Tamil Lyrics

Kaakka Kaakka song lyrics

Movie — Julie Ganapathi

Singer(s) — Anitha

Lyricist — Vaali

Music Director — Ilayaraja

Kaakka Kaakka - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
……………………….

கிளாப்ஸ் :
……………………….

பெண் :
காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா காக்கா கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

பெண் :
காக்கா கூடு மரத்து
மேலே குயிலு குட்டி தூங்குதே
காக்கா என் கத கேட்டு மெட்டு
கட்டி குயிலும் பாட்டு சொல்லுதே

பெண் :
ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு
என்ன இங்கு லே சா ச்சா

பெண் :
காக்கா காக்கா
கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

பெண் :
ஒரு மைனா ஸ்டோரி
கேட்டதாலே ஒரு மைனா
லவ் ஆனது

ஆண் :
ஓ ஓ ஓ
ஓஓஓ

பெண் :
மனசுக்குள் பூட்டி
வச்சதாலே தூங்காமே
திண்டாடுது

ஆண் :
ஆ ஹோ
ஆ ஹோ

பெண் :
இருக்க முடியல
பறக்க முடியல தவிக்குது
கெடந்து ஆ இரண்டுக்கும்
நடுவுல பட பட படவென
பறக்குது பறந்து

பெண் :
பாவமாக பார்க்குது
இப்போ மைனா காவலுக்கு
யாரும் இல்ல நைனா பாடு
புரியுதா

பெண் :
ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் :
காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே காக்கா என் கத
கேட்டு மெட்டு கட்டி குயிலும்
பாட்டு சொல்லுதே

பெண் :
ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் :
காக்கா காக்கா
கருப்பு பாரு காக்கா
முட்டை கருப்பில்லே

ஆண் :
ஆஹா ஹ்ம்ம்
அசத்திட்டே உப்ப்

பெண் :
…………………………

பெண் :
ஹே தானா தானா
தரண தானா தானா தானா
தரண னா ஹே தானா தானா
தரண தானா தானா தானா
தரண னா

பெண் :
டுர்ரா ஹ்ம்ம் துணை
ஒன்னு தேடி கூவி கூவி குயில்
ஒன்னு திண்டாடுது டா ரா டா
ரா தா தா ரா ரா ரா ரா

பெண் :
தனியாக பாட்டு
பாடி பாடி பாட்டொன்னு
உண்டானதே ரா ரா ரே
ரா ரா ரர ரா

பெண் :
மொழி என்ன புரியல
படிக்கவும் தெரியல மருகுது
குயிலு ஓ வருவதும் தெரியல
போவதும் தெரியல கூவுது
ரயிலு

பெண் :
சாக்கு புக்கு தாளம்
போடும் ரயிலு தண்டவாளம்
தாவிடாம ஓடும் ரூட்டு
புரியுதா

பெண் :
ரம் பம் பம் பம் பம்
பம் பம் பம் பம் கத்தி பாத்தது
அந்த கா கா கா பாட்டு என்ன
இங்கு லே சா ச்சா

பெண் :
காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே காக்கா என் … ஓஓ
கத கேட்டு ….ஓஓ மெட்டு கட்டி
குயிலும் பாட்டு சொல்லுதே

பெண் :
ரம் பம் பம் பம் பம் பம்
பம் பம் பம் கத்தி பாத்தது அந்த
கா கா கா பாட்டு என்ன இங்கு
லே சா ச்சா பாட்டு என்ன இங்கு
லே சா ச்சா

பெண் :
காக்கா காக்கா கருப்பு
பாரு காக்கா முட்டை கருப்பில்லே
காக்கா கூடு மரத்து மேலே குயிலு
குட்டி தூங்குதே கா கா கா

Kaakka Kaakka - English Lyrics

Female :

What do I have

Just for you… but a song

But I can sing for you

What else can I give you

More than the song

The song of my soul

I dont think of you

Bcos I never ever miss you

I dont need anything

But I have you

Claps :

………………………….

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Female :

Kaakka koodu

Maraththu melae

Kuyilu kutti thoonguthae

Kaaka en…. kadha kettu

Mettu katti kuyilum paatu solluthae

Female :

Ram bam bam bam bam bam

Pam pam pam

Kaththi paaththathu

Antha ka ka ka

Paattu enna ingu lae sa cha

Paattu enna ingu lae sa cha

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Female :

Oru maina story kettathaalae

Oru maina love aanathu

Male :

O o o ooo…

Female :

Manasukkul pootti vechchathaalae

Thoongaamae thindaathuthu

Male :

Aah hoo aah hoo

Female :

Irukka mudiyala

Parakka mudiyala

Thavikkuthu kedanthu

Ah irandukkum naduvula

Pada pada padavena

Parakkuthu paranthu

Female :

Paavamaaga paarkkuthippo maina

Kaavalukku yaarum illa naina

Paatu puriyutha

Female :

Ram bam bam bam bam bam

Pam pam pam

Kaththi paaththathu

Antha ka ka ka

Paattu enna ingu lae sa cha

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Kaakka koodu

Maraththu melae

Kuyilu kutti thoonguthae

Kaaka en…. kadha kettu

Mettu katti kuyilum paatu solluthae

Female :

Ram bam bam bam bam bam

Pam pam pam

Kaththi paaththathu

Antha ka ka ka

Paattu enna ingu lae sa cha

Paattu enna ingu lae sa cha

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Male :

Ahaaa…hmmm…asathitae

Ufff….

Female :

Ta na ta na tarana ta na….

Hey tha na tharana tha na….

Ta na ta na tarana na na

Ta na ta na tharana na

Female :

Hey thaana thaana tharana thaana

Thaana thaana tharana na

Hey thaana thaana tharana thaana

Thaana thaana tharana na

Female :

Turraaaaa…hmmmmm

Thunai onnu thedi

Koovi koovi

Kuyil onnu thindaaduthu

Ta ra ta ra..tha tha ra ra ra ra

Female :

Thaniyaaga paattu

Paadi paadi

Paatonnu undaanathae

Ra ra ..re ra ra rara raa

Female :

Mozhi enna puriyala

Padikkavum theriyala

Maruguthu kuyilu

Oh varuvathum theriyala

Povathum theriyala

Koovuthu raiyulu

Female :

Chakku bukku

Thaalam podum raiyulu

Thandavaalam thaavidaama odum

Routu puriyutha

Female :

Ram bam bam bam bam bam

Pam pam pam

Kaththi paaththathu

Antha ka ka ka

Paattu enna ingu lae sa cha

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Kaakka koodu maraththu melae

Kuyilu kutti thoonguthae

Kaaka en…ooo

Kadha kettu…ooo

Mettu katti kuyilum paatu solluthae

Female :

Ram bam bam bam bam bam

Pam pam pam

Kaththi paaththathu

Antha ka ka ka

Paattu enna ingu lae sa cha

Paattu enna ingu lae sa cha

Female :

Kaakka kaakka karuppu paaru

Kaakka muttai karuppillae

Kaakka koodu maraththu melae

Kuyilu kutti thoonguthae

Ka ka ka ….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kaakka Kaakka

Which movie does the song Kaakka Kaakka belong to?

The song Kaakka Kaakka is from the movie Julie Ganapathi.

Who is the music director of Kaakka Kaakka?

The music for Kaakka Kaakka is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Kaakka Kaakka?

The lyrics for Kaakka Kaakka are penned by Vaali.

Who sang the Kaakka Kaakka song?

Kaakka Kaakka is sung by Anitha.

Related Songs

Movie — Julie Ganapathi

Music Director — Ilayaraja

Movie — Julie Ganapathi

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja