

ஆண் :
நதி…..நிலா….நிலம்
நிலைக்காது என்று
உன் பதட்டம் வெறும் ஓர்
விதண்டாவாதம்

பெண் :
ஆமாம் உன் பேச்சில்
இருக்கு ஏதோ நியாயம்
ஆனால் காதலில்
விழுந்தால் படுமா காயம்

ஆண் :
அம்மா…….தாயே….
ஆர் குயூ மென்ட் செய்ய நேரம் இல்லை

பெண் :
காலை பூக்கள் பூத்திருக்கு
சாலை ஓரம் காத்திருக்கு
இன்னும் என்ன காதலிக்க நேரம் இல்லையா

ஆண் :
நாலு பூக்கள் வாடி போகும்
நூறு மொட்டு மலர்கள் ஆகும்
இன்னும் கொஞ்சம் காத்திருக்க நேரம் இல்லையா
உந்தன் ஒதட்டின் ஓரம் சற்று முன்பு
தயங்கி நின்ற கேள்வி ஒன்று

பெண் :
அந்த கேள்வி எச்சிலோடு
கரைந்து விட்டதே
இந்த நிமிடம் கரையும் முன்னே

ஆண் :
இந்த சிரிப்பு மறையும் முன்னே

பெண் :
ஸ்ட்ராங்காய் ரெண்டு டீ குடிக்க
நேரம் இல்லையா

இருவர் :
கவலை எல்லாம் சுட்டு போடு
கணக்கை மூட்டை கட்டி போடு
காதல் கீதல் இப்போ எதுக்கு செல்லமே

Kaadhalikka Neram Illaiya - English Lyrics

Female :

Kaalai pookkal poothirukku

Salai oram kaathirukku

Innum enna kaadhalikka neram illaiya

Clockin mullum oda oda

Pitha naraigal kooda kooda

Innum enna kaadhalikka neram illaiya

Female :

Odhattin oram innum sattru

Thayangi nirkkum kelvi ondru

Maaindhu pogum thagaval unakku

Kidaikavillaiyaa

Ulaga veppam koodi koodi

Pani karaindhu vellamaagi

Manidha inamae azhiyum endru

Thondravillaiyaa

Female :

Aayul raegai thaeyaa thaeyaa

Aasai nenjil kaaya kaaya

Soodu soranai indri neeyum iruppadhaen

Male :

Naalu pookkal vaadi pogum

Nooru mottu malargal aagum

Innum konjam kaathirukka neram illaiyaa

Ulagam azhiya time irukku

Adha nenachu bayam edhukku

Innum konjam kaathirukka neram illaiyaa

Male :

Vayasu solli meratti meratti

Manasu kulla kolappi kolappi

Indha nodiyin inimai nee kaanavillaiyaa

Ennai ippo tension panni

Samblam vittu pension ennum

Conversation boring endru thonavillaiyaa

Male :

Kavalai ellam suttu podu

Kanakkai mottai podu

Kaadhal geedhal ippo edhukku chellamae

Male :

Nadhi …nilaa…nilam

Nilaikaadhu endru

Unn padhattam verum orr

Vidhandaavaadham

Female :

Aamaam un pechil

Irukku edho gnyaayam

Aanaal kadhalil

Vizhundhaal padumaa kaayam

Male :

Amaaa…thaayae…

Arguement seiya neram illai

Female :

Kaalai pookkal poothirukku

Salai oram kaathirukku

Innum enna kaadhalikka neram illaiya

Male :

Naalu pookkal vaadi pogum

Nooru mottu malargal aagum

Innum konjam kaathirukka…

Undhan odhattin oram sattru munbu

Thayangi nindra kelvi ondru

Female :

Andha kelvi echilodu

Karaindhu vittadhae

Indha nimidam karaiyum munnae

Male :

Indha sirippu maraiyum munnae

Female :

Strongai rendu tea kudikka

Neram illaiyaa

Both :

Kavalai ellam suttu podu

Kanakkai moottai katti podu

Kaadhal geedhal ippo edhukku chellamae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaadhalikka Neram Illaiya

Which movie does the song Kaadhalikka Neram Illaiya belong to?

The song Kaadhalikka Neram Illaiya is from the movie Suchithra Album Songs.

Who is the music director of Kaadhalikka Neram Illaiya?

The music for Kaadhalikka Neram Illaiya is composed by Suchitra.

Who wrote the lyrics for Kaadhalikka Neram Illaiya?

The lyrics for Kaadhalikka Neram Illaiya are penned by Suchithra.

Who sang the Kaadhalikka Neram Illaiya song?

Kaadhalikka Neram Illaiya is sung by Ranjith, Suchitra.

Related Songs

Movie — Suchithra Album Songs

Music Director — Suchitra

Movie — Suchithra Album Songs

Music Director — Suchitra

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan