Kaakai Sirakinile Nandalala - தமிழ் பாடல் வரிகள்
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
ஆண் :
பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா
நின்றன் பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
ஆண் :
கேட்கும் ஒளியில் எல்லாம் நந்தலாலா
நின்றன் கீதம் இசைக்குதடா நந்தலாலா
ஆண் :
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா
ஆண் :
தீக்குள் விரலை வைத்தால் நந்தலாலா
நின்னை தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா
நந்தலாலா நந்தலாலா நந்தலாலா
ஆண் :
காக்கை சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதையே நந்தலாலா…..
Kaakai Sirakinile Nandalala - English Lyrics
Male :
Kaakkai siraginilae nandhalaala
Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Kaakkai siraginilae nandhalaala
Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male :
Paarkkum marangalellaam nandhalaala
Nindran pachai niram thondruthaiyae nandhalaala
Male :
Kaakkai siraginilae nandhalaala
Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male :
Ketkkum oliyil ellaam nandhalaala
Nindran geetham isaikkuthadaa nandhalaala
Male :
Kaakkai siraginilae nandhalaala
Nindran kariya niram thondruthaiyae nandhalaala
Male :
Theekkul viralai vaiththaal nandhalaala
Ninnai theendum inbam thondruthadaa nandhalaala
Nandhalaala nandhalaala nandhalaala
Male :
Kaakkai siraginilae nandhalaala
Nindran kariya niram thondruthaiyae nandhalaala….